கொங்கு மக்கள் முன்னணி சமூக ஊடகப்பிரிவு

  • Home
  • India
  • Tirupur
  • கொங்கு மக்கள் முன்னணி சமூக ஊடகப்பிரிவு

கொங்கு மக்கள் முன்னணி சமூக ஊடகப்பிரிவு கொங்கு மக்கள் முன்னணி🟢🔴🟢

14/03/2026

#சி_ஆறுமுகம்

#கொங்கு_வேளாள_கவுண்டர்கள் #கொங்கு_மக்கள்_முன்னணி #ஆறுமுகம்_கவுண்டர் #கொங்கு_சி_ஆறுமுகம் #ஆறுமுகம் #தலைவனுக்கு

கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 15-03-2026'ம் தேதியன்று  [ஞாயிற்றுக்கிழமை] காலை11 மணி அளவில் பழனி, தா...
14/03/2026

கொங்கு மக்கள் முன்னணி
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 15-03-2026'ம் தேதியன்று [ஞாயிற்றுக்கிழமை] காலை11 மணி அளவில் பழனி, தாராபுரம் ரோடு பாலமுருகன் மஹாலில் தீரன் அரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர், சமரசமில்லா போராளி சி_ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெறும்!

இனத்தின் உரிமை மீட்டிட அணிதிரண்டு வாரீர்! வாரீர்!!

இயக்க உறவுகள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

#சி_ஆறுமுகம்

#கொங்கு_வேளாள_கவுண்டர்கள் #கொங்கு_மக்கள்_முன்னணி #ஆறுமுகம்_கவுண்டர் #கொங்கு_சி_ஆறுமுகம் #ஆறுமுகம் #தலைவனுக்கு

கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர்  #சி_ஆறுமுகம் அவர்கள் நீயூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்  #வை_சு...
04/03/2026

கொங்கு மக்கள் முன்னணி
தலைமை ஒருங்கிணைப்பாளர் #சி_ஆறுமுகம் அவர்கள் நீயூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் #வை_சுப்புரமணியன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.!

#சி_ஆறுமுகம்

#கொங்கு_வேளாள_கவுண்டர்கள் #கொங்கு_மக்கள்_முன்னணி #ஆறுமுகம்_கவுண்டர் #கொங்கு_சி_ஆறுமுகம் #ஆறுமுகம் #தலைவனுக்கு

திராவிட மாடல் ஆட்சியில் பொய் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு சிறை சென்று மீண்டு வந்த புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவ...
27/02/2026

திராவிட மாடல் ஆட்சியில் பொய் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு சிறை சென்று மீண்டு வந்த புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் #ஏர்போர்ட்_மூர்த்தி அவர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் #சி_ஆறுமுகம் அவர்கள் சென்னையில் நேரில் சந்தித்து பேசினார் தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் #முத்து_ரமேஷ் நாடார் பத்திரிக்கையாளர் #வராகி ஆகியோர் உடன் இருந்தனர்.

#சி_ஆறுமுகம்

#கொங்கு_வேளாள_கவுண்டர்கள் #கொங்கு_மக்கள்_முன்னணி #ஆறுமுகம்_கவுண்டர் #கொங்கு_சி_ஆறுமுகம் #ஆறுமுகம் #தலைவனுக்கு

இன்று 25.02.2026. தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், அ.இ.அ.தி.மு.க -வின் பொது செயலாளருமான மாண்புமிகு. எடப...
25/02/2026

இன்று 25.02.2026. தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், அ.இ.அ.தி.மு.க -வின் பொது செயலாளருமான மாண்புமிகு. எடப்பாடி. திரு. #கே_பழனிச்சாமி அவர்களை சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில்
கொங்கு மக்கள் முன்னணி
தலைமை ஒருங்கிணைப்பாளர் #சி_ஆறுமுகம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

#சி_ஆறுமுகம்

#கொங்கு_வேளாள_கவுண்டர்கள் #கொங்கு_மக்கள்_முன்னணி #ஆறுமுகம்_கவுண்டர் #கொங்கு_சி_ஆறுமுகம் #ஆறுமுகம் #தலைவனுக்கு

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when கொங்கு மக்கள் முன்னணி சமூக ஊடகப்பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share