04/06/2026
நல்லா இருப்போம், நல்லா இருப்போம், நல்ல்ல்லா இருப்போம் ன்னு சொன்னீங்களே ….
உங்க ஆட்சில தமிழகப் பெண்கள் பாதுகாப்பாக இல்லையே..??!!
உங்க பணியை செய்ங்க னு சொன்னா வேற பழி போடுறாங்க ன்னு புலம்புவீங்க..!!
ரீல் உலகத்தில் இருந்து வெளியே வந்து ரியல் Action-ல் எப்போ தான் இறங்குவீங்க?
#பொய்க்கால்_குதிரை_அரசு