Muruga yugam Siddhar yugam Arangar yugam

  • Home
  • Muruga yugam Siddhar yugam Arangar yugam

Muruga yugam Siddhar yugam Arangar yugam ஆறுமுக அரங்கர் தலைமையில் முருக யுகம்
(3)

🌷 #ஓம்சரவணபவ   #கந்தர்அநுபூதி 38 #ஆதாளிய யொன் றறியே னையறத் #தீதாளியை யாண் டதுசெப் புமதோ #கூதாள கிராத குலிக் கிறைவா #வேதா...
11/08/2026

🌷 #ஓம்சரவணபவ #கந்தர்அநுபூதி 38

#ஆதாளிய யொன் றறியே னையறத்
#தீதாளியை யாண் டதுசெப் புமதோ
#கூதாள கிராத குலிக் கிறைவா
#வேதாள கணம் புகழ்வே லவனே

🌷 #மகான் #அருணகிரிநாதர்

🌷 #கவிவிளக்கம்

கூதாள மலரை சூடியவனே, வேடர் குலத்துதித்த #வள்ளிப்பிராட்டியின் தலைவனே! பேய்க் கூட்டங்கள் துதிக்கும் வேலாயுதனே, வீண் பேச்சுக்களை பேசுகிறவனும், நல்லவைகளை பற்றிய அறிவு இல்லாதவனும், மட்டமான தீக்குணம் கொண்ட அடியேனை, ஒரு பொருளாகக் கருதி ஆண்டு கொண்ட அருளை எப்படி விரித்து கூற முடியும்?

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

10/08/2026

ஓம் சரவண ஜோதியே நமோ நம
ஓம் ஆறுமுக அரங்க மகா ஜோதியே நம

🌷 #ஓம்சரவணபவ   #கந்தர்அநுபூதி 37 #கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன் #பரிவா ரமெனும் பதமே வலையே #புரிவாய் மனனே பொறையா மறிவால...
10/08/2026

🌷 #ஓம்சரவணபவ #கந்தர்அநுபூதி 37

#கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
#பரிவா ரமெனும் பதமே வலையே
#புரிவாய் மனனே பொறையா மறிவால்
#அரிவா யடியொடு மகந் தையையே

🌷 #மகான் #அருணகிரிநாதர்

🌷 #கவிவிளக்கம்

ஏ மனமே, கிரவுஞ்ச கிரியின் மீது, வெற்றி வேலை உடைய கந்தக் கடவுளின், அடியார்களின் திருக் கூட்டத்தை சேர்ந்தவன் என்ற, பதவியை அடைவதையே விரும்புவாய், நான் எனது என்கிற அகங்காரத்தை, பொறுமை எனும் ஞானத்தால் வேரோடு நீக்கி விடுவாயாக

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

🌷  #நலம்_தரும்_நாமஜெபங்கள் 🌷 #ஓம்_முருகா 🌷 #ஓம்_சரவணபவ 🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம 🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி 🌷...
09/08/2026

🌷 #நலம்_தரும்_நாமஜெபங்கள்
🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷மேற்கண்ட #முருகபபெருமான் நாமங்களை தினமும் காலை மாலை #திருவிளக்கேற்றி #பூஜித்து எல்லா நலமும் வளமும் பெறுவோம்

Muruga yugam Siddhar yugam Arangar yugam

🌷 #ஓம்சரவணபவ   #கந்தர்அநுபூதி 36 #நாதா குமரா நமவென் றரனார் #ஓதா யெனவோ தியதெப் பொருள்தான் #வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்...
09/08/2026

🌷 #ஓம்சரவணபவ #கந்தர்அநுபூதி 36
#நாதா குமரா நமவென் றரனார்
#ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
#வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
#பாதா குறமின் பதசே கரனே..

🌷 #மகான் #அருணகிரிநாதர்

🌷 #கவிவிளக்கம்

#பிரம்மதேவன் முதலிய தேவர்கள், தங்கள் தலையில் சூடிக் கொள்ளும் தாமரை போன்ற பாதங்களை உடையவனே, மின்னல் கொடிபோன்ற #வள்ளிபிராட்டியின்_நாயகனே , #சிவபெருமான், #நாதனே, #குமரனே போற்றி என உன்னை வணங்கி, எனக்கு உபதேசி என விளம்ப, நீ அவருக்கு உபதேசித்த பொருள் எது? (அதை நீ எனக்கு உபதேசித்து அருள் புரிய வேண்டும்).

🌷 #கவிவிளக்கம்

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

🌷 #ஓம்சரவணபவ   #கந்தர்அநுபூதி 35 #விதிகாணு முடம்பை விடா வினையேன் #கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய் #மதிவா ணுதல்வள்ளியையல் ...
08/08/2026

🌷 #ஓம்சரவணபவ #கந்தர்அநுபூதி 35
#விதிகாணு முடம்பை விடா வினையேன்
#கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
#மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
#துதியா விரதா சுரபூ பதியே..

🌷 #மகான் #அருணகிரிநாதர்

🌷 #கவிவிளக்கம்

பிறைச் சந்தரனைப் போன்று, வளைந்து ஒளி பொருந்திய நெற்றியை உடைய, #வள்ளிபிராட்டியைத் தவிர, வேறு ஒருவரையும் துதிக்காத செயலை ஒரு விரதமாகக் கொண்ட #கந்தக்கடவுளே, விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவனே, அரசனே, #பிரம்மதேவன் படைத்த, இந்த தேகத்தை விட முடியாத அடியேன், நல்ல கதியை அடையும் பொருட்டு, தாமரை மலர்கள் போன்ற உனது #திருவடிகளை அடியேனுக்கு என்று கொடுத்தருள்வீர்?

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

🌷 #ஓம்சரவணபவ   #கந்தர்அநுபூதி 34 #சிங்கார மடந்தையர் தீநெறி போய் #மங்கார லெனக்கு வரந்தருவாய் #சங்க்ராம சிகா வலசண் முகனே #...
07/08/2026

🌷 #ஓம்சரவணபவ #கந்தர்அநுபூதி 34
#சிங்கார மடந்தையர் தீநெறி போய்
#மங்கார லெனக்கு வரந்தருவாய்
#சங்க்ராம சிகா வலசண் முகனே
#கங்கா நதி பால க்ருபாகரனே.

🌷 #மகான் #அருணகிரிநாதர்

🌷 #கவிவிளக்கம்

போரிடுவதில் வல்ல #மயிலைவாகனமாக உடையவரே, #ஆறுமுகக்கடவுளே, கருணைக்கு இருப்பிடமானவரே, அழகிய விலை மாந்தர்களின், தீய வழியில் சென்று, நான் கெட்டுப் போகாமல், அடியேனுக்கு வரம் தந்தருள்வீர்.

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்

🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

 #ஓங்காரக்குடிலாசான்  #குருநாதர்  #ஆறுமுக_அரங்கர்_பெருமானின்  #குருவார  #அருளாசி_நூல் -  #ஓலைச்சுவடி 06.08.2026 வியாழன்M...
06/08/2026

#ஓங்காரக்குடிலாசான் #குருநாதர் #ஆறுமுக_அரங்கர்_பெருமானின் #குருவார #அருளாசி_நூல் - #ஓலைச்சுவடி 06.08.2026 வியாழன்

Muruga yugam Siddhar yugam Arangar yugam

Address


Alerts

Be the first to know and let us send you an email when Muruga yugam Siddhar yugam Arangar yugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muruga yugam Siddhar yugam Arangar yugam:

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share