16/04/2019
தூத்துக்குடி மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு - மய்யம் வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் - நல்மாற்றத்திற்கு தயாராக உள்ளீர்களா? வாருங்கள் சிறந்த தமிழகத்தை மக்களுக்கான தேசத்தை உருவாக்குவோம்! வாக்களிப்பீர் டார்ச்லைட் சின்னத்திற்கு! வெற்றி பெற செய்வீர் நமது தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் திரு.T.P.S.பொன்குமரன் அவர்களை!