Bjp4tirupattur

Bjp4tirupattur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bjp4tirupattur, Political Party, Tirupattur.

20/12/2025

இன்று 20/12/2025 பாஜக திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் M. தண்டாயுதபாணி அவர்களின் அறிவுறுத்தலின்படி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் அடுத்த கட்டமாக இன்று திருப்பத்தூர் மாவட்டத்தின் நான்கு சட்டமன்றத்துக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி இடமிருந்து மாவட்ட பொதுச் செயலாளர் p. ஈஸ்வர் மற்றும் திருப்பத்தூர் நகர தலைவர் C. மேகநாதன் மற்றும் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு அமைப்பாளர் K. வீரமணிகண்டன் ஆகியோர் உடன் இருந்து மரியாதை நிமித்தமாக பெற்றுக் கொண்டனர் .

09/12/2025

ஜெய் பாரதமாதா

23/11/2025

மாவட்டத் தலைவர் Dhandayuthapani Bjp முருகன் தலைமையில் , மாநிலச் செயலாளர் Ko Venkatesan Brothers மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் Vasu Devan Bjp அவர்களின் முன்னிலையில் திருப்பத்தூர் மாவட்டம் பொதுமக்கள் சார்பாக பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது., இதற்கு உறுதுணையாக இருந்து தனியாற்றிய நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.

17/11/2025

NDA Rule

10/11/2025
10/11/2025
10/11/2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் நமது தலைவர் திரு. அவர்களின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நாளை நடைபெறுகிறது.

#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்

05/11/2025

🧡💚🪷Indian queens 👑 🧡💚

04/11/2025

Address

Tirupattur
635601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bjp4tirupattur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share