24/01/2026
பசுமை பாரத மக்கள் கட்சியின் மாநில செயலாளர் திரு. M. ஷேக் முகமது கவுதலி அவர்களின் இல்ல நிக்காஹ் திருமண விழாவிற்கு வருகை தரும் கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, சிறுபான்மை பிரிவு,இளைஞர் அணி , ஊடக பிரிவு என அனைத்து நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறோம்.
பசுமை பாரத மக்கள் கட்சி
மாநில சமூக ஊடக பிரிவு...💚🤍💛
#பசுமைபாரதமக்கள்கட்சி
#தேசியதலைமை
#தேசியதலைவர்
#வழக்கறிஞர்
ுமுகராஜ்