Tirunelveli Corporation DCC

Tirunelveli Corporation DCC Official Tirunelveli corporation Congress page

03/07/2026
2/7/2026  காலை  *சென்னை* சத்தியமூர்த்தி பவனில்  *தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர்* *உயர்திரு. மாணிக்கம் தாகூர்* ...
03/07/2026

2/7/2026
காலை

*சென்னை* சத்தியமூர்த்தி பவனில்

*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர்* *உயர்திரு. மாணிக்கம் தாகூர்*
அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் *திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்* *வழக்கறிஞர் திரு. M.ராமேஸ்வரன் MAML* அவர்கள் கலந்து கொண்டார்கள்.

************
*_திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி_*

21/05/2026

*இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர்*
, *பாரத ரத்னா*
*அமரர்*
**ராஜீவ் காந்தி* அவர்கள்

பயங்கரவாதிகளால் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட
நாள் மே 21. அவரது 35-வது ஆண்டு நினைவுநாளில் அவர் செய்த
சாதனைகளையும், தியாகத்தையும், அவரது நினைவுநாளில் நினைவு கூறும் விதமாக

* #தமிழ்நாடு #காங்கிரஸ் #கமிட்டி #மாநில #தலைவர்*
* #திரு. #செல்வபெருந்தகை* அவர்களின் ஆணைக்கிணங்க

*திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்*

*(21/5/2025)*

**திருநெல்வேலி*
*மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ( செல்லப்பாண்டியன் பவனம்) அலுவலகத்தில்*
வைத்து
*காலை 10. 30 மணி அளவில்*
அலங்கரிக்கப்பட்ட அன்னாரின் திருவுருவப்படத்திற்கு

* #திருநெல்வேலி #மாநகர் #மாவட்ட #காங்கிரஸ் #கமிட்டி #தலைவர்*
* . #திரு. #ராமேஸ்வரன்* *M. A., M. L.,* அவர்கள்

*மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்..* *அதனைத் தொடர்ந்து உறுதிமொழியும்* ஏற்கப்பட்டது....

இந்நிகழ்ச்சியில்
முன்னாள் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன் டாக்டர் டேனியல் மாநில பொதுக்குழு உறுப்பினர் கவி பாண்டியன் பரணி இசக்கி சொர்ணம் மண்டல தலைவர் கெங்கராஜ், முன்னால் தலைவர் சுல்தான் துணைத் தலைவர்கள் வெள்ள பாண்டியன் சிவன் பெருமாள் வண்ணை சுப்பிரமணியன் லெனின் பாரதி ஐ என் டி யூ சி கண்ணன் ராதா கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் பொதுச் செயலாளர் சமோசா செய்தலி மாவட்ட செயலாளர் வினோத் அந்தோணி முரளி, தங்கராஜ் வர்த்தக பிரிவு சேவியர் மானூர் வட்டாரம் கணேசன் , சிறுபான்மை பிரிவு அந்தோணி ராஜ் இசைவளன் வின்சென்ட் பாபு, சிவகுமார் தங்கராஜ், சேவா தளம் ரகுபதி அனீஸ், அமைப்பு சாரா ஜாகிர் உசேன் மகளிர் அணி, சக்தி அபியான் சகுந்தலா விமலா விஜயா விபி லில்லி, விவசாயி பிரிவு முத்துராமலிங்கம்,
மற்றும்
காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

*****************

*திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி*

21/05/2026

*இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர்*
, *பாரத ரத்னா*
*அமரர்*
**ராஜீவ் காந்தி* அவர்கள்

பயங்கரவாதிகளால் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட
நாள் மே 21. அவரது 35-வது ஆண்டு நினைவுநாளில் அவர் செய்த
சாதனைகளையும், தியாகத்தையும், அவரது நினைவுநாளில் நினைவு கூறும் விதமாக

*தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர்*
*திரு. #செல்வபெருந்தகை* அவர்களின் ஆணைக்கிணங்க

*திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்*

*21/5/2025*
*மாலை 5 மணி அளவில்*


* #திருநெல்வேலி #மாநகர #மாவட்ட #காங்கிரஸ் #கமிட்டி #தலைவர்*
* . #திரு. #ராமேஸ்வரன்* *M. A., M. L.,* அவர்கள் தலைமையில்


திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம்
*ஜெப கார்டன் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர் சாலை* (*கார்த்திக் நரசிங்* *அருகில்)* வரை
மவுண அஞ்சலி ஊர்வலம்
நடைபெற்றது....

இந் நிகழ்வில்

**முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்*
*SS. #ராமசுப்பு அவர்கள்**

கலந்து கொண்டு
*மவுண அஞ்சலி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்கள்.*

இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

*****************

*திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி*

இன்று 19/4/2026 *பத்மஸ்ரீ* *டாக்டர்*  *சிவந்தி ஆதித்தனார்*அவர்களின்   13 ஆவது நினைவு  தினமான இன்று  திருநெல்வேலி ஜங்ஷன் ...
19/04/2026

இன்று
19/4/2026

*பத்மஸ்ரீ*
*டாக்டர்*
*சிவந்தி ஆதித்தனார்*
அவர்களின்

13 ஆவது நினைவு தினமான இன்று

திருநெல்வேலி ஜங்ஷன் தினத்தந்தி அலுவலகத்தில் வைத்து

* #நெல்லை #மாநகர் #மாவட்ட #காங்கிரஸ் #கமிட்டி #தலைவர்*
* .*
* #திரு. #ராமேஸ்வரன் . ., . .,* அவர்கள் தலைமையில்

*முன்னாள் மத்திய அமைச்சர்*
* #திரு #தனுஷ்கோடி #ஆதித்தன்* அவர்கள்

*திருநெல்வேலி பாராளுமன்ற* *உறுப்பினர்*
* . #திரு. #ராபர்ட் #ப்ருஸ்*
அவர்கள்

முன்னிலையில்

அண்ணாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது......

இந்நிகழ்வில்
INTUC பொதுச் செயலாளர்
அமீர்கான்
முன்னாள் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் மோகன் குமார் ராஜா
மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், வழக்கறிஞர் மகேந்திரன்
மாநில பொதுக்குழு உறுப்பினர் பரணி இசக்கி, கவி பாண்டியன்,மாவட்ட துணைத் தலைவர்கள் வெள்ளப்பாண்டியன் சிவன் பெருமாள், மண்டல தலைவர் PVT ராஜேந்திரன், பாளை சட்டமன்ற பொறுப்பாளர் சுலைமான், பிச்சாண்டி ராதாகிருஷ்ணன் வின்சென்ட் பாபு,ஜான் பாபு தங்கராஜ் சிவக்குமார், மணிகண்டன் சுரேஷ்

மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்

*******************
*திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி*

இன்று 18/4/2026  இரவு 8 மணி   * #மதசார்பற்ற  #முற்போக்க  #கூட்டணி  #கட்சியின்*  *திராவிட முன்னேற்ற கழகத்தின்*  *திருநெல்...
18/04/2026

இன்று
18/4/2026

இரவு 8 மணி

* #மதசார்பற்ற #முற்போக்க
#கூட்டணி #கட்சியின்*

*திராவிட முன்னேற்ற கழகத்தின்*

*திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர்*

* #பாளையங்கோட்டை #சட்டமன்ற #தொகுதி #வெற்றி #வேட்பாளர்*
*திரு #மு. #அப்துல் #வஹாப்* அவர்கள்

நம் * #நெல்லை #மாநகர் #மாவட்ட #காங்கிரஸ் #கமிட்டி #தலைவர்*
* .*
* #திரு. #ராமேஸ்வரன் . ., . .,* அவர்களோடு இணைந்து

பாளையங்கோட்டை


வார்டு 12 சிந்துபூந்துறை
பகுதியில் பொது
மக்களிடம் வாக்கு சேகரிக்க வந்தபோது.

12 வார்டு தலைவர்
ஜான் ஆரோக்கிய பாபு
அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...

இந் நிகழ்வில்
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்

*******************
*திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி*

18/04/2026

இன்று
18/4/2026

மாலை 7 மணி

* #மதசார்பற்ற #முற்போக்கு
#கூட்டணி #கட்சியின்*

*திராவிட முன்னேற்ற கழகத்தின்*

*திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர்*

*பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்*
* #திரு #மு. #அப்துல் #வஹாப்* அவர்கள்

நம் * #நெல்லை #மாநகர் #மாவட்ட #காங்கிரஸ் #கமிட்டி #தலைவர்*
* .*
* #திரு. #ராமேஸ்வரன் . ., . .,* அவர்களோடு இணைந்து

பாளையங்கோட்டை


வார்டு 29
பகுதியில் பொது
மக்களிடம் வாக்கு சேகரிக்க வந்தபோது.

இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுச் செயலாளர்
M. K. யோபு அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...

இந் நிகழ்வில்
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்

*******************
*திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி*

இன்று 18/4/2026  மாலை 6 மணி   அளவில்  * #மதசார்பற்ற  #முற்போக்கு  #கூட்டணி  #கட்சியின்*  *திராவிட முன்னேற்ற கழகத்தின்*  ...
18/04/2026

இன்று
18/4/2026

மாலை 6 மணி அளவில்

* #மதசார்பற்ற #முற்போக்கு #கூட்டணி #கட்சியின்*

*திராவிட முன்னேற்ற கழகத்தின்*

*திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர்*

* #பாளையங்கோட்டை #சட்டமன்ற #தொகுதி #வெற்றி #வேட்பாளர்*
* #திரு #மு. #அப்துல் #வஹாப்* அவர்கள்

வார்டு 29 சிஎன் கிராமம் (லட்சுமிபுரம் )
பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த போது

* #நெல்லை #மாநகர் #மாவட்ட #காங்கிரஸ் #கமிட்டி #தலைவர்*
* .*
* #திரு. #ராமேஸ்வரன் . ., . .,* அவர்கள் தலைமையில்

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்
மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்

கூட்டணி கட்சி நிர்வாகிகள்

அனைவரும் கலந்து கொண்டனர்

****************
*திருநெல்வேலி மாநகர மாவட்ட* *காங்கிரஸ் கமிட்டி*

இன்று 18/4/2026 *மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின்*  நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில்போட்டியிடும்  * #இந்திய  #தேசிய...
18/04/2026

இன்று
18/4/2026

*மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின்*

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில்
போட்டியிடும்

* #இந்திய #தேசிய #காங்கிரஸ் #கட்சியின்* * #வெற்றி #வேட்பாளர்*
* #திரு. #ரூபி #மனோகரன்* அவர்களுடன்

* #திருநெல்வேலி #மாநகர் #மாவட்ட #காங்கிரஸ் #கமிட்டி #தலைவர்* #திரு. #ராமேஸ்வரன்* *M. A., M. L.,* அவர்கள்

நாங்குநேரி தொகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரித்தார்..

***************

*திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி*

இன்று 15/4/2026  மாலை 6 மணி   அளவில்  * #மதசார்பற்ற  #முற்போக்கு  #கூட்டணி  #கட்சியின்*  *திராவிட முன்னேற்ற கழகத்தின்*  ...
15/04/2026

இன்று
15/4/2026

மாலை 6 மணி அளவில்

* #மதசார்பற்ற #முற்போக்கு #கூட்டணி #கட்சியின்*

*திராவிட முன்னேற்ற கழகத்தின்*

*திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர்*

* #பாளையங்கோட்டை #சட்டமன்ற #தொகுதி #வெற்றி #வேட்பாளர்*
* #திரு #மு. #அப்துல் #வஹாப்* அவர்கள்

மஹராஜ நகர் ரவுண்டானா (VMS திருமண மண்டபம் )
பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த போது

* #நெல்லை #மாநகர் #மாவட்ட #காங்கிரஸ் #கமிட்டி #தலைவர்*
* .*
* #திரு. #ராமேஸ்வரன் M.A.,M.L.,* அவர்கள் தலைமையில்

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்
மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்

கூட்டணி கட்சி நிர்வாகிகள்

அனைவரும் கலந்து கொண்டனர்

****************
*திருநெல்வேலி மாநகர மாவட்ட* *காங்கிரஸ் கமிட்டி*

Address

Chellapandian Bhavan , Vannarpettai
Tirunelveli
627003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirunelveli Corporation DCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share