20/06/2026
அன்புடையீர் வணக்கம்!
தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு *ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த்* அவர்களின் அறிவுறுத்தலின்படி
திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் *இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ரமேஷ்* அவர்களின் ஆலோசனையின் கீழ்
*கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு* (20.06.2026) அன்று சனிக்கிழமை *ஏர்போர்ட் கிழக்கு பகுதி செயலாளர் திரு.C. வெள்ளைச்சாமி* அவர்களின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிகள்...
நிகழ்ச்சி1. *காலை 08:00am* மணியளவில் *கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் பெயரில் கேகே நகர் பேருந்து நிலையம் அருகில் பிள்ளையார் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது*
நிகழ்ச்சி 2. *காலை 08:30am* மணியளவில் *கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் பெயரில் கே.சாத்தனூர் களத்து வீடு இன்டாக்ட் சிறப்பு பள்ளியில் கழக நிர்வாகி திரு. மதியழகன் அவர்களின் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது*
நிகழ்ச்சி 3. கேகே நகர் பேருந்து நிலையம் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் *டாக்டர்.R. அருண் முத்துக்குமரன் MDS மற்றும் டாக்டர்.R. விதுன் ராஜ் பரத் M. Ch,.* அவர்களின் தலைமையில் *காலை 09:00am* மணியளவில் பொது மருத்துவ முகாம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சி 4. *காலை 10:00am* மணியளவில் கேகே நகர் பேருந்து நிலையம் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் *நீர்மோர் பந்தல் திறப்பு விழா* நடைபெற்றது.
நிகழ்ச்சி 5. கேகே நகர் பேருந்து நிலையம் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப் அருகில் *பிற்பகல் 01:00pm* மணியளவில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
அதுசமயம் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்களும், கழக தோழிகளும் கலந்துகொண்டனர்.
இப்படிக்கு
*ஏர்போர்ட் கிழக்கு பகுதி*
*தமிழக வெற்றிக் கழகம்*
*திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம்*
*கிழக்கு சட்டமன்றத் தொகுதி