தேனி மதன் அமமுக

தேனி மதன் அமமுக தேனி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு

  100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்க நினைக்கும்  #திமுக அரசை கண்டித்து  #அஇஅதிமுக தலைமையில் சின்னமனூரில் நடைபெற்ற மாபெர...
13/02/2026



100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்க நினைக்கும் #திமுக அரசை கண்டித்து
#அஇஅதிமுக தலைமையில் சின்னமனூரில் நடைபெற்ற மாபெரும் கண்டன #ஆர்ப்பாட்டத்தில்,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக,

தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு * #மு_முத்துச்சாமி* அவர்கள் தலைமையில்,

மாநில இளைஞர் அணி இணை செயலாளர் திரு * #சுரேஷ்* அவர்கள்

சின்னமனூர் ஒன்றிய கழக செயலாளர் திரு * #நீதி* அவர்கள்

மற்றும் தேனி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டார்கள்.



#அம்மாமக்கள்முன்னேற்றகழகம்
#தேனிதெற்குமாவட்ட
#தகவல்தொழில்நுட்பபிரிவு

M Muthusamy Suresh Pandian Neethi Neethi

Address

Theni

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேனி மதன் அமமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share