பாஜக அரசு தொடர்பு துறை - குண்டடம் கிழக்கு ஒன்றியம்

  • Home
  • India
  • Tirupur
  • பாஜக அரசு தொடர்பு துறை - குண்டடம் கிழக்கு ஒன்றியம்

பாஜக அரசு தொடர்பு துறை - குண்டடம் கிழக்கு ஒன்றியம் BJP Government Relations Division - Kundadam East

04/06/2026

💐எங்கள் அன்பு அண்ணன் 💐

Wareehwahh Enna oru Arivu🤩🤩
27/05/2026

Wareehwahh Enna oru Arivu🤩🤩

எதிரி வெற்றி பெற்றாலும் ஏற்றுக் கொள்வோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு துரோகம் செய்த சத்தியபாமா அவர்கள் மீண்டும் தாராபுரம் த...
25/05/2026

எதிரி வெற்றி பெற்றாலும் ஏற்றுக் கொள்வோம்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு துரோகம் செய்த சத்தியபாமா அவர்கள் மீண்டும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டால் ஒன்றிணைந்து தோற்கடிப்போம்.

-பாரதி ஜனதா கட்சி தாராபுரம் சட்டமன்ற தொகுதி😡

🚩🚩
06/04/2026

🚩🚩

🚩🚩🚩
05/04/2026

🚩🚩🚩

01/04/2026

இதை உங்கள் பக்கத்தில் கொஞ்சம் 'காப்பி பேஸ்ட்' செய்து உதவுங்களேன். ஞாபக மறதி மிக்க இந்துக்களுக்கு தேர்தல் நேரத்தில் உதவும்.
சாப்பாட்டில் உப்பு சேர்த்து சாப்பிடும் ஹிந்துக்களின் பார்வைக்கு மட்டும்*
1.மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா *கருணாநிதி*
2. கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன், ராமன் ஒரு குடிகாரன் *கி_வீரமணி*.
3. பெண்கள் மார்பை முருகன் பெரிசாக்குவாரா - *திமுகவின் கறுப்பர் கூட்டம் சுரேந்தர்.*
4. திருப்பதி ஏழுமலையானனுக்கு சக்தி உண்டா.??! எதுக்கு உண்டியலுக்கு பாதுகாப்பு போடணும். ? *கனிமொழி.*
5. பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள் விளக்கு பிடித்து பார்த்தார்களா.? *ஆளூர் ஷாநவாஸ் விசிக*.
6. விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண். *உதயநிதி*.
சனாதன ஹிந்து தர்மத்தை, கொரோணா , டெங்கு, வைரஸ் ஒழிப்பதை போல ஒழிக்க வேண்டும். - உதயநிதி.
7. மீனாட்சி கல்யாணம் நிகழ்ச்சி என்றால் முதலிரவு உண்டா *ஆ ராசா*.
8. இந்து திருமணம் ஆபாசமான மந்திரத்தால் நடைபெறும் *ஸ்டாலின்*
9. தில்லை நடராஜரையும், திருவரங்கம் ரெங்கனையும் பீரங்கி வத்து தகர்க்கும் நாளே பொன்னாள் *கருணாநிதி*.
10. இந்து பெண்கள் விபச்சாரிகள், ஆபாசமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் *திருமாவளவன்.*
11. இந்து என்ற மதமே கிடையாது. திமுக துணைப் பொதுச் செயலாளர் *ஆ ராசா,* *எஸ்றா சற்குணம்*.
12. தமிழர்கள் திருடர்கள், தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழி, திருக்குறள் தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947 ஆகஸ்ட் 15 கருப்பு (துக்க) தினமாக அனுசரிக்க வேண்டும்.
*தன் தள்ளாத வயதில்.. தன் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த ராமசாமி.*
13. இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ஆண்டாள் ஒரு விபச்சாரி.. - *திமுக கவிஞர் வைரமுத்து*.
14. காலங்காலமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு என்று இருக்கும் தனி மரபை உடைத்து மாற்று மத விபச்சார பெண்களை அழைத்துச் சென்று அசிங்கப்படுத்துவோம். - *கம்யூனிஸ்டுகள்*.
15. ஹிந்துக்களை திருநீறு பூசியே ஏமாற்றிவிடுவோம். - கே.கே.எஸ்.எஸ். ஆர்.
16. ரம்ஜான் பண்டிகைக்கு.. இஸ்லாமியர்களின் இடத்திற்கே சென்று தலையில் *குல்லா அணிந்துகொண்டு,* நோன்பு கஞ்சி குடித்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுவோம்.
கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்தவர்களின் இடத்திற்கே சென்று *கேக் வெட்டி அவர்களுக்கும்
வாழ்த்துகள் சொல்லுவோம்..*
ஆனால் *மானங்கெட்ட, சூடு, சொரணையற்ற ஹிந்துக்களுக்கு* அவர்களது எந்தவொரு பண்டிகைகளுக்கும்
வாழ்த்துக்கள்
கூட சொல்ல மாட்டோம்.. *திமுக.*
17. இராமர் யாரென்றே எனக்குத் தெரியாது. - காங்கிரஸ் ஜோதிமணி
18. வடமாநிலத்தோர் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் - செந்தில் எம்.பி.
மேற்படி கேலி,கிண்டல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நாள் 23 ஏப்ரல் 2026 . ஒரு விரல் வலிமையானஆயுதம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

தேசிய ஜனநாயகக கூட்டணி தாராபுரம்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளர்  திருமதி.சத்தியபாமா அவர்கள்  வெற்றி பெற வாழ்த்துகள்.. 💐💐💐 அ...
28/03/2026

தேசிய ஜனநாயகக கூட்டணி தாராபுரம்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளர்
திருமதி.சத்தியபாமா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்.. 💐💐💐

அரசு தொடர்பு பிரிவு -குண்டடம் கிழக்கு ஒன்றியம்

NDA கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்..🚩🚩🚩
25/03/2026

NDA கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்..🚩🚩🚩

20/03/2026

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாஜக அரசு தொடர்பு துறை - குண்டடம் கிழக்கு ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share