கிளாசிக் சையத்

கிளாசிக் சையத் District President
City District Congress – OBC Dep,
Tiruppur District

28/06/2026
Deeply saddened by the untimely demise of Shri Suraj Hegde Ji, Tamil Nadu In-Charge and senior Congress leader.A humble,...
08/06/2026

Deeply saddened by the untimely demise of Shri Suraj Hegde Ji, Tamil Nadu In-Charge and senior Congress leader.

A humble, dedicated, and committed Congress worker, his invaluable contribution to the organization and service to the people will always be remembered.

My heartfelt condolences to his family, friends, and the entire Congress family.

May his noble soul rest in peace.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட...
01/06/2026

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் சிறந்த அரசியல் ஆளுமையுமான மாண்புமிகு திரு மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

எளிமை, நேர்மை மற்றும் மக்கள் சேவையை தனது அரசியல் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தாங்கள், இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வலர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள். சமூக நீதி, ஜனநாயக மதிப்புகள் மற்றும் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் உங்கள் சேவை மேலும் பல உயரங்களை எட்டிட வாழ்த்துகிறோம்.

இறைவன் அருளால் தாங்கள் நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம் மற்றும் எல்லா வளங்களும் பெற்று மக்கள் பணியை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துகிறோம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
கிளாசிக் சையத்
மாவட்டத் தலைவர்,
மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
OBC துறை,
திருப்பூர்.

Heartfelt Congratulations to Hon'ble Mr. D. K. ShivakumarIt gives us immense pleasure to extend our heartfelt congratula...
01/06/2026

Heartfelt Congratulations to Hon'ble Mr. D. K. Shivakumar

It gives us immense pleasure to extend our heartfelt congratulations and best wishes to Hon'ble Mr. D. K. Shivakumar on assuming office as the new Chief Minister of Karnataka.

Mr. D. K. Shivakumar has dedicated many years of his life to public service with unwavering commitment, determination, and a strong focus on the welfare of the people. Through his relentless efforts and effective leadership, he has strengthened his party and earned the trust and confidence of the people of Karnataka, leading him to this prestigious position.

His political journey, which began as a people's representative, stands as a shining example of perseverance, patience, hard work, and leadership. His rise to the highest office in the state serves as an inspiration to young leaders and political aspirants across the country.

The people of Karnataka have great expectations that under his leadership, the state will witness remarkable progress in industrial development, agriculture, education, drinking water facilities, infrastructure, and overall economic growth. We firmly believe that his vision of inclusive development, social harmony, and progressive governance will take Karnataka to greater heights.

As he embarks on this new responsibility, we pray for his good health, long life, and continued success in serving the people. May his leadership guide Karnataka towards becoming one of the most prosperous and progressive states in India.

"May a leader who has earned the trust of the people pave the way for a new era of growth and development."

With Best Wishes,

Classic Syed
District President
City District Congress Committee
OBC Wing
Tiruppur, Tamil Nadu

“தியாகத்தின் திருநாளாக போற்றப்படும் ஈதுல் அல்ஹா, இறைவனுக்கான முழு பணிவு, பகிர்வு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாக விளங்கு...
28/05/2026

“தியாகத்தின் திருநாளாக போற்றப்படும் ஈதுல் அல்ஹா, இறைவனுக்கான முழு பணிவு, பகிர்வு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாக விளங்குகிறது.
இந்நன்னாளில் உங்கள் இல்லங்களில் அமைதி, ஆனந்தம் மற்றும் அல்லாஹ்வின் அருள் என்றும் நிலைக்க வாழ்த்துக்கள்.
ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துகள்!”

என்றும் நட்புடன்
*கிளாசிக் சையத்*
மாவட்ட தலைவர்
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ்
ஓ பி சி துறை

23/05/2026

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

புதிதாக அமையப்பெற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் தமிழ்நாட...
11/05/2026

புதிதாக அமையப்பெற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

தமிழ்நாடு அரசியலில் சமூக சமநிலை, மத நல்லிணக்கம், மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவது தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய அம்சமாகும்.

மாற்றத்தை வலியுறுத்தும் எந்த அரசியல் இயக்கமும், அனைத்து சமூகங்களையும் — அதில் முஸ்லிம், கிறிஸ்துவர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவரையும் — இணைத்துச்செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இயல்பானது.

குறிப்பிட்ட பல சமூகத்திற்கு இடமில்லை என்ற உணர்வு உருவானால், அது அரசியல் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் புதிதாக அமையப்பெற்ற ஆட்சிக்கும் விமர்சிக்கும் இடமாகும்.

சமநிலையான அரசியல்

மாற்றத்தை நோக்கி பயணிக்கும் எந்த அரசியல் அமைப்பும் அனைத்து சமூகங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வகை சமூக அமைப்பை ஒன்றிணைந்த அரசாக பிரதிபலிக்கும் வகையில் அமைச்சரவை அமைய வேண்டும் என்ற கருத்து பொதுமக்களிடையே உள்ளது.”

புதிதாக அமையப்பெற்ற
தமிழக வெற்றி கழகம்
உற்று நோக்கி கவனிக்குமா

*ராகுல் காந்தியின் ஆதரவை உறுதி செய்த பிரவீன் சக்கரவர்த்தி: பூங்கொத்து கொடுத்து கௌரவித்த திருப்பூர் டி.டி.கே சித்திக்*!​த...
09/05/2026

*ராகுல் காந்தியின் ஆதரவை உறுதி செய்த பிரவீன் சக்கரவர்த்தி: பூங்கொத்து கொடுத்து கௌரவித்த திருப்பூர் டி.டி.கே சித்திக்*!

​தமிழக அரசியலில் புதிய திருப்பம்:
​தமிழகத்தில் *திரு விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தமிழகத்திற்குப் பெற்றுத் தந்ததில் முக்கியப் பங்காற்றிய திரு.பிரவீன் சக்கரவர்த்தி* அவர்களை இன்று (09.05.2026) காலை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திருப்பூர் *டி.டி.கே சித்திக்* அவர்கள் இவரது இல்லத்திற்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Address

Tirupur
641604

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிளாசிக் சையத் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share