SDPI - Muthupettai

SDPI - Muthupettai Welcome to Social Democratic Party of India (SDPI) Description
The Social Democratic Party Of India is an Indian political party, founded on July 29, 2009.

Social Democratic Party of India has put forth the slogan of “Freedom from Hunger, Freedom from Fear” in its manifesto which was released in first National Delegates Meet on October 18, 2009. The manifesto calls for the empowerment of all marginalized sections of the society by mobilizing themselves into a political force, instead of remaining as mere vote banks of different political parties in e

lections. It has demanded balanced representation of all social groups in legislatures and all administrative bodies nominated by government, in proportion to their population. The Social Democratic Party of India is the culmination of the efforts of the erstwhile Popular Front of India's National Political Conference on February 2009 held in Calicut. In the National Political conference there are 11 sessions made which are mainly focused on Political Empowerment of downtrodden and marginalized people from India. Delegates from different states of India has participated in these sessions and Public Meeting. SDPI has representations in 16 states of India including Kerala, Tamilnadu, Karnataka, Andrapradesh, Goa, Maharashtra, Pondicherry, Madhya Pradesh, Uttar Pradesh, Jharkhand, West Bengal, Bihar, Delhi, Rajasthan, Hariyana and Manipur. It has made state level and district level local committees in most of the states. SDPI has shown its presence in recent elections 68 SDPI Candidate Won in Gram Panchayath, &one seat in BBMP election held in Karnataka, Kerala, Rajasthan. The party won 14 seats in three municipalities in the 2010 local body election in Kerala. Also it had won 62 seats in the Local body election-2011 in Tamil Nadu.

03/02/2014
முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹம்மது அவர்களின் வருகையை முன்னிட்டு நகர நிர்வாகி...
03/01/2014

முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹம்மது அவர்களின் வருகையை முன்னிட்டு நகர நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டம் கடந்த 01.01.2014 அன்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து முத்துப்பேட்டை தெற்கு கிளையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹம்மது அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு மனு அனுப்பப்பட்டது. அந்...
18/11/2013

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு மனு அனுப்பப்பட்டது. அந்த மனு சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தால் அனுப்பப்பட்ட கடிதம்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று(12.11.2013) SDPI கட்சி உட...
12/11/2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று(12.11.2013) SDPI கட்சி உட்பட 21 கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. SDPI கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் இரயில் மறியல் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூரில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டம்.

முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியில் தங்களை புதிதாக இணைத்து கொண்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதில் மா...
03/11/2013

முத்துப்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியில் தங்களை புதிதாக இணைத்து கொண்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொது செயலாளர் நைனா முஹம்மத் மற்றும் மேற்கு கிளை தலைவர் தீன் கலந்து கொண்டனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட பொதுசெயலாளர் நைனா முஹம்மது வெளியிடும் அறிக்கை!நேற்று (29/10/13) ஒரு இயக்கத்தினர...
30/10/2013

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட பொதுசெயலாளர் நைனா முஹம்மது வெளியிடும் அறிக்கை!

நேற்று (29/10/13) ஒரு இயக்கத்தினரால் நடத்தப்படும் பேஸ்புக் பக்கத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாவா பகுருதீன் தி.மு.க.வில் இணைந்ததால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த பாவா பகுருதீன் அவர்கள் கடந்த 21-11-12 அன்றே ராஜினாமா செய்ததும் தற்போது மாவட்ட தலைவராக அப்துல் லத்திப் (புலிவலம்) அவர்கள் இருந்துவருவது அனைவரும் அறிந்ததே.

மேலும் பாவா பகுருதீன் அவர்கள் ராஜினாமா செய்து ஓராண்டை நெருங்கிவிட்டது. ஆனால் தற்பொழுது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் இதுபோன்ற செய்தியை வெளியிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்று சூழ்ச்சி செய்ய நினைக்கிறார்கள். ஆனால் சூழ்ச்சிகாரர்களின் திட்டம் என்றும் பளிக்காது.


இப்படிக்கு,
நைனா முஹம்மது
மாவட்ட பொதுச்செயலாளர்,
திருவாரூர் மாவட்டம்.

Address

Thiruvarur
610###

Alerts

Be the first to know and let us send you an email when SDPI - Muthupettai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI - Muthupettai:

Share