Nellai Neelamurali

Nellai Neelamurali Bjp National council member | Bjp Tirunelveli Parliament incharge

🪔 ஒளியால் நிறைந்த தீபாவளி, உங்கள் வாழ்க்கையிலும் ஒளிவீசட்டும்!அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🎉💣💥🙏💐BJP Tamilna...
20/10/2025

🪔 ஒளியால் நிறைந்த தீபாவளி, உங்கள் வாழ்க்கையிலும் ஒளிவீசட்டும்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🎉💣💥🙏💐

BJP Tamilnadu

பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்டத்தின்  மாவட்ட பொதுச்செயலாளரும் கருங்குளம் முன்னாள் சேர்மன் தளபதி பிச்சை...
29/07/2025

பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்டத்தின் மாவட்ட பொதுச்செயலாளரும் கருங்குளம் முன்னாள் சேர்மன் தளபதி பிச்சையா அவர்கள் பிறந்த நாளில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

வாழ்க வளமுடன் !

திருநெல்வேலி டவுன் கணேஷ் தியேட்டர் அருகில் உள்ள செல்லம்மாள் தங்க மஹாலில் வைத்து,S.முத்துராஜ் M.புஷ்பகலா அவர்களது இல்ல பு...
23/02/2025

திருநெல்வேலி டவுன் கணேஷ் தியேட்டர் அருகில் உள்ள செல்லம்மாள் தங்க மஹாலில் வைத்து,
S.முத்துராஜ் M.புஷ்பகலா
அவர்களது இல்ல புனித நீராட்டு விழாவில் மாவட்ட தலைவர் Muthupalavesam மற்றும் Sri NainarBalaji ,M.P. Nagarajan,Balaji Krishnasamy மற்றும் தாமரை சொந்தங்களுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த போது..

பாளையங்கோட்டையில் ராமசாமி திருக்கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு திருவிழாவில் பங்கு பெற்று எம்பெருமானை கண் குளிர தரி...
23/02/2025

பாளையங்கோட்டையில் ராமசாமி திருக்கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு திருவிழாவில் பங்கு பெற்று எம்பெருமானை கண் குளிர தரிசனம் செய்த போது

தீப ஒளி திருநாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு தின்பண்டங்களை பார்சல் செய்...
30/10/2024

தீப ஒளி திருநாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு தின்பண்டங்களை பார்சல் செய்த போது...

இன்று திருநெல்வேலியில் மகாராசி திருமண மண்டபத்தில் பாசத்துக்குரிய தம்பி பொட்டல் துரை இல்ல திருமண விழாவில் பங்கு பெற்று மண...
20/10/2024

இன்று திருநெல்வேலியில் மகாராசி திருமண மண்டபத்தில் பாசத்துக்குரிய தம்பி பொட்டல் துரை இல்ல திருமண விழாவில் பங்கு பெற்று மணமக்களை வாழ்த்திய தருணம் உடன் அகில இந்திய யாதவ மகா சபையின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்

16/10/2024
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் பார்த்தனை தரிசித்த தருணம்
06/10/2024

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் பார்த்தனை தரிசித்த தருணம்

திருநெல்வேலி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில குழு தலைவர் மரியாதைக்குரிய எச் ராஜா அவர்கள் உறுப்பினர் ஆய்வு கூட்டத்தில் பங...
04/10/2024

திருநெல்வேலி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில குழு தலைவர் மரியாதைக்குரிய எச் ராஜா அவர்கள் உறுப்பினர் ஆய்வு கூட்டத்தில் பங்கு பெற்ற பொழுது

உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற போது....
29/09/2024

உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற போது....

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nellai Neelamurali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share