11/08/2026
🌷 #ஓம்சரவணபவ #கந்தர்அநுபூதி 38
#ஆதாளிய யொன் றறியே னையறத்
#தீதாளியை யாண் டதுசெப் புமதோ
#கூதாள கிராத குலிக் கிறைவா
#வேதாள கணம் புகழ்வே லவனே
🌷 #மகான் #அருணகிரிநாதர்
🌷 #கவிவிளக்கம்
கூதாள மலரை சூடியவனே, வேடர் குலத்துதித்த #வள்ளிப்பிராட்டியின் தலைவனே! பேய்க் கூட்டங்கள் துதிக்கும் வேலாயுதனே, வீண் பேச்சுக்களை பேசுகிறவனும், நல்லவைகளை பற்றிய அறிவு இல்லாதவனும், மட்டமான தீக்குணம் கொண்ட அடியேனை, ஒரு பொருளாகக் கருதி ஆண்டு கொண்ட அருளை எப்படி விரித்து கூற முடியும்?
🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி
🌷 மேற்கண்ட #நாமங்களை தினமும் காலை மாலை #பூஜித்து வந்தால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும்
🌷FaceBook
https://www.facebook.com/arangar.yugam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam