R Buvaneswari BJP

R Buvaneswari BJP உடல் மண்ணுக்கு உயிர் பாரதத்திற்கு

இன்று திருச்சி மாநகர் மாவட்டம் கிழக்கு சட்டமன்றம் சார்பாக பயிற்சி முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அ...
19/07/2026

இன்று திருச்சி மாநகர் மாவட்டம் கிழக்கு சட்டமன்றம் சார்பாக பயிற்சி முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அனைத்து காவி சொந்தங்களுக்கும் எங்களுக்கு மிகவும் சிறப்பாக வழிகாட்டிய தலைவர்களுக்கும் மிக்க நன்றி பாரத் மாதா கி ஜே

05/06/2026

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பிறந்தநாள் இன்று!

|

15/05/2026

அன்னக்கிளி திரைப்படம் வெளியாகி இன்றோடு 50 ஆண்டுகள் ஆன நிலையில் தனது திரை இசை பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள். திரை இசை மட்டுமல்லாது பக்தி பாடல்கள், சிம்பொனி என எல்லைகள் தாண்டி மொழி கடந்து 3 தலைமுறைகளாக தன் இசையால் பல கோடி இதயங்களை வருடும் உங்களின் புகழ் மென்மேலும் வளரவும், இசையால் இன்னும் மக்களை தொடர்ந்து மகிழ்விக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

16/01/2026

On Thiruvalluvar day, I offer my solemn tributes to the great sage.

Thiruvalluvar Ji's life and works epitomised highest virtues of our civilisation and illuminated the path to pious life and harmonious society. His legacy will continue to guide us on our journey to greatness.

திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.

திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் பக்திமிகு வாழ்க்கைக்கும் இணக்கமான சமூகத்திற்கும் வழி வகுத்தன. அவரது மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும்.

மோடி பொங்கல் விழாவில் அமித் ஷா ஜி எங்களோடு கலந்து கொண்டு பொங்கல் விழாவில் சிறப்பித்தமைக்கு திருச்சி மாவட்ட மகளிர் அணி சா...
13/01/2026

மோடி பொங்கல் விழாவில் அமித் ஷா ஜி எங்களோடு கலந்து கொண்டு பொங்கல் விழாவில் சிறப்பித்தமைக்கு திருச்சி மாவட்ட மகளிர் அணி சார்பாக திருச்சியை திரும்பி பார்க்க வைத்தோம்
Narendra Modi
Amit Shah


Vanathi Srinivasan

22/12/2025

நூற்றாண்டு காணும் சரித்திர நாயகர்!
நூதன பாரதத்தின் நம்பிக்கையை வலுவுறச் செய்தவர்!
அடல் என்ற பெயருக்கேற்ப
அணுவளவும் தம் உறுதியிலிருந்து விலகாதவர்!
அணு வலிமை அறிவித்த அசைக்க முடியா மாவீரர்!
அமைதி வழி சென்றாலும் போருக்கு அஞ்சாத செயல்வீரர்!
உள்ளத்தில் உறுதி, பேச்சில் இந்தியப் பண்பு
பாராளுமன்றம் கண்ட பண்பாட்டுத் தீபம்!
தேசியச் சாலைகளால் நாட்டின் நற்கனவுகளை இணைத்தவர்!
அடல் — காலம் கடந்தும் என்றென்றும் மறையாமல் நிற்கும் நம் தேசத் தலைவர்!

#அடல்_பிஹாரி_வாஜ்பாய்

BJP Tamilnadu தாமரை மகளிர் Nainar Nagenthran K.Annamalai Vanathi Srinivasan Kavitha Srikanth Aranthangi Kesavavinayakan Arvind Menon Narendra Modi

Address

AIRPORT
Tiruchirappalli
620007

Telephone

+919943068355

Website

Alerts

Be the first to know and let us send you an email when R Buvaneswari BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to R Buvaneswari BJP:

Shortcuts

Share