PN Narenthra Kumar - Tiruttani Narenthra

PN Narenthra Kumar - Tiruttani Narenthra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PN Narenthra Kumar - Tiruttani Narenthra, Tiruttani.

இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும் பாசத்தையும் பரப்பும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!Yours Tiruttan...
08/03/2022

இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும் பாசத்தையும் பரப்பும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

Yours Tiruttani
Narenthra kumar 🙏❤😊

நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்லவேண்டும் என்று நினைக்கிறாயோ!அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைகடந்து செல்ல உன்னை தயார் படுத்...
18/02/2022

நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்ல
வேண்டும் என்று நினைக்கிறாயோ!
அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை
கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்.
உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை இங்கு.

Tiruttani Narenthra Kumar 🙏❤

09/11/2021

பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்றில்லாமல் நாமும் வாழ்ந்து நம்மோடு நம் மண்ணின் மக்களையும் வாழவைக்கும் வாழ்வே உன்னதமானது 😊

என் வாழ்வில் நான் சேர்த்த பெரும் செல்வம், என் நற்செயல்களால் நான் சேர்த்த உணமையான மனிதர்களே❤

உள்ளன்புடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய என் திருத்தணி தம்பிகள் ❤

கோடான கோடி நன்றிகள் 🙏

என்றும் உங்கள் திருத்தணி நரேந்திரகுமார் 🙏❤


MCSH Group
Sri Lakshmi Narayana Group
Felix PharmaChem Pvt Ltd
MSR Distilleries

04/11/2021
எந்த ஒரு செயலையும்ஆர்வம் குறையாமல்நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்இன்றும் என்றும் உங்கள் நரேந...
26/09/2021

எந்த ஒரு செயலையும்

ஆர்வம் குறையாமல்

நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்

வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்

இன்றும் என்றும் உங்கள் நரேந்திரகுமார் 🙏❤

ஒரு நல்ல நட்பிற்கு வயது என்பது என்றும் தடை இல்லை, காசு பணமும்  முக்கியம் இல்லை, கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவு வருவது...
01/08/2021

ஒரு நல்ல நட்பிற்கு வயது என்பது என்றும் தடை இல்லை, காசு பணமும் முக்கியம் இல்லை, கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவு வருவது இல்லை, என்றும் மாறாத குணம், உரிமையுடன் பழகும் மனம் இதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை நண்பன் இல்லையெனில் இந்த உலகில் வாழ்க்கை இல்லை.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ❤

என்றும் உங்கள் திருத்தணி நரேந்திரகுமார் 😊🙏

தேவைகளுக்கான தேடலும்,மாற்றத்திற்க்கான முயற்சியும்,வாழ்க்கைக்கான யுக்தியும்,உன்னால் மட்டுமேஉருவாக்க முடியும்... ❤🔥💪என்றும...
31/07/2021

தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்... ❤🔥💪

என்றும் உங்கள்
திருத்தணி நரேந்திரகுமார்

"வெற்றிகரமான நபர்களின் முகத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன, ஒன்று மௌனம், மற்றொன்று புன்னகை" உங்கள் திருத்தணி நரேந்திரகுமார்...
03/06/2021

"வெற்றிகரமான நபர்களின் முகத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன, ஒன்று மௌனம், மற்றொன்று புன்னகை"

உங்கள்

திருத்தணி நரேந்திரகுமார் 🙏❤

Don’t limit yourself. Many people limit themselves to what they think they can do. You can go as far as your mind lets y...
21/04/2021

Don’t limit yourself. Many people limit themselves to what they think they can do. You can go as far as your mind lets you. What you believe, remember, you can achieve.” – Mary Kay Ash

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்ஆனால், நாளைய மறுதினம் நி...
31/03/2021

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...

என்றும் உங்கள்
திருத்தணி நரேந்திரகுமார் 🙏❤

தோல்விகளை தன்னம்பிக்கையுடன்எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்..அது தான் வெற்றிக்கானமிக முக்கியமான திறமைஒரு செயலில் நீங்கள்வி...
13/03/2021

தோல்விகளை தன்னம்பிக்கையுடன்
எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்..
அது தான் வெற்றிக்கான
மிக முக்கியமான திறமை

ஒரு செயலில் நீங்கள்
விடா முயற்சியுடன்
ஈடுபடும் பொழுது
அதற்கான வெற்றியை
நிச்சயம் அடைவீர்கள்.

என்றும் உங்கள்

திருத்தணி நரேந்திரகுமார் 🙏❤

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்றுநீயும் பின்தொடராதேஉனக்கான பாதையைநீயே தேர்ந்தெடு...குறி தவறினாலும்உன் முயற்சிஅடுத்த வெற்றி...
07/03/2021

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...

குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி......

எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

என்றும் உங்கள்
திருத்தணி நரேந்திரகுமார் 🙏❤

Address

Tiruttani

Telephone

+918977023999

Website

Alerts

Be the first to know and let us send you an email when PN Narenthra Kumar - Tiruttani Narenthra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PN Narenthra Kumar - Tiruttani Narenthra:

Share