Poli Democracy

Poli Democracy Politics For All...

சிந்திப்பீர் வாக்களிப்பீர்... வேண்டாம் காமராஜர்..!     NannilamUpdatesநன்னிலம்நன்னிலம்_தொகுதிநன்னிலம்_தேர்தல்Nannilam360
03/04/2026

சிந்திப்பீர் வாக்களிப்பீர்... வேண்டாம் காமராஜர்..!






NannilamUpdates
நன்னிலம்
நன்னிலம்_தொகுதி
நன்னிலம்_தேர்தல்
Nannilam360

எவன் அப்பன் வீட்டு காசு.... இப்படி தெருத்தெருவா சுத்து அதுக்குத்தான் பிரதமரா தேர்ந்தெடுத்தோமா? ராஜினாமா செய்துவிட்டு தேர...
31/03/2026

எவன் அப்பன் வீட்டு காசு.... இப்படி தெருத்தெருவா சுத்து அதுக்குத்தான் பிரதமரா தேர்ந்தெடுத்தோமா? ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் வேலை பார்க்கட்டும்...
தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்றால் பதவியில் இருப்பவர்கள் தேர்தல் களத்திற்கு வரவே கூடாது.... தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.....

 #பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடுவதற்கு முன் ஒருமுறை சிந்தியுங்கள் பாஜக ஆட்சி செய்யும் எந்த  மாநிலம் முன்னேறி இருக்கு என்று!...
24/03/2026

#பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடுவதற்கு முன் ஒருமுறை சிந்தியுங்கள் பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலம் முன்னேறி இருக்கு என்று!!!!

BREAKING 📌Iranian President Masoud Bezheshkian rejects Indian PM Narendra Modi's request to allow Indian ships through t...
13/03/2026

BREAKING 📌

Iranian President Masoud Bezheshkian rejects Indian PM Narendra Modi's request to allow Indian ships through the Strait of Hormuz.

வந்தே மாதரம் உத்தரவு பெரும்பான்மைவாத கலாச்சார திணிப்பைப் பிரதிபலிக்கிறது!ஒன்றிய உள்துறை அமைச்சகம், அரசு விழாக்கள், குடிய...
12/02/2026

வந்தே மாதரம் உத்தரவு பெரும்பான்மைவாத கலாச்சார திணிப்பைப் பிரதிபலிக்கிறது!

ஒன்றிய உள்துறை அமைச்சகம், அரசு விழாக்கள், குடியரசுத் தலைவர் நிகழ்வுகள், ஆளுநர் நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி வழிபாட்டுக் கூட்டங்களில் 'வந்தே மாதரம்' பாடலின் முழுமையான ஆறு சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ள உத்தரவை, எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் துணைத் தலைவர் சீதாராம் கொய்வால் எதிர்க்கிறார். இந்த உத்தரவு இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் ஆன்மாவையே தாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

"1937-ஆம் ஆண்டில் நிலவிய வரலாற்று ரீதியான விவேகத்தை இந்த உத்தரவு புறக்கணிக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, தேசியப் பாடல் அனைத்து சமூகத்தினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும், உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய தேசிய காங்கிரஸ் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டது. பிந்தைய சரணங்களில் துர்க்கை மற்றும் லட்சுமி போன்ற இந்து தெய்வங்கள் மற்றும் கோவில் உருவகங்கள் குறித்த வெளிப்படையான குறிப்புகள் உள்ளன. இவை சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பல குடிமக்களின் மத நம்பிக்கைகளுக்கு முரணானவை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழுப் பாடலையும் கட்டாயமாக்குவது மற்றும் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என வலியுறுத்துவது, குடிமக்களின் அடிப்படை உரிமையான மத சுதந்திரம் மற்றும் மனசாட்சிப்படி நடக்கும் உரிமையை மீறும் செயலாகும். நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில், ஒருவரது நம்பிக்கைக்கு முரணான சடங்குகளில் பங்கேற்க யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. குறிப்பாக, பள்ளிகள் கற்றல் மற்றும் ஒற்றுமைக்கான இடங்களாக இருப்பதற்குப் பதிலாக, பிளவு மற்றும் அசௌகரியத்தை உருவாக்கும் இடங்களாக மாறும் அபாயம் உள்ளது.

மேலும் அவர் கூறுகையில், "இந்த உத்தரவு தேசபக்தி சார்ந்தது அல்ல; மாறாக பெரும்பான்மைவாத கலாச்சாரத்தை திணிப்பதற்கும், சிறுபான்மையினரின் விசுவாசத்தை சோதிப்பதற்கும் எடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட அரசியல் நடவடிக்கை ஆகும். தேசிய சின்னங்கள் மீதான உண்மையான மரியாதை என்பது இயல்பான ஆர்வப் பங்கேற்பு மற்றும் உரையாடல் மூலம் வளர வேண்டுமே தவிர, தண்டனை அச்சுறுத்தல் அல்லது சமூக அழுத்தத்தின் மூலம் அல்ல. ஆளும் தரப்பு மக்களின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதை விட, பிளவுபடுத்தும் அடையாள அரசியலுக்கே மீண்டும் முன்னுரிமை அளிக்கிறது" என்றார்.

"இந்தியாவின் வலிமை என்பது அதன் பன்முகத்தன்மையில் தான் உள்ளதே தவிர, திணிக்கப்பட்ட சீரான தன்மையில் (Uniformity) இல்லை" என்று கூறிய அவர், ஒன்றிய அரசு உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். குடியரசின் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து எதிர்க்கும் என்றும், உள்ளடக்கிய இந்தியாவை நம்பும் அனைத்து குடிமக்களுடனும் துணை நிற்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

21/12/2025

பெரம்பலூர் மாவட்ட SDPI கட்சியின் IT விங் கூட்டம் GOOGLE மீட்டிங் மூலம் நடைபெற்றது...

IT விங் மாவட்ட தலைவர் நூர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு IT விங் திருச்சி மண்டல தலைவரும், பெரம்பலூர் மாவட்ட பொதுச் செயலாளரும் ஆன செய்யது அபுதாஹிர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்...

இதில் வரக்கூடிய ஜனவரி 11, 2026 புதுக்கோட்டையில் நடக்கும் IT விங் மாநில மாநாட்டிற்கு பெரம்பலூர் மாவட்ட IT விங் சார்பாக 100 இணையதள செயர்ப்பாட்டாளர்களை கலந்து கொள்ள செய்வது, கிளை வாரியாக மாவட்டம் முழுவதும் 150 பூத்களில் (booth level digital agents) BLDA ஏற்படுத்துவது, சமூக வலைத்தளங்களில் பதட்டத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவிடுவோர் மீது சட்ட ரீதியிலான புகார் கொடுப்பது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

மேலும் இக்கூட்டத்தில் பெரம்பலூர் IT விங் மாவட்ட செயலாளர் ஜூபைர் அஹமது, பெரம்பலூர் தொகுதி IT விங் தலைவர் அஹமது இக்பால், தொகுதி செயலாளர் முஹம்மது ஜக்கரியா, குன்னம் தொகுதி IT விங் தலைவர் முஹம்மது இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்....

SDPI IT விங்
பெரம்பலூர் மாவட்டம்...

  கட்சியின் IT WING ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரையும் வருக வருக எ...
20/12/2025

கட்சியின் IT WING ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரையும் வருக வருக என Sdpi Perambalur சார்பாக அனைவரையும் வரவேற்கிறோம்....

ரொம்ப கவலைப்படுகிறார். நாமும் அவரின் கவலையில் நாலடி வைப்போம். நாலடியார் பாடல் 243, பின்வருமாறு அமைகிறது:எந்நிலத்து வித்த...
27/11/2025

ரொம்ப கவலைப்படுகிறார்.

நாமும் அவரின் கவலையில் நாலடி வைப்போம்.

நாலடியார் பாடல் 243, பின்வருமாறு அமைகிறது:

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
தென்னாட்டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.

விளக்கம்:
எந்த விதையை விதைத்தாலும் காஞ்சிரங்கொட்டை தென்னங்கன்றாகாது.
அதுபோல, ஒருவரின் மறுமை வாழ்க்கை (மறுமையின் பயன்) அவர் பிறந்த இடத்தை பொறுத்தது அல்ல, மாறாக அவர் செய்யும் நல்லறங்களை பொறுத்தது.

நல்லறம் செய்தால், தென்னாட்டில் பிறந்தவரும் சொர்க்கத்தை அடைய முடியும். வடதிசையில் வாழ்பவர்களில் பலர் நல்லறம் செய்யாதவர்களாக இருக்கக்கூடும்.
ஆகவே, மறுமைக்கான பயனை ஒருவர் தனது முயற்சியால் மட்டுமே பெற முடியும் என்பதை இப்பாடல் வலியுறுத்துகிறது.

இது இன்று , நேற்று ஆரம்பித்த பகை அல்ல.

2000 ஆண்டுகளாக , ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராக நடக்கும் சண்டை.

எல்லோரும் சரணடைந்து விட்டார்கள் , உமக்கென்ன என்று கேட்கிறார்.
நாங்கள் ஆர்எஸ்எஸ் , பார்ப்பனிய சித்தாந்தத்தில் சரணடைய மாட்டோம். சரணாகதி அடைய விடவும் மாட்டோம்.

ஆதிக்கத்தை அழித்திடுவோம். சமநீதியில் சங்கமிப்போம்.

மனிதாபிமானம் தழைக்கட்டும்  #சியோனிசம் வீழட்டும்
19/09/2025

மனிதாபிமானம் தழைக்கட்டும் #சியோனிசம் வீழட்டும்

26/07/2025

தமிழர் விரோத பாஜக RSS ன் தமிழ்நாட்டு அடிவருடிகள் தமிழர்களுக்கு செய்யும் துரோகங்களை விளக்குகிறார்.... பார்ப்பன அடிவருடி தமிழ்நாட்டு இந்துத்துவா கும்பல் தமிழினத்திற்கே சாபக்கேடு....

Address

Perambalur
Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poli Democracy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category