Public Explanin Tamil Page

Public Explanin Tamil Page சீமான் புரட்சி NTK கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் TVN மெயின் ரோடு களமருதூர் சீமான் தம்பிகள்

13/07/2026

விவசாயம் என்றால் என்ன என்று தெரியாத தற்குறிகளிடம் சிக்கிவிட்டது தமிழ்நாடு உலக நாடுகளிடம் கையேந்துகிறவனிடம் எது சொன்னாலும் புரியாது எல்லா திருடர்களும் தமிழக வெற்றி கழகத்தில் தான் எது ஒன்றும் மாறப்போவதில்லை

காவிரி ஆற்றில் பெங்களூரில் இருந்து கழிவை வெளியேற்றுகின்றார்கள்

கேரளாவில் இருந்து ஏராளமான குப்பைகளையும் மருத்துவக் கழிவுகளையும் தமிழகத்தில் கொட்டி விட்டு செல்கின்றார்கள் இதை கேட்பதற்கு ஒருவன் கிடையாது ஆனால் இதை வைத்து அரசியல் மட்டும் செய்வார்கள்










08/07/2026

திராவிடக் கட்சிகள் இஸ்லாமிய சிறைவாசிகளை வைத்து எத்தனை வருடம் அரசியல் செய்வார்கள் கட்சிக்கு கட்சி தாவுகின்ற இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றது உங்களுக்கு தேவை எல்லாம் சீட்டும் நோட்டும் தான் இஸ்லாமிய மக்களுக்கு இஸ்லாமியர்களே குரல் கொடுக்க யாரும் வர மாட்டார்கள் நமது பாதுகாப்பை நாமே தான் உருவாக்க வேண்டும் தமிழக வெற்றி கழகம் சிஎம் விஜய் நடவடிக்கை எடுப்பாரா ?










08/07/2026

திமுக ஆட்சியில் என்ன செய்தார்களோ அதே தான் விஜயையும் செய்து கொண்டிருக்கின்றார் இரண்டு திராவிட கட்சியில் இருப்பவர்களை எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டு விஜய் என்ன மாற்றத்தை செய்து விடுவார்










06/07/2026

அடேய் என்ன பாத்தா பயப்படுற மாதிரி தெரியுது சங்கி பசங்களா ? புடிச்சா சீமான் பேசும் பேச்சைக் கேளு பிடிக்கவில்லை என்றால் தள்ளி விட்டுட்டு போ அதை விட்டுவிட்டு command அசிங்கா அசிங்கமாக எழுதுவது ஏண்டா இவ்வளவு வண்ணம் உங்களுக்கு ஏன் இத்தனை வருட காலம் தனித்து யாருடனும் கூட்டணி இல்லாமல் போராடுகிற ஒரு மனிதன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவருடன் சேர்ந்து நிற்கும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளும்

உங்கள் குடும்பத்திலும் பெண்கள் உள்ளார்கள் அம்மா அப்பா உள்ளார்கள் எங்களுக்கும் தெரியும் அசிங்கமாக பேசுவதற்கு நாங்களும் மனிதர்கள் தான்

சீமான் பேச்சுக்கு உங்களது கருத்தை மட்டும் பதிவிடுங்கள் உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடுகிறோம் வன்மத்தை ஓரமாக வைத்துவிட்டு உங்கள் கருத்தை மட்டும் அழகாக தெளிவாக பதிவிடுங்கள் நான் தவறாக பேசியிருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் 🙏









04/07/2026

தமிழ்த்தாய் வாழ்த்தையே மூன்றாம் இடத்துக்குத் தள்ளிய CM விஜய் திராவிட மாடல் ஆட்சியில் என்ன செய்தார்களோ அதே தான் விஜய் செய்கிறார் உலகிலேயே முதல் மூத்த மொழி தமிழ் தான்

எல்லாக் கட்சிகளில் இருக்கும் திருடர்களையும் கொலைகாரர்களையும் மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்களையும் ஒன்று சேர்க்கும் வேலையில் தான் வெற்றிக் கழகம் இருக்கின்றது அப்புறம் எப்படி தூய ஆட்சி செய்ய முடியும்

#
#


#நாம்தமிழர்

02/07/2026

இனி இரண்டே இரண்டு பேருக்கு நடுவே தான் போட்டி தமிழக வெற்றிக்கழகமா தமிழ் தேசிய அரசியலா இரண்டே கட்சிக்கு தான் போட்டி யாருடனும் கூட்டணி கிடையாது தனித்து தான் மக்களுக்கா போராட்டங்களை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி சீமான்










02/07/2026

தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் அதிமுகவினர் அப்பாவி ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்தவனும்
கொலை செய்தவனும் டாஸ்மார்க் கடைகள் வைத்திருப்பவனுக்கும் தான் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பதவி இதுதான் மக்களின் மாற்றமா இல்லை தூய சக்தியா










30/06/2026

திமுக அதிமுக செய்யாத ஒன்றை தமிழக வெற்றிக் கழகம் அரசு சாதிவாரியாக கணக்கெடுப்பு எடுக்குமா ?
சிறுபான்மை மக்களுக்கு என்ன சலுகை கிடைக்கிறது










29/06/2026

சீமான் என்கின்ற ஒருவனை பாராளுமன்றத்தில் விட்டுப் பார் 🐅🐅 ஒட்டுமொத்த திருடனும் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் எப்படி தம்பி விஜய் தூய ஆட்சி கொடுக்க முடியும் யாரிடமாவது பதில் உண்டா சிந்தித்து இருக்கின்றீர்களா

இந்த கமாண்டில் சீமானை தவறாக திட்டி கமாண்ட் போட்டிருக்கிறீர்கள் நன்றி ஒருநாள் உங்கள் பிள்ளைகள் வரும் காலத்தில் சோற்றுக்கும் தண்ணிக்கும் அலையும் அப்பொழுது தெரியும் யார் நல்லவர் என்று நீங்கள் எந்த மதமாக இருங்கள் எந்த ஜாதியாக இருங்கள் அனைவருக்கும் உணவும் நீரும் முக்கியம் ஆனால் நீங்கள் இப்பொழுது போடுகின்ற தவறான வார்த்தைகள் உங்கள் தலைமுறையை பிள்ளைகளையும் அழிக்கும்










28/06/2026

பள்ளி மாணவர்களுக்கு சாதி பெயருடன் அடையாள அட்டை வழங்க கோரி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார் இதுதான் உங்க தூய சக்தியா எங்கள் பிள்ளைகள் சாதியைக் கேட்க நீங்க யாருங்கடா முதலில்

நாங்கள் இனத்தால் வெவ்வேறு என்றாலும் மதத்தால் தமிழர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

Address

Kalamarudhur
Ulundurpettai
606102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public Explanin Tamil Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share