07/08/2026
போளூரில் கலைஞருக்காக
தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு போளூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் அமைதி ஊர்வலமாக சென்று புகழஞ்சலி செலுத்தி உணவு வழங்கினார் மருத்துவர் எவ.வே.கம்பன் அவர்கள்