MPK Trichy

MPK Trichy District Page of Trichy MPK - Mukkulathor Pulipadai Katchi

ஆணவ படுகொலை தனி சட்டம் இயற்ற கூடாது -சேது கருணாஸ் மனு ஆணவ படுகொலை தனிசட்டம் இயற்றுவதற்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத...
06/07/2026

ஆணவ படுகொலை தனி சட்டம் இயற்ற கூடாது -சேது கருணாஸ் மனு

ஆணவ படுகொலை தனிசட்டம் இயற்றுவதற்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவனதலைவர் சேது கருணாஸ் ex MLA அவர்கள் இன்று அந்த ஆணையத்தின் இயக்குனர் K N பாஷா அவர்களிடம் எதிர்ப்பு பதிவு செய்து மனுவாக அளித்தார் இந்த நிகழ்வில் மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள் தேவர் உடனிருந்தார்

Chief Minister of Tamil Nadu

கட்டாகுஸ்தி டீம்முடன் சென்னை கசினோ திரையரங்கில்
04/07/2026

கட்டாகுஸ்தி டீம்முடன் சென்னை கசினோ திரையரங்கில்

01/07/2026

அண்ணன் சேது.கருணாஸ் அவர்கள் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் என்ன விலை

இன்று மரியாதை நிமித்தமாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் மதிப்பிற்குரிய முன்னாள் முதல்வர் M. K. Stalin  அவர்களை சந்தித்தார்...
22/06/2026

இன்று மரியாதை நிமித்தமாக திராவிட முன்னேற்ற கழக தலைவர் மதிப்பிற்குரிய முன்னாள் முதல்வர் M. K. Stalin அவர்களை சந்தித்தார்
வீரத்தமிழர் சேது.கருணாஸ் தேவர் அவர்கள்
🖤❤️+💛❤️💛

*தமிழ் சினிமாவின் மறையாத ஆன்மா பாரதிராஜா - நடிகர் கருணாஸ் இரங்கல் அறிக்கை*
10/06/2026

*தமிழ் சினிமாவின் மறையாத ஆன்மா பாரதிராஜா - நடிகர் கருணாஸ் இரங்கல் அறிக்கை*

மேகதாது அணைக்கு எதிரான அறப்போர் ஆர்ப்பாட்டம் நாள் :2/6/26இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்னைநேரம் : காலை 10;00மணி
01/06/2026

மேகதாது அணைக்கு எதிரான அறப்போர் ஆர்ப்பாட்டம்
நாள் :2/6/26
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்னை
நேரம் : காலை 10;00மணி

இனிய பக்ரித் திருநாள் நல்வாழ்த்துகள்
28/05/2026

இனிய பக்ரித் திருநாள் நல்வாழ்த்துகள்

எங்கே போனது சிங்கபெண் அதிரடி படை ❓ முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் தலைவர் சேது.கருணாஸ்தேவர் அவர்கள்
25/05/2026

எங்கே போனது சிங்கபெண் அதிரடி படை ❓
முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் தலைவர் சேது.கருணாஸ்தேவர் அவர்கள்

வாக்களிப்பீர் உதயசூரியன் சிவகங்கை வெல்லட்டும் சிவகங்கை தொகுதி வளர்ச்சி அடையட்டும்
22/04/2026

வாக்களிப்பீர் உதயசூரியன்

சிவகங்கை வெல்லட்டும்

சிவகங்கை தொகுதி வளர்ச்சி அடையட்டும்

இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழ...
12/04/2026

இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திரு.முக. ஸ்டாலின் அவர்களை வரவேற்ற தருணம்

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

Address

Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when MPK Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share