மயிலம் சட்டமன்றத் தொகுதி

மயிலம் சட்டமன்றத் தொகுதி AIADMK VPM ITWING
(1)

🎉 Facebook recognized me as a consistent post creator this week!
02/07/2026

🎉 Facebook recognized me as a consistent post creator this week!

29/06/2026
29/06/2026

தொடர்ந்து சரியும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பலம்..! தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. சபாநாயகரை சந்தித்து கடிதம் வழங்கினார்..

28/06/2026

🤣🤣🤣

28/06/2026

மயிலம் கூட்டேரிபட்டில் சீனிவாசா திருமண மண்டபத்தில் நடைபெறும் செயல் வீரர் கூட்டத்தை புறக்கணித்து நமது கழக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

#விழுப்புரம்itwing

23/06/2026


#விழுப்புரம்itwing
#தொண்டர்களின்_குரல்

23/06/2026

விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம். மேம்பாலப் பணிகள் நடைபெற்று வந்ததால் மெதுவாகச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, பின்னால் வந்த காருக்கு உடனடியாக வழிவிடவில்லை எனக் கூறி, சிலர் பேருந்தை கல்லால் தாக்கியதுடன், ஓட்டுநரையும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Address

Tindivanam
604001

Telephone

+918489210035

Website

Alerts

Be the first to know and let us send you an email when மயிலம் சட்டமன்றத் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share