MPK Thoothukudi

MPK Thoothukudi District Page of Thoothukudi MPK - Mukkulathor Pulipadai Katchi

15/07/2026

WATCH | ஒப்பந்ததாரரிடம் ரூ 1.30 லட்சம் லஞ்சம்.. ஆதாரத்துடன் சிக்கிய மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக இணைச் செயலாளருமான வீரா

சாலை அமைக்கும் பணிகளுக்கான தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றுள்ளதாகத் தகவல்

14/07/2026

குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சாதாரண மாற்றுத்திறனாளி மனிதர் மீது மட்டும் சட்டம் வேகமாக செயல்படுமா?
தவெக கட்சியில் அதிகாரம் உள்ளவர்களுக்கு வேறு சட்டமா?

11/06/2026
11/06/2026
11/06/2026

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் வீரத்தமிழர் சேது கருணாஸ் தேவர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்

09/04/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில்
முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் வீரத்தமிழர் சேது கருணாஸ் தேவர் அவர்கள் ஆனைக்கினங்க கலந்து கொண்டு மதிப்பிற்குரிய அமைச்சர் திருசெந்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மதிப்பிற்குரிய திரு ஊர்வசி அமிர்தராஜ் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது
உடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இடம் ஸ்ரீவைகுண்டம் பாலாஜி மஹால்
தேதி.09. 04. 2026

முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் தலைவர் வீரத்தமிழர் சேது கருணாஸ் தேவர் அவர்கள் ஆனைக்கினங்க மதசார்பற்ற முற்போக்கு க...
08/04/2026

முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் தலைவர் வீரத்தமிழர் சேது கருணாஸ் தேவர் அவர்கள் ஆனைக்கினங்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் இன்று 08.04.2026 புதன் கிழமை கருங்குளம் ஒன்றியம் கால்வாய் ஊராட்சியில் தேவர் திருமகனார் சிலை முன்பு முக்குலத்தோர் புலிப்படை கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட து செயலாளர் வழக்கறிஞர் சி . கணேஷ் பிரபு BA.BL அவர்கள் ஆனைக்கினங்க கருங்குளம் ஒன்றிய செயலாளர் கால்வாய்.துரை அவர்கள் ஏற்பாட்டில் வேட்பாளர் அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள்
மேற்படி நிகழ்வில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுக நாயினார்
சாத்தான் குளம் ஒன்றிய இளைஞரனி தலைவர் பன்னம்பாறை ஐயாதுரை பாண்டியன் சாத்தான் குளம் ஒன்றிய இளைஞரனி செயலாளர் சுடலை ராஜாமணி அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கால்வாய் பேச்சிமுத்து பாண்டியன் கால்வாய் கிளை செயலாளர் மாயாண்டி
சட்டமன்ற தொகுதி it பொறுப்பாளர் கணபதி பாண்டியன் it Wing பொறுப்பாளர் உச்சி மாகாளி, சஞ்சய் மற்றும் கால்வாய் ஊர் மக்கள் பெண்கள் என ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாண்புமிகு அமைச்சர் திரு. K R பெரியகருப்பன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் சிவகங்கை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர...
31/03/2026

மாண்புமிகு அமைச்சர் திரு. K R பெரியகருப்பன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் சிவகங்கை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. சேது கருணாஸ்
Sethu Karunaas
M. K. Stalin
Udhayanidhi Stalin
DMK - Dravida Munnetra Kazhagam
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

முதல்வருடன் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் சந்திப்புமுக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவரும், சிவகங்கை சட்டம...
30/03/2026

முதல்வருடன் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் சந்திப்பு

முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவரும், சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான
சேது கருணாஸ் அவர்கள்
இன்று மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து
வாழ்த்து பெற்றார்.

#வெல்வோம்_ஒன்றாக
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #உதிக்கட்டும்_உதயசூரியன்

M. K. Stalin

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் நிரந்த...
30/03/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அமைச்சர் அனிதா R. ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவர்கள் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் வீரத்தமிழர் சிவகங்கை சட்டமன்ற வேட்பாளர் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் சேது கருணாஸ் அவர்கள் ஆனைக்கினங்க முக்குலத்தோர் புலிப்படை கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் M.S. மணி தேவன் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சி.கணேஷ்பிரபு
தெற்கு மாவட்ட தலைவர் மாரி பாண்டியன் சாத்தான் குளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுடலைமணி
தெற்குமாவட
திருச்செந்தூர் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து முதற்கட்டமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ரதவீதியில் வாக்குசேகரித்தார்கள்

Address

Tuticorin
628501

Alerts

Be the first to know and let us send you an email when MPK Thoothukudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share