Islam Hadith Bayan News

Islam Hadith Bayan News Islamici information

21/05/2023

السلام عليكم ورحمة الله وبركاته


30/05/2021
16/05/2021

இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டு மருத்துவ வசதியின்றி கஷ்டப்படும் பலஸ்தீன முஸ்லிம்களை தம் நாட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதற்காக 10 அம்பியுலன்ஸ் வண்டிகளை பலஸ்தீனுக்கு எகிப்து அனுப்பியுள்ளதாக ரொய்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

15/05/2021

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் – திருக் குர்ஆன் வசனத்தை மேற்கோள்காட்டிய யுவன்சங்கர் ராஜா
----------------------------------------------------------

“அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். புனித குர்ஆன் 14.42.”

15/05/2021

பலஸ்தீன் முஸ்லிம்களை கொல்லாதீர்கள்! அமெரிக்க காங்கிரஸ் சபையில் அழுத முஸ்லிம் பெண் MP ரஷீதா தையிப்

மேலும்>>>>>>>
http://www.ceylonmuslim.com/2021/05/mp_15.html

19/03/2021
26/02/2021
24/02/2021

கட்டாய தகனம்: இலங்கையின் செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு கனேடிய பாராளுமன்றத்தில் மனு சமர்ப்பிப்பு

மேலும்>>>>>>>>
http://www.ceylonmuslim.com/2021/02/blog-post_256.html

Address

Trichy
Trichy
620007

Telephone

00918220943279

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam Hadith Bayan News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category