Namma Tiruchendur

Namma Tiruchendur Home stay available 9087239539
(4)

வணக்கம் மக்களே, திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் நம்ம திருச்செந்தூர் முக நூல் பக்கம் மூலமாக தினமும் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த படியே தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து ஆதரவு குடுங்க மக்களே 🙏🦚💚

06/07/2026

திருச்செந்தூரில் இன்று பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளதால் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 2 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

Day: Monday
Date: 06/07/2026
Place: Tiruchendur murugan temple

video and voice over

04/07/2026

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 3 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Day: Saturday
Date: 04/07/2026
Place: Tiruchendur murugan temple

video and voice over


29/06/2026

திருச்செந்தூரில் இன்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் முருக பக்தர்கள்.

Day: Monday
Date: 29/06/2026
Place: Tiruchendur murugan temple

video
#திருச்செந்தூர்

27/06/2026

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று வருசாபிஷேகம் என்பதால் தரிசனத்திற்காக நீண்ட தரிசன வரிசையில் காத்திருக்கும் முருக பக்தர்கள்.

Day: Saturday
Date: 27/06/2026
Place: Tiruchendur murugan temple

video and voice over

#திருச்செந்தூர்

21/06/2026

வார விடுமுறை நாளான இன்று திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய நீண்ட தரிசன வரிசையில் காத்திருக்கும் முருக பக்தர்கள் - 21/06/2026

#திருச்செந்தூர்

20/06/2026

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று 5 மணி நேரத்திற்கு மேலாக சாமி தரிசன வரிசையில் காத்திருக்கும் முருக பக்தர்கள்.

Day: Saturday
Date: 20/06/2026
Place: Tiruchendur murugan temple

#திருச்செந்தூர்

17/06/2026

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 2 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Day: Wednesday
Date: 17/06/2026
Palce: Tiruchendur murugan temple

#திருச்செந்தூர்

14/06/2026

"மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய திருச்செந்தூர் முருகன் கோவில்" இன்று சாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Day: Sunday
Date: 14/06/2026
Place: Tiruchendur murugan temple

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உங்கள் நடவடிக்கைகள் அதிகம் தேவை அண்ணா.

இங்கே,நீங்கள் ஆய்வு செய்த பின் அதிகப்படியான மாற்றங்கள் நடந்தது ,பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஆனால் தற்பொழுது, அவை மாறிக்கொண்டிருக்கிறது. மீண்டும் பணம் பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்று, மற்ற தரிசன வரிசைகளை நிறுத்தி வைத்து அப்பாவி மக்களை, கால் கடுக்க 6 முதல் 7 மணி நேரம் காத்திருக்க வைக்கின்றனர்.

இதற்கு முழுமையாக ஒரு தீர்வு காணவும், அடைக்கப்பட்டுள்ள சண்முக விலாசம் திறக்கவும் விரைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி திருச்செந்தூர் மக்கள் சார்பாகவும், இங்கே வருகை தரும் கோடிக்கணக்கான முருக பக்தர்கள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

video and voice over

#திருச்செந்தூர்

12/06/2026

திருச்செந்தூர் கடலில் மீண்டும் ஜெல்லி மீன்கள் வருகை அதிகரிப்பு கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடும் படி கேட்டுக்கொள்கிறோம்.

Day: Friday
Date: 12/06/2026
Place: Tiruchendur murugan temple
#திருச்செந்தூர்

11/06/2026

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால்" பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 4 மணி நேரம் ஆகலாம்".

Day: Tuesday
Date: 11/06/2026
Place: Tiruchendur murugan temple

video and voice over
#திருச்செந்தூர்

Address

155/1 Veilukandamman Koil Street
Tiruchendur
628215

Telephone

+919087239539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Tiruchendur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Namma Tiruchendur:

Shortcuts

Share