AMMK - Subbiahpuram Tirunelveli

AMMK - Subbiahpuram Tirunelveli AMMK (Amma Makkal Munnetra Kazhagam)

வேலை செய்பவரின் மாதம் 30 நாட்கள்,பால் விற்பவரின் மாதமும் 30 நாட்கள்.ஆனால் ₹300 ரீசார்ஜ் செய்வோருக்கு மாதம்ஏன் 28 நாட்கள்...
24/03/2026

வேலை செய்பவரின் மாதம் 30 நாட்கள்,
பால் விற்பவரின் மாதமும் 30 நாட்கள்.
ஆனால் ₹300 ரீசார்ஜ் செய்வோருக்கு மாதம்
ஏன் 28 நாட்கள் தான்? ரீசார்ஜ் காலத்தை
28 நாட்களில் இருந்து 30 நாட்களாக மாற்ற வேண்டும், மேலும் இன்கம்மிங் கால் இலவசமாக இருக்க வேண்டும் என்று ராகவ் சதா பேச்சு.

22/03/2026

கார் வாங்கும் போதே வரி செலுத்துகிறோம் பிறகு எதற்கு சுங்க கட்டணம்

21/03/2026

அண்ணன் சொல்ற சரி தானே..!

06/02/2026

05/02/2026

01/02/2026

NDA
‎உடன் கூட்டணி அமைத்தவுடன் தேர்தல் களம் மாறுகிறது தெற்கு மண்டலம் திருநெல்வேலியில்.

01/02/2026

அனைவருக்கும் தை பூசம் திருநாள் வாழ்த்துக்கள்

31/01/2026

தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

29/01/2026

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்
இல்லை என்றால் அம்மாவின் ஆட்சி அமையாது என்று NDA
உடன் கூட்டணி அமைத்தவுடன் தேர்தல் களம் மாறுகிறது தெற்கு மண்டலம் தென்காசியில்.

#டிடிவிதினகரன்

28/01/2026

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இல்லை என்றால் அம்மாவின் ஆட்சி அமையாது என்று சூழ்நிலையால் தான் நம்முடைய தலைவர் மக்கள்செல்வர் அண்ணன் திரு. #டிடிவிதினகரன் அவர்கள் கூட்டணி அமைத்து உள்ளார் .

26/01/2026

இந்தியர்கள் அனைவருக்கும்
‎ #குடியரசு_நாள் தின நல்வாழ்த்துகள்.

23/01/2026


‎நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை (ஜனவரி 23) "பராக்ரம் திவாஸ்" (வீரத் திருநாள்).

‎சுபாஷ் சந்திர போஸ் (1897-1945) ஒரு இந்திய தேசியவாதி, விடுதலைப் போராட்ட வீரர்; இந்திய தேசிய ராணுவத்தை (INA) உருவாக்கி, “டெல்லிக்கு செல்” என்ற முழக்கத்துடன், ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை விடுவிக்க ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர், 'நேதாஜி' எனப் போற்றப்படுகிறார். இவரது வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது வீரம், தியாகம், போன்ற முழக்கங்கள் மூலம் இளைஞர்களை ஒன்றுதிரட்டியது எனப் போற்றப்படுகிறது.

‎இந்தியாவுக்கு முழு சுதந்திரம் பெற போர் ஒன்றே வழி என்று நம்பினார்.
‎அக்டோபர் 21, 1943 அன்று சுதந்திர இந்திய அரசாங்கத்தை பிரகடனப்படுத்தி, தேசியக் கொடியை ஏற்றினார்.
‎ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 9 நாடுகள் இவரது அரசுக்கு ஆதரவு அளித்தன. பர்மா வழியாக இந்தியாவை நோக்கி INA படைகளை நகர்த்தினார். 1945 ஆகஸ்ட் 18-ல் தைவானில் விமான விபத்தில் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரது மரணம் இன்றுவரை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

‎ஜெயஹிந்த் முழக்கமிட்ட மாவீரர் நேதாஜி பிறந்தநாள்!

Address

Tirunelveli

Telephone

+18608918824

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMMK - Subbiahpuram Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AMMK - Subbiahpuram Tirunelveli:

Share