BJP Palladam Assembly

BJP Palladam Assembly பாஜக பல்லடம் சட்டமன்றம்

17/03/2026
12/03/2026

₹3700 கோடி முதலீட்டில் இயற்கை காக்கும் வகையில் இயற்கை எரிவாயு திட்டம்..

12/03/2026

திருச்சியில் மோடி..

12/03/2026

மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேச்சு...

12/03/2026

முன்னாள் மாநில தலைவர் K.Annamalai அவர்கள் பதிவு..

காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த 17 வயது சிறுமி இன்று உயிருடன் இருந்திருக்கக்கூடும்.

ஒரே ஒரு காவல்துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வது மட்டும் நீதியாகிவிடாது. ஒட்டுமொத்த தோல்வியை மறைக்க இது போதுமானதல்ல. இந்த பயனற்ற திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், உள்துறை மற்றும் காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள், நேற்று சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார். இது மிகுந்த வெட்கக்கேடானது!

12/03/2026

- ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்தியா வந்தது முதல் எண்ணெய் கப்பல்..

12/03/2026

திமுக எங்கு இருக்கோ அங்க இந்த பிரச்சனை இருக்கு🤷

திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பகுதியில்,

பஞ்சாயத்து நிர்வாகம் குப்பைகளை கொட்டி எரித்துக் கொண்டிருப்பதை கண்டித்து மக்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்,

குழந்தைகளின் மனநிலையையும் அவர்களின் ஆதங்கத்தையும் பாருங்கள் .

10/03/2026

தமிழகத்தின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் பயணம்!

மார்ச் 11 அன்று நமது பாரதப் பிரதமர் திரு. அவர்களின் திருச்சி வருகை, புதிய மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளி.

வெற்றி நிச்சயம்!!



Address

Tirupur
641605

Alerts

Be the first to know and let us send you an email when BJP Palladam Assembly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJP Palladam Assembly:

Share