Udumalai K Radhakrishnan

Udumalai K Radhakrishnan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Udumalai K Radhakrishnan, Political organisation, உடுமலைப்பேட்டை சட்டமன்ற அலுவலகம், , அன்சாரி வீதி, உடுமலைப்பேட்டை, , திருப்பூர் மாவட்டம், Udumalpet.

Official Page of Udumalai K Radhakrishnan

The voice of udumalai people as “member of legislative assembly from udumalaipettai “

#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம் #2026

உலகை வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடமாக மாற்றத் தங்கள் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்தி வரும் அனைத்து உழைப்பாளர்களுக்க...
01/05/2026

உலகை வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடமாக மாற்றத் தங்கள் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்தி வரும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் என் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்கள்! உங்கள் கடின உழைப்பே சமூகத்தின் முதுகெலும்பாக இருந்து முன்னேற்றத்தை சாத்தியமாக்குகிறது.

உங்கள் ஒவ்வொரு முயற்சியும், வியர்வைத் துளியும் நாளைய தலைமுறைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குகிறது. உழைப்பின் மதிப்பை உயர்த்தும் இந்த நாளில், அவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதையும் நன்றியும் செலுத்துவோம்.

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

என் அன்பு தொகுதி  பொது மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் மக்களுக்கும்,இரவு பகல் பாராது தோளோடு தோளாக எனக்காக உழைத்த கழக நி...
25/04/2026

என் அன்பு தொகுதி பொது மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் மக்களுக்கும்,இரவு பகல் பாராது தோளோடு தோளாக எனக்காக உழைத்த கழக நிர்வாகிகளுக்கும்,தொண்டர்களுக்கும்,எனக்கு உற்ற துணையாக இருந்த நம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும்,நண்பர்களுக்கும்,
உறவுகளுக்கும்,பத்திரிகை நண்பர்களுக்கும் ,பாதுகாப்பு பணியில் அயராது இருந்த காவல்துறைக்கும், தேர்தல் பணியில் இருந்த அனைத்து அதிகாரிகள்,ஊழியர்களுக்கும்,அனைவருக்கும் உதவி கரமாக இருந்த தூய்மை பணி யாளர்களுக்கும், கள பணி செய்த அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி!!நன்றி!!
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் அளித்த ஆதரவு, நம்பிக்கை மற்றும் உற்சாகம் மிகப்பெரிய பலமாக இருந்தது.
களப்பணி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் #நம்ம_உடுமலை தொகுதி உடுமலை உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில...
23/04/2026

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில்
#நம்ம_உடுமலை தொகுதி உடுமலை உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் எனது மனைவி மற்றும் மகனுடன் சென்று வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன்!

வாக்காளர் பெருமக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் சென்று
நம் மண்ணின் முன்னேற்றத்துக்கு
தவறாமல், மறவாமல் வாக்களியுங்கள்!

நம் வாக்கு! நம் உரிமை!
#உடுமலை_நம்வீடு
#ராதாகிருஷ்ணன்_நம்மோடு
#நம்மஊர்_வேட்பாளர்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை

21/04/2026

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே திமுகவினர் தீவிரமாகப் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். என்னதான் அவர்கள் பொய் வதந்திகளை பிரச்சாரம் செய்தாலும் , மக்கள் உண்மையை நன்கு அறிவார்கள்.

#உடுமலை_நம்வீடு
#ராதாகிருஷ்ணன்_நம்மோடு
#நம்மஊர்_வேட்பாளர்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை

21/04/2026

இறுதி கட்ட பிரச்சாரம்

21/04/2026

#உடுமலை_நம்வீடு
#ராதாகிருஷ்ணன்_நம்மோடு
#நம்மஊர்_வேட்பாளர்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை

 #நம்ம_உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி மக்களை நேரில் சந்தித்து வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கே...
21/04/2026

#நம்ம_உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி
மக்களை நேரில் சந்தித்து வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டோம்! .
இன்று (20 _ 04-2026) மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது
மக்கள் காட்டிய பேரன்பும்,
பெரு மகிழ்ச்சியும், உற்சாகமும்
இரட்டை இலையின் மகத்தான வெற்றிக்கு பாதையமைக்கிறது!

நன்றி! நன்றி! நன்றி!

#உடுமலை_நம்வீடு
#ராதாகிருஷ்ணன்_நம்மோடு
#நம்மஊர்_வேட்பாளர்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை

20/04/2026
 #திருப்பூர் மாவட்டம்  #உடுமலை சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்த  AMMK பொதுச் செயலாளர் அண்ணன் ...
20/04/2026

#திருப்பூர் மாவட்டம் #உடுமலை சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்த AMMK பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களை வரவேற்ற தருணம்.

#உடுமலை_நம்வீடு
#ராதாகிருஷ்ணன்_நம்மோடு
#நம்மஊர்_வேட்பாளர்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை

Address

உடுமலைப்பேட்டை சட்டமன்ற அலுவலகம், , அன்சாரி வீதி, உடுமலைப்பேட்டை, , திருப்பூர் மாவட்டம்
Udumalpet
642126

Alerts

Be the first to know and let us send you an email when Udumalai K Radhakrishnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Udumalai K Radhakrishnan:

Share