Ajitha Parthiban

Ajitha Parthiban Hi friend's 👋 This is Ajitha Parthiban official page 🤗 please do follow and support 🤗
👉DM for Promotion 👈 Founder of 'OLIRUM BHARATHAM' foundation

30/08/2026

காவடி ஆட்டம்😍
செங்கப்பள்ளி அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோவில்

பக்தர்களின் குறைகளைத் தீர்த்து அருள்பாலிக்கும் அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா..🔱🌺✨     ...
30/08/2026

பக்தர்களின் குறைகளைத் தீர்த்து அருள்பாலிக்கும் அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா..🔱🌺✨

மௌனம் சிறந்தது...🤫💔
29/08/2026

மௌனம் சிறந்தது...🤫💔

29/08/2026

Pure Relief, Naturally! 🌿
Say goodbye to aches and joint discomfort with Tulir Naturals Pain Relief Oil.

✨ 100% Ayurvedic
✨ Powered by 10 Potent Herbs
✨ Zero Harmful Chemicals

👉🏻📲 Easy to Order:
Web: www.tulirnaturals.com
WhatsApp: 9150548477
Online: Flipkart & Amazon Tulir Naturals

வார்த்தைகள் தாண்டிய மௌனத்திலும் நம் காதல் மொழியாய் பேசுகிறது... ❤️✨
23/08/2026

வார்த்தைகள் தாண்டிய மௌனத்திலும் நம் காதல் மொழியாய் பேசுகிறது... ❤️✨

மனைவிக்காக எதையும் செய்யும் கணவன் கிடைப்பது வரம்தான்!ஆனால் மனைவியின் குடும்பத்தையும் தன் குடும்பமாக நினைத்து அனைத்தையும்...
20/08/2026

மனைவிக்காக எதையும் செய்யும் கணவன் கிடைப்பது வரம்தான்!
ஆனால் மனைவியின் குடும்பத்தையும் தன் குடும்பமாக நினைத்து அனைத்தையும் செய்யும் (மறு)மகன் கிடைப்பதெல்லாம் பெரும்பேறு!!❤️🎀

நிம்மதியாக வாழ... ✨​😊🙌​          mindset
19/08/2026

நிம்மதியாக வாழ... ✨​😊🙌
​ mindset

நம்ப முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் கூட உங்கள் துணையைப் பற்றிய புரிதலும் நம்பிக்கையும் அவசியம். அது இருக்கும் பட்சத்தில் உங...
18/08/2026

நம்ப முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் கூட உங்கள் துணையைப் பற்றிய புரிதலும் நம்பிக்கையும் அவசியம். அது இருக்கும் பட்சத்தில் உங்கள் உறவில் எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அதிலிருந்து ஒவ்வொரு முறையும் உங்கள் காதல் புதிதாய் பிறக்கும்.💞♥️🫂




வெறும் வாழ்த்துகளோடு நின்றுவிடாமல், நாட்டைச் செழிக்கச் செய்யும் பொறுப்பையும் உணர்வோம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல...
15/08/2026

வெறும் வாழ்த்துகளோடு நின்றுவிடாமல், நாட்டைச் செழிக்கச் செய்யும் பொறுப்பையும் உணர்வோம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳

ஆடி வெள்ளி திருநாளில் தீர்த்தக் குட அபிஷேகம் பராசக்தியின் திருவடிக்கே அர்ப்பணம்... 🌸💧✨
08/08/2026

ஆடி வெள்ளி திருநாளில் தீர்த்தக் குட அபிஷேகம் பராசக்தியின் திருவடிக்கே அர்ப்பணம்... 🌸💧✨

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajitha Parthiban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ajitha Parthiban:

Shortcuts

Share