Tiruttani 24/7

Tiruttani 24/7 Create Public Awarness Creating Punlic Awarness

27/12/2023
16/12/2023

திருத்தணி மற்றும் பள்ளிபட்டு அதன் சுற்றியுள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு:-

இன்று இரவு 10மணிக்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ண நதிநீர் திறக்கபடுகிறது எனவே கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் சற்று எச்சரிக்கையுடன் கவணமாக இருக்க கேட்டு கொள்கிறோம்..

திருத்தணியில் புதிய பேருந்து நிலையத்திற்கு சர்வபள்ளி டாக்டர்.ராதாகிருஷ்ணன் நவீன பேருந்து நிலையம் என்று பெயர் சூட்ட எதிர்...
01/12/2023

திருத்தணியில் புதிய பேருந்து நிலையத்திற்கு சர்வபள்ளி டாக்டர்.ராதாகிருஷ்ணன் நவீன பேருந்து நிலையம் என்று பெயர் சூட்ட எதிர்பார்க்கும் மக்கள்...

என்பதை பற்றி உங்களுடைய கருத்து தெரிவிக்கலாம்??
Everyone
1.திரு,ராதாகிருஷ்ணன் பெயர் வைக்கலாம்
அல்லது
2. அதற்க்கு மாற்று பெயர் வைக்கலாம் என்றால் பெயர் மற்றும் பெருமையை கூறவும்

இதில் உங்கள் கருத்து கமென்ட் யில் தெரிவிக்கவும்...

திருத்தணி புதிய பேருந்து நிலையத்திற்கு திருத்தணியில் பிறந்து இந்தியாவின் உயர் பதவியான #ஜனாதிபதி பதவி வகித்த சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை போற்றும் வகையில் அவர் பெயரை புதிய பேருந்து நிலையத்திற்கு சர்வபள்ளி டாக்டர்.ராதாகிருஷ்ணன் நவீன பேருந்து நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும்,

#திருத்தணி #திருத்தணி

25/08/2023

இன்று திருத்தணி நகராட்சி உள்ள சாலைகள் மற்றும் குடிநீர் பிரச்சனையை வார்டுகளில் குப்பைகளை சரியான முறையில் சரி செய்ய கோரி கேபிள். மு. சுரேஷ் மற்றும் அதிமுகவினர் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது..

23/08/2023
திருத்தணி மண்ணின் மகளுக்கு வாழ்த்துக்கள்:-"இன்று-(8-8-2023.):திருமதி.K.பவானீஸ்வரி,MA;Mphil; I.P.S.;தமிழ்நாடு, காவல்துறை;...
08/08/2023

திருத்தணி மண்ணின் மகளுக்கு வாழ்த்துக்கள்:-

"இன்று-(8-8-2023.):
திருமதி.K.பவானீஸ்வரி,MA;Mphil; I.P.S.;
தமிழ்நாடு, காவல்துறை;-
மேற்கு மண்டல,_
(1. கோயம்பத்தூர்,2. நீலகிரி,
3.ஈரோடு,4.சேலம்,5. நாமக்கல்,6. ஓசூர்,
7. தர்மபுரி,8.கிருஷ்ணகிரி, 9.திருப்பூர்.
=9- மாவட்டங்களை,- உள்ளடக்கிய.)_ஐ.ஜி.-யாக,...
பதவி ஏற்ற தருணம்".!
திருத்தணி முருகன் வழிதுனை வருவான்...

வாழ்த்துக்கள்..மேடம்..!!!

Address

Tiruttani

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tiruttani 24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category