Naveen.J-TVK

Naveen.J-TVK மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர், தேனி வடக்கு மாவட்டம், தமிழக வெற்றிக் கழகம்

09/05/2026
09/05/2026
02/03/2026

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் #உங்கள்_விஜய் அவர்களின் உத்தரவின்படி,

கழகப் பொதுசெயலாளர் N. #ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

நேற்று (01/03/2026),

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி - தேனி கூடலிங்கேஸ்வரர் மண்டபத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் S. #பிரகாஷ் அண்ணன் அவர்களின் தலைமையில் #செயல்_வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுடன் #கலந்தாய்வு நடத்தப்பட்டது மேலும் #முட்டை_பிரியாணி உபசரிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளை, வார்டு, தேர்தல் சாவடி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

#நமது_வெற்றி_சின்னம்
#விசில்

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்  #உங்கள்_விஜய் அவர்களின் உத்தரவின்படி,கழகப் பொதுசெயலாளர் N. #ஆனந்த் அவர்களின் வழிகா...
07/02/2026

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் #உங்கள்_விஜய் அவர்களின் உத்தரவின்படி,

கழகப் பொதுசெயலாளர் N. #ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

இன்று (07/02/26)

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு
சார்பாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மற்றும் 13 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தேனி மாவட்டம் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் S. #பிரகாஷ் அண்ணன் அவர்களும் கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தோம்.

Address

Theni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naveen.J-TVK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share