சபை ஒலி

சபை ஒலி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சபை ஒலி, Political organisation, Tirupur.

தமிழ் மக்களுக்கான அரசியல், தமிழ் சினிமா விமர்சனங்கள், தமிழ், இலக்கியம், தமிழர் பண்பாடு, என்று தமிழ் தேசியம் நோக்கி நமது பயணம் வெற்றிகரமாக துவங்குகிறோம். அனைவரும் ஆதரவு தாரீர்.

24/08/2026

Tvk vs Dmk...
சட்டமன்றத்தில் காரசார விவாதம்....

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்புதிய ஐபோன் வாங்கித் தருமாறு பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, 19 வயது குண...
23/08/2026

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்
புதிய ஐபோன் வாங்கித் தருமாறு பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, 19 வயது குணால் குன்றின் மீது ஏறியுள்ளார். அவரை சமாதானப்படுத்தச் சென்றபோது குணால் குன்றிலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது.
மகனை காப்பாற்ற முயன்ற தந்தையும் கீழே விழுந்த நிலையில், இதைக் கண்ட தாயும் குதித்துள்ளார். இதில் மூவரும் உயிரிழந்தனர். சிறியதாகத் தொடங்கிய குடும்பத் தகராறு, சில நிமிடங்களில் மூன்று உயிர்களைப் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22/08/2026

நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என்று கூறினார்கள் - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்

22/08/2026
22/08/2026

வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக் கூறி ஆசிரியர் சிறுவனை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
“வேண்டாம்... வேண்டாம்...” என சிறுவன் கெஞ்சியபோதும் ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பின்னர், சிறுவன் திடீரென ஆசிரியர் மீது சரிந்து விழும் காட்சியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மை காரணத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
⚠️ மாணவர்களின் பாதுகாப்பும், மனநலமும் பள்ளிகளில் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம்.
#மாணவன் #பள்ளிமாணவர்கள் #ஆசிரியர் #பள்ளிசம்பவம் #மாணவர்கள்பாதுகாப்பு

21/08/2026

பேருந்தில் ஆபத்தான பயணம் – பள்ளி மாணவர்கள்! 😱

பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி நேரத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

#பள்ளிமாணவர்கள் #பேருந்து #மாணவர்கள்பாதுகாப்பு

கடன் வாங்கி கார் எதற்கு? – சீமான் கேள்வி
21/08/2026

கடன் வாங்கி கார் எதற்கு? – சீமான் கேள்வி

21/08/2026

கடந்த ஐந்து வருடங்களில் மழையில் நனையாமல் தகுந்த நேரத்தில் அருகில் உள்ள குடோன் மற்றும் பள்ளி கட்டிடங்கள் போன்ற இடங்களில் பாதுகாத்தோம் - முன்னாள் அமைச்சர் MRK.பன்னீர் செல்வம்

21/08/2026

இலவசம் என்பதே தவறு அது மக்களின் உரிமை - அமைச்சர் ஆதவ் அர்ஜீனா

20/08/2026

சென்னையின் கூவம் ஆறு… ஒரு அதிசயம்!
சென்னையில் ஓடும் கூவம் ஆறு, திருவள்ளூர் அருகே உள்ள கூவம் என்ற ஊரில் இருந்து உருவாகிறது. அங்கு கூவம் ஆற்றின் நீர் குடிநீராகவும், கோவில் அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்படுவதாக சௌமியா அன்புமணி, பாமக தெரிவித்துள்ளார்.

#சௌமியாஅன்புமணி #பாமக #கூவம்ஆறு #கூவம் #சென்னை #திருவள்ளூர் #நீர்நிலைகள் #நீர்நிலைகளை_காப்போம்

Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when சபை ஒலி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share