SDPI காங்கேயம் தொகுதி

SDPI காங்கேயம் தொகுதி பசியில் இருந்து விடுதலை
பயத்தில் இருந்து விடுதலை

Sdpi கட்சி திருப்பூர் தகவல் தொழில்நுட்ப அணியின். (IT WING)மாநகர மாவட்ட தலைவராக.K.செய்யது காமல். அவர்கள் நியமிக்கப்பட்டுள...
01/08/2026

Sdpi கட்சி திருப்பூர் தகவல் தொழில்நுட்ப அணியின்.
(IT WING)
மாநகர மாவட்ட தலைவராக.
K.செய்யது காமல். அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் சமூக அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

கட்சியின் நிர்வாகிகள் செயல் வீரர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

A. அப்துல் வஹாப்
மாவட்ட பொதுச் செயலாளர் SDPI கட்சி

*  கட்சி திருப்பூர் மாநகர்  மாவட்டம் சிறப்பு செயற்குழு கூட்டம்(30-7-2026) அன்று  மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது* SDPI கட...
31/07/2026

* கட்சி திருப்பூர் மாநகர் மாவட்டம் சிறப்பு செயற்குழு கூட்டம்(30-7-2026) அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது*

SDPI கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் *பசீர் அகமது* அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாக பொது செயலாளர் *அப்துல் வஹாப்*
அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்

திருப்பூர் மண்டல
செயலாளர்

*லுக்மானுல் ஹக்கீம்*
அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்

மாவட்ட துணைத் தலைவர்
*ஜாபர் சாதிக்*

மாவட்ட செயலாளர்
*அக்பர் அலி*

மாவட்ட செயலாளர்
*ஹாஜி. இதயத்துல்லா*

மாவட்ட செயற்குழு உறுப்பினர்
*வி. கேன். பாபு*

மாவட்ட செயற்குழு உறுப்பினர்
*திப்பு சுல்தான்*
ஆகியோர்
முன்னிலை வகித்தார்கள்

மாவட்ட செயற்குழு உறுப்பினர்
*முகமது யாசின்* நன்றி உரையாற்றினார்

தெற்கு தொகுதி தலைவர்
*அன்வர் பாஷா*

கலந்து கொண்டார்

*தீர்மானங்கள்*

*1. வருகின்ற ஆகஸ்ட் 18 அன்று நடைபெற இருக்கின்ற தேசிய தலைவர் சந்திப்பு நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்வது.*

2.*ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக தேசிய கொடியேற்றி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது.*

3.*ஆகஸ்ட் 1 முதல் ஒரு மாத கால உறுப்பினர் சேர்க்கை நடத்துவது.*

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

*SDPIகட்சி ITWING* *மாநகர் மாவட்டம்* *திருப்பூர்*

#𝐒𝐃𝐏𝐈𝐓𝐀𝐌𝐈𝐋𝐍𝐀𝐃𝐔

*எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவருடனான சந்திப்பு நிகழ்ச்சி "தலைவர்கள் சங்கமம்" - கோவை, திருப்பூர் மண்டல நிர்வாகிகள் ஆலோ...
31/07/2026

*எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவருடனான சந்திப்பு நிகழ்ச்சி "தலைவர்கள் சங்கமம்" - கோவை, திருப்பூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்*

வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள "தலைவர்கள் சங்கமம்" எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவருடனான கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியின் கோவை, திருப்பூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் A.S.ஷபீக் அஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாநில பொருளாளரும் கோவை மண்டல பொறுப்பாளருமான A.முஸ்தபா, மாநில செயற்குழு உறுப்பினரும் திருப்பூர் மண்டல தலைவருமான K.ராஜா உசேன், திருப்பூர் மண்டல செயலாளர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் பஷீர் அஹமது, பொதுச்செயலாளர் அப்துல் வஹாப், கோவை மத்திய மாவட்ட தலைவர் இஷாக், பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு, பொதுச்செயலாளர்ரபீக், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சமீருல்லா, கோவை வடக்கு மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, பொதுச்செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருப்பூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மங்கலத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில்...
29/07/2026

எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருப்பூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மங்கலத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் மண்டல தலைவருமான கோவை K.ராஜா உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி தேசிய தலைவர் சந்திப்பு நிகழ்ச்சி சம்பந்தமாகவும், மாவட்ட மாநாடுகள் நடத்துவது சம்பந்தமாகவும் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அஹமது, பொதுச்செயலாளர் அப்துல் வஹாப், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சமீருல்லா, பொதுச்செயலாளர் முஹஸீன் காமினூன், திருப்பூர் தெற்கு பொதுச்செயலாளர் மங்கலம் ரபீக், ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முனாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக திருப்பூர் தெற்கு தலைவர் ஹாரிஸ் பாபு நன்றி உரையாற்றினார்

29/07/2026
💚❤️ *SDPI கட்சி* 💚❤️காங்கேயம் தொகுதிஹவுசிங் யூனிட்  பகுதி சகோதரர்  *💚 முசிர் ❤️* அவர்கள் 💐💐திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவ...
24/07/2026

💚❤️ *SDPI கட்சி* 💚❤️

காங்கேயம் தொகுதி
ஹவுசிங் யூனிட்
பகுதி சகோதரர்

*💚 முசிர் ❤️*
அவர்கள் 💐💐

திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர்
*பஷீர் அகமது*

அவர்கள்
முன்னிலையில்,

தேசிய நீரோட்டமான
*💚SDPI கட்சியில்❤️*
தன்னை இணைத்துக் கொண்டார்.

*💚SDPI கட்சி❤️*
*IT wing*
*திருப்பூர்*
*காங்கேயம் தொகுதி*
*வடக்கு மாவட்டம்*

Address

Tiruppur
Tirupur
641603

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI காங்கேயம் தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share