We The Leaders Ulundurpettai

We The Leaders Ulundurpettai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We The Leaders Ulundurpettai, Political Party, Ulundurpettai.

🇮🇳 WE THE LEADERS – ULUNDURPETTAI
🔥 மாற்றத்தை பேசுவதல்ல… உருவாக்குவோம்!
🤝 மக்கள் • இளைஞர்கள் • சமூக சேவை
🌱 அடித்தளத்தில் இருந்து தலைமை உருவாக்குவோம்
📍 Ulundurpet தொகுதி,கள்ளக்குறிச்சி மாவட்டம், தொடர்ப்புக்கு - 9444980762

K.AnnamalaiWe The Leaders Foundation
05/09/2026

K.AnnamalaiWe The Leaders Foundation

05/09/2026

மாணவர்களை அறிவால் மட்டுமல்ல, வாழ்வியல் நெறிகளாலும் வழிநடத்திய நமது முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவ மேதை, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது, ஆசிரியர்களின் பெருமைக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம்.

ஆசிரியர்கள் பாடங்களைக் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், அறிவையும், சிந்தனையையும், நல்ல பண்புகளையும் மாணவர்களின் மனதில் விதைப்பதில் முக்கியமானவர்கள்.

ஒவ்வொரு தலைமுறையின் வாழ்வையும் வடிவமைத்த, வடிவமைத்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

04/09/2026

தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும்.

இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

03/09/2026

Heartiest birthday greetings to Thiru Pawan Kalyan garu, Hon Deputy CM of Andhra Pradesh.

Wishing him good health, happiness, and many more years of dedicated service to the nation.

01/09/2026

Annamalai speech about FIR leak #உளுந்தூர்பேட்டை K.Annamalai We The Leaders Foundation Vijayachandran Veeravel Annamalai supporters - Ulundurpet

01/09/2026

I got over 8,800 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

30/08/2026

உளுந்தூர்பேட்டையில் நடந்த பேரணி இந்த் செய்தி குறிப்பில் இடம் பெற்றுள்ளது

30/08/2026

சொர்கமே என்றாலும் அது நம் ஊர் போல வருமா #உளுந்தூர்பேட்டை We The Leaders Ulundurpettai K.Annamalai Annamalai supporters - Ulundurpet We The Leaders Foundation Vijayachandran Veeravel

Address

Ulundurpettai
606102

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Ulundurpettai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share