இளந்தலைவர் உதயநிதி

இளந்தலைவர் உதயநிதி கழக இளைஞரணி செயலாளர்,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,
இளந்தலைவர்,
உதயநிதி ஸ்டாலின்
🖤❤️
Admin: Umar Asraf

‘சமுதாய அந்தஸ்து’ என்ற பெரும் புரட்சியைத் தமிழகத்தில் தென்னகத்தில் உருவாக்கி ‘மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று’ என அறி...
16/06/2026

‘சமுதாய அந்தஸ்து’ என்ற பெரும் புரட்சியைத் தமிழகத்தில் தென்னகத்தில் உருவாக்கி ‘மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று’ என அறிவுறுத்திக் கைதூக்கிவிட்டுப் பீடுநடை போடச்செய்த பெரியாரும் அண்ணாவும் தி.க-வும், தி.மு.க-வும்தான்!- முத்தமிழறிஞர் கலைஞர்

18/05/2026

Sofa model ஆட்சி முந்தைய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டும் சில்லறைத்தனமான வேலையைச் செய்து வருகிறது. மாற்றம் வரும் என நினைத்து வாக்களித்த மக்களுக்கு நாள்தோறும் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டும்தான் கிடைக்கிறது.

18/05/2026

2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மக்களின் குறைகளை தீர்க்க முதல்வரின் முகவரி எனும் தனி துறையை உருவாக்கி முதலமைச்சர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கியது. கடந்த 5 ஆண்டுகளில் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு அதில் 1.01 கோடி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் பயன்பெற்றனர்.

இதை Google செய்தால் கூட எளிதில் கண்டுபிடித்து விடலாம். தினம் ஒரு பொய் Narrative பரப்ப வேண்டும் என்று செயல்பட தொடங்கியுள்ள mafia கும்பல் இன்று இந்த துறையை sofa model அரசுதான் உருவாக்கியது போல காலை முதல் பரப்பி சிற்றின்பம் காண்கிறது. உழைக்க ஐடியா இருக்கிறதா அல்லது உங்கள் தலைவரைப் போல உழைக்காமல் பொய் விளம்பரம் மூலமே காலத்தை தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்களா?

18/05/2026
18/05/2026

தினம் ஒரு பொய், அதை பரப்ப துணை போகும் தூண்கள். உண்மை என்ன என்பதை சொல்வதே செய்தி என எப்போது தான் உணர்வார்கள்?

18/05/2026

Mafia working overtime to claim credit for things that existed before their political career did!

18/05/2026

பெரும்பான்மை கிடைக்காத தனது கட்சியை ஆட்சியில் அமர்த்த, தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள குதிரை பேரம் நடத்தினார் முதலமைச்சர் விஜய் என்பது குற்றச்சாட்டு. இதற்கு முறையான விளக்கத்தை அவர் வாயைத் திறந்து சொல்ல வேண்டும்.

#முரசொலி

Address

Triplicane

Website

Alerts

Be the first to know and let us send you an email when இளந்தலைவர் உதயநிதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share