காக்களுர் ஊராட்சி 2020

காக்களுர் ஊராட்சி 2020 என்றும் மக்கள் பணியில்.

Operating as usual

உறவுகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்
24/12/2021

உறவுகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

உறவுகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

#ஸ்மார்ட்டாக_யோசிப்போம்!#சிறப்பாக_செயல்படுவோம்!___________________________காக்களூர்  ஊராட்சி பொதுமக்களுக்கு ஒரு அன்பு வே...
20/12/2021

#ஸ்மார்ட்டாக_யோசிப்போம்!
#சிறப்பாக_செயல்படுவோம்!
___________________________
காக்களூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பூச்சி ஒழிப்பு,மழைநீர் சேகரித்தல்,குப்பைத்தொட்டி இல்லாத கிராமமாக்குதல்,சாலை பாதுகாப்பு,திடக்கழிவு மேலாண்மை,குப்பைகளை தரம் பிரித்தல்,உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கிட!

உணவுக் கழிவுகள்,தோட்டக் கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகளை தனியாகவும்,
கண்ணாடி, தோல் பொருட்கள்,இரும்பு கழிவுகள்,ரப்பர் பொருட்கள், போன்ற மக்காத குப்பையை தனியாகவும்!தரம்பிரித்து,
வீடுகள் தோறும் வரும் ஊராட்சி ஊழியர்களிடம் வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்களின் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

___என்றும் மக்கள் பணியில்
திருமதி #சுபத்ரா_இராஜ்குமார் BCom.,
ஊராட்சி மன்றத் தலைவர்
காக்களூர்.

#ஸ்மார்ட்டாக_யோசிப்போம்!
#சிறப்பாக_செயல்படுவோம்!
___________________________
காக்களூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பூச்சி ஒழிப்பு,மழைநீர் சேகரித்தல்,குப்பைத்தொட்டி இல்லாத கிராமமாக்குதல்,சாலை பாதுகாப்பு,திடக்கழிவு மேலாண்மை,குப்பைகளை தரம் பிரித்தல்,உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கிட!

உணவுக் கழிவுகள்,தோட்டக் கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகளை தனியாகவும்,
கண்ணாடி, தோல் பொருட்கள்,இரும்பு கழிவுகள்,ரப்பர் பொருட்கள், போன்ற மக்காத குப்பையை தனியாகவும்!தரம்பிரித்து,
வீடுகள் தோறும் வரும் ஊராட்சி ஊழியர்களிடம் வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்களின் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

___என்றும் மக்கள் பணியில்
திருமதி #சுபத்ரா_இராஜ்குமார் BCom.,
ஊராட்சி மன்றத் தலைவர்
காக்களூர்.

நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்!
17/12/2021

நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்!

நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்!

இன்று நமது ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி #சுபத்தரா_இராஜ்குமார் BCom.,அவர்களின் தீவிர முயற்சியால், துணைத்தலைவர்திரு #எம்_...
13/12/2021

இன்று நமது ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி #சுபத்தரா_இராஜ்குமார் BCom.,
அவர்களின் தீவிர முயற்சியால்,
துணைத்தலைவர்
திரு #எம்_எஸ்_சிவராமகிருஷ்ணன், அவர்கள் தலைமையில், இந்தியன் வங்கி பயிற்சி நிறுவன மேளாலர் அவர்கள் முன்னிலையில்

#பெண்கள்_சுயதொழில்_தொடங்குவதற்கான_பயிற்சி_துவக்க_விழா நடைபெற்றது

அதுசமயம் தலைவர் அவர்கள் கூறுகையில்
நமது காக்களூர் கிராமம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்றவர்களுக்கு இந்தியன் வங்கியின் மூலம் சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில், தற்போது பெண்கள் உடைகளில் ஆரி(AARI) work செய்யும் ஒரு மாத கால பயிற்சி துவங்கி உள்ளது மேலும் காகித அட்டை, உறை, கோப்பு தயாரித்தல், சணல் தயாரிப்புகள் தயாரித்தல், அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா தூள் தயாரித்தல், ஆடை, நகை தயாரித்தல், மென்மையான டாய்ஸ்கள், துரித உணவு தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதிக முதலீடு இல்லாமல் வருமானம் ஈட்டக் கூடிய பயிற்சிகளுக்கான முன்பதிவு நடக்கிறது. வயது, 19 முதல் 45 வரையுள்ள, எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் சேரலாம். பயிற்சியின் போது, வங்கியில் தொழில் கடன் பெறுதல் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள்
6382-803236 / 9894992770
என்ற என்னில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பயிற்சியின்போது மதிய உணவு மற்றும் காலை மாலை தேநீர் வழங்கப்படும்.

நமது ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி #சுபத்தரா இராஜ்குமார் BCom.,அவர்களின் ஆணைக்கிணங்க டெங்குவில் இருந்து மக்களை காக்க முன...
07/12/2021

நமது ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி #சுபத்தரா இராஜ்குமார் BCom.,
அவர்களின் ஆணைக்கிணங்க டெங்குவில் இருந்து மக்களை காக்க முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது

டெங்கு கொசு குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும் என்பதால் தொடர்ந்து மாலை நேரங்களில் கொசுவை ஒழிக்க fogging இயந்திரங்கள் கொண்டு dengue mosquito fogging (கொசுவை விரட்டும் புகைகள்) செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் பொதுப்பணித் துறையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு எடுக்கப்பட்ட கால்வாயால் காக்களூர் பகுதிக்க...
07/12/2021

கடந்த சில தினங்களுக்கு முன் பொதுப்பணித் துறையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு எடுக்கப்பட்ட கால்வாயால் காக்களூர் பகுதிக்குட்பட்ட #சுபத்ரா_நகர் மற்றும் #லட்சுமி_நகர் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து தடைபட்டு இருந்தது,
இன்று திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர்
திருமதி #ஜெயசீலி_ஜெயபாலன் அவர்கள் மேற்பார்வையில் நமது ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி #சுபத்தரா_இராஜ்குமார் BCom.,
அவர்களின் ஆணைக்கிணங்க உடனடியாக போக்குவரத்தை சீர் செய்யும் பொருட்டு #ஜேசிபி #கிரேன் இயந்திரம் கொண்டு #சிமெண்ட்_பைப் புதைக்கப்பட்டு சாலைகள் இணைக்கப்பட்டது.

இன்று நமது ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி #சுபத்தரா_இராஜ்குமார் BCom.,அவர்களின் ஆணைக்கிணங்க துணைத்தலைவர்திரு #எம்_எஸ்_சிவ...
06/12/2021

இன்று நமது ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி #சுபத்தரா_இராஜ்குமார் BCom.,
அவர்களின் ஆணைக்கிணங்க
துணைத்தலைவர்
திரு #எம்_எஸ்_சிவராமகிருஷ்ணன், அவர்கள் தலைமையில்,
நமது திருவள்ளூர் #மாவட்ட_ஆட்சியர்
உயர்திரு #ஆல்பி_ஜான்_வர்கீஸ் இ.ஆ.ப மற்றும் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர்
திருமதி #ஜெயசீலி _ஜெயபாலன் அவர்களை நேரில் சந்தித்து

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் 2வது வார்டு #சக்தி_நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் 6 அடிக்கு மேலாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது, மேலும் #12வது_வார்டுக்கு உட்பட்ட #மாருதி_நியூட்டன் #தேவா_நகர் #பூந்தோட்ட_நகர் #திருமலை_நகர் #அன்னைதெரேசா_நகர் #சிவன்குளம் #அங்காளம்மன் தெரு மற்றும் #10_வது வார்டுக்கு உட்பட்ட #கோவர்தன_நகர் #திருக்குமரன்_நகர் #டீச்சர்ஸ்_காலனி #பட்டேல்_தெரு ஆகிய பகுதிகளில் தேங்கிஉள்ள மழைநீர், பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முழுமையாக வெளியேற வழியின்றி ஆங்காங்கே தேங்கி உள்ளது.இதனால் கொசுக்கள் பெருக்கெடுத்து உள்ளதால் பொதுமக்கள் பல நோய் தொற்றுக்கு ஆளாகி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், எதிர்காலத்தில் இதுபோன்று ஏதும் ஏற்படாதவாறு தக்க நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது.

உடனடியாக நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரியை அழைத்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆணையிட்டுள்ளார்.

காக்களூர்  ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கி கொசுக்கள் பெருக்கெடுத்து கொசுக் கடியினால் பொதுமக்க...
05/12/2021

காக்களூர் ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கி கொசுக்கள் பெருக்கெடுத்து கொசுக் கடியினால் பொதுமக்கள் டெங்கு மற்றும் மா்ம நோய்களால் பாதிக்கப்படுகிறாா்கள்.
மேலும் கொசுக் கடியினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க.
நமது காக்களூர் ஊராட்சி
மன்ற #தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom, அவர்கள்,
கொசு ஒழிப்பிற்க்கு தினசரி மாலை நேரத்தில் #கொசு_மருந்து அடிக்கவும்,தேங்கி கிடக்கும் #குப்பைகளை அகற்றவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இன்று நமது கிராம விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, #இரண்டாம்_கட்டமாக நமது காக்களூர் ஊராட்சிமன்ற #தலைவர் திருமதி #சுப...
05/12/2021

இன்று நமது கிராம விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, #இரண்டாம்_கட்டமாக நமது காக்களூர் ஊராட்சி
மன்ற #தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom, அவர்கள்,எரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் விவசாய விளைச்சலுக்கு செல்லாமல் இருக்க #கால்வாய்_ஆழப்படுத்தும் பணி வேலையாட்களைக் கொண்டு நடைபெற்றது.
மேலும் வரப்புகள் மீது #மணல்_மூட்டைகள் அடுக்கி வெள்ளநீர் விளைச்சலுக்குல் புகாமல் தடுக்கும் வண்ணம் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற அவலநிலை விவசாயிகளுக்கு ஏற்படாமல் தடுக்கும் வண்ணமாக,இந்த ஆண்டு அறுவடை முடிந்ததும் விவசாய நிலங்களுக்கு இடையே செல்லக்கூடிய அனைத்து கால்வாய்களும் #ஜே_சி_பி இயந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தி தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடன்: வார்டு உறுப்பினர்கள்
திருமதி.பிரவீணா வேலுதம்பு B Com,
திரு.K.ஆனந்த பாபு.

இடைவிடாத பெய்த  மழையினால் காக்களூர்  ஊராட்சி ஏரியில் இருந்து கால்வாய் வழியாக வெளியேறும் உபரி நீர் விவசாய விளைச்சலுக்குல்...
03/12/2021

இடைவிடாத பெய்த மழையினால்
காக்களூர் ஊராட்சி ஏரியில் இருந்து கால்வாய் வழியாக வெளியேறும் உபரி நீர் விவசாய விளைச்சலுக்குல் செல்லாமல் இருக்க,

நமது ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார்_BCom அவர்களின் ஆணைக்கிணங்க வேலையாட்களை கொண்டு கால்வாய் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது.

காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட#6வது_வார்டு_கலைவானர்_தெரு மற்றும் #வள்ளளார்_தெரு#5வது_வார்டு #ஔவையார்_தெரு #மா_போ_சி #நகர்...
03/12/2021

காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட

#6வது_வார்டு_கலைவானர்_தெரு மற்றும் #வள்ளளார்_தெரு
#5வது_வார்டு #ஔவையார்_தெரு #மா_போ_சி #நகர்
#11வது_வாட்டு_ஆஞ்சநேயபுரம்
#10வது_வார்டு #நீலோபவளமலர்_தெரு

ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் .
நமது காக்களூர் ஊராட்சி
மன்ற #தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom, அவர்கள் தேங்கிய மழை நீரை போர்க்கால அடிப்படையில் #இரவு #பகல் பாராமல் அகற்றும் வகையில் நடவடிக்கை எடுத்து அகற்றினார்.

நமது ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி #சுபத்ராஇராஜ்குமார்_BCom அவர்களின் ஆணைக்கிணங்க நமது காக்களூர் பகுதிக்குட்பட்ட மிகவும்...
30/11/2021

நமது ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார்_BCom அவர்களின் ஆணைக்கிணங்க
நமது காக்களூர் பகுதிக்குட்பட்ட மிகவும் தாழ்வான பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீரை ராட்சத தண்ணீர் மோட்டார் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

1.ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாயை ஆட்களை கொண்டு சுத்தம் செய்தல் பணி
2.காக்களூர் 6வது வார்டு கலைவானர் தெரு மற்றும் வள்ளளார் தெரு ஆகிய பகுதிகளில் தேங்கி இருக்கும் மழைநீர் ராட்சத மோட்டார் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி.
3.பலவீனமாக உள்ள ஏரிக்கரை பகுதிகளில் மணல் மூட்டையைக்கள் கொண்டு பலப்படுத்துதல் பணி.
4. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீடுகளுக்குள் புகாமல் தடுக்க புதிய கால்வாய் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஏற்படுத்தும் பணி.
5. மழை வெள்ள நீரால் சாலை அறுபடாமல் இருக்க சிமெண்ட் பைப்புகள் அமைக்கும் பணி.

நமது ஊராட்சி மன்ற தலைவர் திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom, அவர்களின் ஆணைக்கிணங்க கொட்டும் மழையில் தேங்கி நின்ற மழை நீர் ...
29/11/2021

நமது ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom, அவர்களின் ஆணைக்கிணங்க கொட்டும் மழையில் தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றம்.

__________________________________

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நமது காக்களூர் கிராமத்தின் பல்வேறு இடங்களில் தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகளில் நிரம்பியும் பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தும் வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நமது கிராமத்தின் #பூங்காநகர் #ஆசிரியர்_தெரு 7வது வார்டு 9வது வார்டு மற்றும் 10வது வார்டு பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.
இதனையடுத்து இன்று தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையை பொருட்படுத்தாமல்
ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி .சுபத்ராஇராஜ்குமார் BCom, அவர்களின் ஆணைக்கிணங்க துணை தலைவர்
திரு #எம்எஸ்_சிவராமகிருஷ்ணன்,
அவர்களின் வழிகாட்டுதலின் படியும் வார்டு உறுப்பினர் திரு #முருகன் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழை நீர் வெளியேறும் வரத்து வரிகளை தூர் வாரியும் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நமது ஊராட்சி மன்ற தலைவர் திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom,அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால் தூர்வா...
28/11/2021

நமது ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom,
அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால் தூர்வாரியதால் கால்வாய் வழியாக உபரி நீர் வெளியேறுவதால் மக்கள் மகிழ்ச்சி*
__________________________________

வடகிழக்குப் பருவமழை காரணமாக இம்மாதம் தொடக்கம் முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விடக் கூடுதலாகப் மழை பொழிந்தால் இம் மாத தொடக்கத்திலேயே நமது கிராமத்தில் உள்ள 1 #தாமரைக்குளம்
2. #குதிரை குளம் 3. #வண்ணான் குளம் 4. #மண்டபத்து குளம் 5. #யானை குளம் 6.#சிவன் குளம் 7 #மூங்காத்தம்மன் கோவில் குளம்ஆகிய குளங்களில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறிக் கொண்டு இருந்த நிலையில், இன்று பெய்த கனமழை நீரானது #7வது வார்டு துளசி தெரு முதல் 8வது வார்டு பகுதி மழை நீர் #6வது வார்டு #நந்தவனம்_தெரு மற்றும் #சிங்காரவனம்_தெரு வடிகால் வாய்க்கால்கள் வழியாகச் காக்களூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து #இரவு #7 மணி முதல் கலங்கல் மடை வழியாக உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்...
27/11/2021

கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் #ஊராட்சி_நிர்வாகம், #வார்டு_உறுப்பினர்கள் #நிர்வாகப்_பணியாளர்கள் மற்றும் #கிராம_இளைஞர்கள் அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், கிராம ஊழியர்கள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு #ஊராட்சிமன்றத்_தலைவராகிய நானும் களத்தில் #நிற்கிறேன்; #நிற்பேன்!

27/11/2021

நமது காக்களூர் கிராமத்தை ஒட்டி உள்ள தண்ணீர் குளம் ஏரி நீர் நிரம்பி கலங்கல் மடை வழியாக உபரிநீர் வெளியேறுகிறது.

26/11/2021

நமது ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி #சுபத்தராஇராஜ்குமார் BCom.,
அவர்களின் மேற்பாற்வையில் #12வது_வார்டுக்கு உட்பட்ட #மாருதி_நியூட்டன் #தேவா_நகர் #பூந்தோட்ட_நகர் #திருமலை_நகர் மற்றும் #10_வது வார்டுக்கு உட்பட்ட #கோவர்தன_நகர் #திருக்குமரன்_நகர் #டீச்சர்ஸ்_காலனி #பட்டேல்_தெரு ஆகிய பகுதிகளில் தேங்கிஉள்ள உபரி மழைநீர்
படிப்படியாக வெளியேற புதிய முயற்சியாக புட்லூர் ஏரியிலிருந்து கூவம் ஆற்றுக்கு செல்லும் வரவுகால்வாய் வடி கால்வாயாக தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நாளை 25/11/2021 🙏
24/11/2021

நாளை 25/11/2021 🙏

நாளை 25/11/2021 🙏

24/11/2021
24/11/2021
24/11/2021
அனைவருக்கும் வணக்கம். இன்று நமது காக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்,சிறப்பு பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட +2 தமிழ் வழ...
22/11/2021

அனைவருக்கும் வணக்கம். இன்று நமது காக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்,சிறப்பு பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட +2 தமிழ் வழி/ ஆங்கில வழிப் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கு முறையான வகுப்புகள் துவங்கியது.

விரைவில் நாம் அனைவரும் எதிர்பார்த்தது போல நமது அரசு பள்ளி சிறந்து விளங்க போகிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து,
பிள்ளைகளுக்கு இலவச கல்வியும், அரசாங்கத்தின் சலுகைகளையும்,
தங்கள் பணத்தையும்,மிச்சப் படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

அனைவருக்கும் வணக்கம். இன்று நமது காக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்,சிறப்பு பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட +2 தமிழ் வழி/ ஆங்கில வழிப் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கு முறையான வகுப்புகள் துவங்கியது.

விரைவில் நாம் அனைவரும் எதிர்பார்த்தது போல நமது அரசு பள்ளி சிறந்து விளங்க போகிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து,
பிள்ளைகளுக்கு இலவச கல்வியும், அரசாங்கத்தின் சலுகைகளையும்,
தங்கள் பணத்தையும்,மிச்சப் படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

நமது ஊராட்சி மன்ற தலைவர் திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom.,அவர்களின் கோரிக்கையை ஏற்று போர்கால அடிப்படையில் மின் இணைப்பின...
21/11/2021

நமது ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom.,
அவர்களின் கோரிக்கையை ஏற்று போர்கால அடிப்படையில் மின் இணைப்பினை சீரமைத்து தந்த #மின்சாரதுறை_உயர் #அதிகாரிகளுக்கும் #ஊழியர்களுக்கும் காக்களூர் கிராம பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

__________________________________

காக்களூர் பகுதிக்கு உட்பட்ட #மா_போ_சி_நகர் #பத்தியால்பேட்டை #தந்தை_பெரியார்_நகர் #தமிழ்நாடு_வீட்டுவசதி_வாரிய #குடியிருப்பு #பூங்கா_நகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கி வந்த புங்கத்தூர் அம்சா நகர் பகுதியில் அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றின் மின் இணைப்பு வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மின்சார கம்பம் சாய்ந்ததால் துண்டிக்கப்பட்டிருந்தது.இன்று மின்சார துறை ஊழியர்களின் கடின உழைப்பினால் உடனடியாக சீரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கப் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.

#வடிகால்_வாய்க்கால்_தூர்வாரியதால் #மக்கள்_மகிழ்ச்சி*__________________________________நமது ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி...
20/11/2021

#வடிகால்_வாய்க்கால்_தூர்வாரியதால் #மக்கள்_மகிழ்ச்சி*
__________________________________
நமது ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom.,
அவர்களின் ஆணைக்கிணங்க இரண்டாவது வார்டு உறுப்பினர்
திருமதி #பிரவீனாவேலுதம்பி மற்றும்
முதல் வார்டு உறுப்பினர் திரு #ஆனந்பாபு ஆகியோரின் மேற்பார்வையில் காக்களூர் ஊராட்சியில் உள்ள #ஜீவாநந்தம் தெரு முதல் #சுபத்ராநகர்,#பூத்தோட்டநகர் வடிகால் வாய்க்கால் சென்ற ஆண்டு தூர்வாரப்பட்டது. சுபத்ரா நகர் தொடக்கத்தில் இருந்து பூந்தோட்ட நகர் வாய்க்கால் இணைப்பு வரையிலும் அடர்ந்த புதராகவும், தண்ணீர் செல்ல வழியின்றியும் கிடந்த இந்த வாய்க்கால் இன்று தூர்வாரப்பட்டது. வருடாவருடம் வாய்க்கால் நீர் கொள்ளாததால் மழை வெள்ளம் அருகிலுள்ள வீடுகளில் புகுந்துவிடும் ஆனால் இந்த வருடம் #கலங்கல்_மடை நிரம்பி வெளிவரும் வெள்ள நீர் எந்த இடையூறும் இல்லாமல் கிருஷ்ணா வாய்க்காலில் கலக்கும் வகையில் சீரமைக்கபட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகாவன்னம் கால்வாயை சீரமைத்திருப்பதால் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிபடுத்தி உள்ளனர்.

என்றும் மக்கள் பணியில்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom.,
ஊராட்சி தலைவர்
காக்களூர்.

நாளை தடுப்பூசி முகாம்!
20/11/2021

நாளை தடுப்பூசி முகாம்!

நாளை தடுப்பூசி முகாம்!

நமது ஊராட்சி மன்ற தலைவர் திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom.,அவர்களின் இரண்டு நாள் கடும் போராட்டத்திற்கு பிறகு இன்று தண்ணீ...
19/11/2021

நமது ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom.,
அவர்களின் இரண்டு நாள் கடும் போராட்டத்திற்கு பிறகு இன்று தண்ணீர் குளம் ஏரியில் இருந்து உபரி நீர் மதகு வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும் தண்ணீர் குளம் ஏரிக்கு வந்துகொண்டிருந்த நீர் ஏரிக்கு வராமல் நேரடியாக கிருஷ்ணா கால்வாயில் கலக்க சென்றுகொண்டிருந்த வடிகால்வாயும் இன்று தூர்வாரப்பட்டுள்ளது.
எனவே அடுத்த ஓரிரு நாட்களில் நமது 2வது வார்டுக்கு உட்பட்ட #சக்திநகர் #12வது_வார்டுக்கு உட்பட்ட #மாருதி_நியூட்டன் #தேவா_நகர் #பூந்தோட்ட_நகர் #திருமலை_நகர் மற்றும் #10_வது வார்டுக்கு உட்பட்ட #கோவர்தன_நகர் #திருக்குமரன்_நகர் #டீச்சர்ஸ்_காலனி #பட்டேல்_தெரு ஆகிய பகுதிகளில் தேங்கிஉள்ள மழைநீர்
படிப்படியாக வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீதியெல்லாம் வண்ண ஒளியின் பூக்கோலம்.. வாசலெல்லாம் மகிழ்ச்சி குதுகலத்தின் ஆரவாரம்.. மனமெல்லாம் சந்தோஷம் பொங்கி இருக்க இனி...
19/11/2021

வீதியெல்லாம் வண்ண ஒளியின் பூக்கோலம்.. வாசலெல்லாம் மகிழ்ச்சி குதுகலத்தின் ஆரவாரம்.. மனமெல்லாம் சந்தோஷம் பொங்கி இருக்க இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..

வீதியெல்லாம் வண்ண ஒளியின் பூக்கோலம்.. வாசலெல்லாம் மகிழ்ச்சி குதுகலத்தின் ஆரவாரம்.. மனமெல்லாம் சந்தோஷம் பொங்கி இருக்க இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..

வடகிழக்குப் பருவமழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் பெய்த கனமழையால் நமது காக்களூ...
18/11/2021

வடகிழக்குப் பருவமழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் பெய்த கனமழையால் நமது காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட #சக்தி_நகர் பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் அடுத்த ஓரிரு நாட்களில் நமது #12வது_வார்டுக்கு உட்பட்ட #மாருதி_நியூட்டன் #தேவா_நகர் #பூந்தோட்ட_நகர் #திருமலை_நகர் மற்றும் #10_வது வார்டுக்கு உட்பட்ட #கோவர்தன_நகர் #திருக்குமரன்_நகர் #டீச்சர்ஸ்_காலனி #பட்டேல்_தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புக அதிக வாய்ப்புள்ளது என்பதனை அறிந்த,
நமது ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி #சுபத்ராஇராஜ்குமார் BCom.,2வது வார்டு உறுப்பினர்
திருமதி #பிரவீனா_வேலுத்தம்பி B com
ஆகியோரின் ஆணைக்கிணங்க,இன்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரடியாக வரவழைத்து இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் குளம் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி நீர் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படாமல் இருப்பதாலேயே நமது குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் நுழைந்துள்ளது என்பதை எடுத்துரைத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம்.
ஆனால் அதிகாரிகளிடமிருந்து இரவு வரை எந்தவித பதிலும் இல்லாததால் இரவு 7.00 மணி முதல் 9.30 மணி வரை நேரடியாக தண்ணீர் குளம் ஏரியின் உபரிநீர் வெளியேறக் கூடிய கலங்கள் மடை பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் இரவு நேரங்களில் நீர்நிலைகளில் உள்ள நீர் எந்தவித காரணத்தைக் கொண்டும் வெளியேற்றப்பட கூடாது என்ற அரசாங்க உத்தரவினால், நாளை காலை வருகை புரிந்து தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் அவல நிலை முற்றிலும் போக்க தகுந்த ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று அரசு உயரதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Address

Tiruvallur
602003

Telephone

+919894992770

Alerts

Be the first to know and let us send you an email when காக்களுர் ஊராட்சி 2020 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to காக்களுர் ஊராட்சி 2020:

Videos

Category

Nearby government services


Other Tiruvallur government services

Show All

Comments

கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் ஏற்கனவே பூங்கா நகர் குங்குமப்பூ தெருவின் சாலையை சேதப்படுத்திய நிலையில் தற்போது தெருவில் செல்ல முடியாத அளவுக்கு கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குச் சென்று வர முடிய வில்லை. உதவி செய்யவும்.
Everything good. But you are not wishing us for krishna jayanti.
Aavaram Poo Street (Towards Thiruvallur), Very very bad road condition. No one is looking in this area for the past more than 20 years. I heard you have done a good job for the People in Kakkalur Panchayat. No proper road in this Aavaram Poo street. Please help this issue and kindly resolved it.
இன்று காக்களூர் கிராமத்திற்கு உட்பட்ட 9 வது வார்டில் உள்ள பன்னீர்பூ தெரு, முல்லை தெரு, கபிலர் தெரு, அல்லி தெரு, பாரிஜாதம் தெரு, குறிஞ்சி தெரு ஆகிய சிமெண்ட் சாலைகள் பழுது அடைந்துள்ளதால் மற்றும் மாவீரன் துரைசாமி குறுக்கு தெரு, சூரியகாந்தி தெரு புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்க 9 வார்டு உறுப்பினரும் துணைத் தலைவருமான அண்ணன் சிவராமகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் காக்களூர் ஒன்றிய கவுன்சிலர் அண்ணன் த. எத்திராஜ் அவர்கள் இன்று மேற்கண்ட தெருக்களை அளவு எடுத்தார்.மேலும் மிக விரைவில் சாலையை சரி செய்து கொடுக்கப்படும் என்றும் புதிய சாலைகள் விரைவாக அமைத்து தரப்படும் என்று 9 வார்டு மக்களிடமும், 9 வார்டு உறுப்பினரும் துணை தலைவரிடமும் ஒன்றிய கவுன்சிலர் அண்ணன் தா.எத்திராஜ் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
காக்களூரில் நடந்த கண் சிகிச்சை முகாமை பார்வையிட்ட போது🔥🙏