Prakashr bjp offical

Prakashr bjp offical prakashbjp-usilampatti
இளைஞர் அணி மாவட்ட தலைவர், மதுரை மேற்கு

உசிலம்பட்டியில் மரியாதை!பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் Nainar Nagenthran  திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள்,  #உசி...
07/09/2026

உசிலம்பட்டியில் மரியாதை!
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் Nainar Nagenthran திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், #உசிலம்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் ஐயா பி.கே. மூக்கையாத்தேவர் அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மதுரை மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் Prakashr bjp offical
திரு. Er. R. பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு, மாநிலத் தலைவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்து கௌரவித்தார்.


Narendra Modi Dr.SG Suryah Raama Sreenivasan A Kathali Narasinga Perumal BJP Tamilnadu Official BJP4Madurai BJP Tamilnadu

தேசியச் சிந்தனையும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்டு வாழ்ந்த ஐயா பி.கே. மூக்கையா தேவர் அவர்களின் 47வது குருபூஜை தினம் இன...
06/09/2026

தேசியச் சிந்தனையும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்டு வாழ்ந்த ஐயா பி.கே. மூக்கையா தேவர் அவர்களின் 47வது குருபூஜை தினம் இன்று.
பல கல்வி நிலையங்களை நிறுவி, கல்வியின் மூலம் தலைமுறைகளுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்த, தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அரசியல் வாரிசு, ஐயா பி.கே. மூக்கையா தேவரின் புகழைப் போற்றி வணங்குகிறோம்....

#பிகேமூக்கையாதேவர் #மூக்கையாதேவர் #குருபூஜை #மூக்கையாதேவர்குருபூஜை #பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் #தேவர்

Nainar Nagenthran| Dr.SG Suryah| Raama Sreenivasan| A Kathali Narasinga Perumal| Bharatiya Janata Party (BJP)| BJP4Madurai| BJP Tamilnadu

பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்டம்  #கல்வியாளர்_பிரிவு மாவட்ட தலைவர் திரு. Prashadh  Kannan அவர்களுக்கு மதுரை மேற்கு   #இளைஞரண...
06/09/2026

பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்டம் #கல்வியாளர்_பிரிவு மாவட்ட தலைவர் திரு. Prashadh Kannan அவர்களுக்கு மதுரை மேற்கு #இளைஞரணி சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்......

#பா_ஜ_க #பிறந்தநாள்_நல்வாழ்த்துக்கள்

Nainar Nagenthran| Dr.SG Suryah| Raama Sreenivasan| A Kathali Narasinga Perumal| Prashadh Kannan| Vinoj P Selvam| BJP4Madurai| Bharatiya Janata Party (BJP)| BJP Tamilnadu|

பா.ஜ.க இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.வீரமணி Bjp Veeramani Madurai அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்...
05/09/2026

பா.ஜ.க இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.வீரமணி Bjp Veeramani Madurai அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....



Dr.SG Suryah| Nainar Nagenthran| Raama Sreenivasan| A Kathali Narasinga Perumal| Prakash P A| Bharatiya Janata Party (BJP)| BJYM Tamilnadu| BJP Tamilnadu| BJP4Madurai|

கல்வி எனும் ஒளியை ஏற்றி,எதிர்கால தலைமுறையை உருவாக்கும்அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும்இனிய  #ஆசிரியர்_தின நல்வாழ்த்துக்...
05/09/2026

கல்வி எனும் ஒளியை ஏற்றி,
எதிர்கால தலைமுறையை உருவாக்கும்
அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும்
இனிய #ஆசிரியர்_தின நல்வாழ்த்துக்கள்! 📚🙏

#ஆசிரியர்தினம் #ஆசிரியர்கள் #ஆசிரியர்தினநல்வாழ்த்துக்கள் #கல்வி #கல்வியாளர்கள் #ஆசிரியர்பெருமக்கள் #எதிர்காலதலைமுறை #அறிவின்ஒளி #தலைமுறையின்சிற்பிகள் #தமிழ்நாடு #நல்வாழ்த்துக்கள்

Nainar Nagenthran| Dr.SG Suryah| BJP Tamilnadu| Prakash P A| Raama Sreenivasan| A Kathali Narasinga Perumal| Vinoj P Selvam|

அநீதியை அழித்து,தர்மத்தை நிலைநாட்டியஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருளால்,நாட்டில் நல்லாட்சி தழைத்தோங்கவும்,மக்களின் வாழ்வில் வள...
04/09/2026

அநீதியை அழித்து,
தர்மத்தை நிலைநாட்டிய
ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அருளால்,
நாட்டில் நல்லாட்சி தழைத்தோங்கவும்,
மக்களின் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெருகவும்
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! 🦚🙏

#கிருஷ்ணஜெயந்தி #கோகுலாஷ்டமி #ஸ்ரீகிருஷ்ணர் #கண்ணன்

Prakashr bjp offical| Prakash P A| Nainar Nagenthran| Dr.SG Suryah| Bharatiya Janata Party (BJP)| BJP Tamilnadu| BJP4Madurai| Raama Sreenivasan| A Kathali Narasinga Perumal| Vinoj P Selvam|

பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு.இராமஸ்ரீ நிவாசன் Raama Sreenivasan அவர்களுக்கு மதுரை மேற்கு இளைஞ...
03/09/2026

பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு.இராமஸ்ரீ நிவாசன் Raama Sreenivasan அவர்களுக்கு மதுரை மேற்கு இளைஞரணி சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....



Prakashr bjp offical Nainar Nagenthran Dr.SG Suryah A Kathali Narasinga Perumal Dr.L.Murugan Pon V Balaganapathy Ponguleti Sudhakar Reddy Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu Official BJP4Madurai BJP Tamilnadu

Address

Usilampatti
Usilampatti
625532

Alerts

Be the first to know and let us send you an email when Prakashr bjp offical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share