
14/06/2022
மக்கள் குடி நீருக்காக அலையும் நிலையை முற்றிலும் போக்கும்விதமாக
நமது ஊராட்சிமன்ற தலைவர்
திருமதி.சுபத்ரா இராஜ்குமார் BCom,
அவர்கள் பணியாற்றி கொண்டிருக்கிறார்
__________________________________
குறிப்பாக நமது கிராம அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
1.காக்களூர் இரண்டாவது வார்டு லட்சுமி நகர் மற்றும் சுபத்ரா நகர் பகுதிக்கு குடிநீர் வழங்கி வந்த மின்மோட்டார் பழுது,
2.TNHB, பூங்காநகர் 6வது வார்டு, 7வது வார்டு,9வது வார்டு, பகுதிகளுக்கு சேலை கிராமத்தில் இருந்து வரக்கூடிய குடிநீர் பைப் லைன் பழுது, ஆகிய மின்மோட்டார் பொருத்துதல் பைப்லைன் பழுதை சீரமைத்தல் ஆகிய பணிகளை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.