Tvk நெல்லை மேற்கு பகுதி நெல்லை வடக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Tirunelveli
  • Tvk நெல்லை மேற்கு பகுதி நெல்லை வடக்கு மாவட்டம்

Tvk நெல்லை மேற்கு பகுதி நெல்லை வடக்கு மாவட்டம் “தமிழக வெற்றி கழகம் – நெல்லை மேற்கு பகுதி. பகுதி சார்ந்த கழக செயல்பாடுகள், நிகழ்வுகள். "

04/09/2026

அடேய் யார்லாம் அரசியல் பேசுறா பாருங்கடா that is mattram...

#நெல்லை_மேற்கு_பகுதி

04/09/2026

கொத்தடிமை உபிகளுக்கு :
உங்களுக்கெல்லாம் முதலமைச்சர் விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இருக்கிறதா என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

தமிழக வரலாற்றில் அதிக குற்றங்கள் நடந்த கடந்த திமுக ஆட்சியில் அதைப்பற்றி எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு நாளை பதில் அளிக்கிறேன் என்று கூறிய மு க ஸ்டாலின்...

04/09/2026

அவன் குடும்பம் மட்டும்தாண்டா உங்களை ஆளனும்...

கலெக்டராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி அனைவரும் இன்ப நிதிக்கும் இன்ப நிதியின் பிள்ளைக்கு அடுத்துதான்.....

04/09/2026

சம்பவம் லோடிங்

03/09/2026
இந்த மாதிரி கியூட்டான ஒரு CM அ தமிழ்நாட்டுல இல்லை இந்தியாவிலே இல்ல ஏன் உலகத்துல காட்ட முடியுமா.,..
02/09/2026

இந்த மாதிரி கியூட்டான ஒரு CM அ தமிழ்நாட்டுல இல்லை இந்தியாவிலே இல்ல ஏன் உலகத்துல காட்ட முடியுமா.,..

❤ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் ஆசியுடன் 💛❤ மாண்புமிகு பொதுச் செயலாளர்என். ஆனந்த், நீர்வ...
02/09/2026

❤ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் ஆசியுடன் 💛

❤ மாண்புமிகு பொதுச் செயலாளர்
என். ஆனந்த், நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 💛

❤ நெல்லை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ,
அண்ணன் ஆர். எஸ். முருகன், மாவட்ட செயலாளர் அவர்களின் மேற்பார்வையில் 💛

🙏 அனைவருக்கும் வணக்கம் 🙏

நமது நெல்லை மேற்கு பகுதி 19வது வார்டுக்குட்பட்ட கைவினைஞர் தெரு, கோல்டன் சிட்டி மற்றும் மீனாட்சி பள்ளி அருகிலுள்ள பகுதிகளில் தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாகி வந்ததால், அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கும், பாதுகாப்பு குறித்த அச்சத்திற்கும் உள்ளாகி வந்தனர்.

மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகளை நேரில் சென்று கேட்டறியும் பணியின் போது, இப்பிரச்சனை நமது கவனத்திற்கு வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக தகவல் தெரிவித்து, பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 💡✅

👥 கலந்துகொண்டவர்கள்

பகுதி செயலாளர் – யூத் E. சுரேஷ்
இணைச்செயலாளர் – கோ. முகம்மது ரபிக்
துணைச்செயலாளர்– N.பூதத்தான்

🤝 மக்களுடன்… மக்களுக்காக…
என்றும் மக்கள் பணியில் தமிழக வெற்றிக் கழகம்! 💛❤️

தமிழக வெற்றிக் கழகம்
திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
நெல்லை மேற்கு பகுதி
18&19வது வார்டு

மக்களின் தலைவர்....
01/09/2026

மக்களின் தலைவர்....

Address

Tirunelveli
627004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tvk நெல்லை மேற்கு பகுதி நெல்லை வடக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share