Vadalur Memes

Vadalur Memes வள்ளலார் பிறந்த ஆன்மீக பூமி

22/01/2025

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டத் தடை விதித்து, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதை, தமிழக பாஜக சார்பாக வரவேற்கிறோம்.

கடந்த ஆண்டு, வடலூர் சத்திய ஞானசபைப் பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட, திமுக அரசு முயற்சிகள் மேற்கொண்டது. இது, வள்ளலாரின் பெருவெளி மெய்யியலுக்கு எதிரான செயல் என்று வள்ளலார் பக்தர்கள், தமிழக பாஜக உள்ளிட்ட பல அமைப்புகள், கண்டனங்கள் தெரிவித்ததோடு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த சகோதரர் திரு. வினோத் ராகவேந்திரா அவர்கள் தொடர்ந்த வழக்கில், சர்வதேச மையக் கட்டடங்கள் கட்ட, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை நிலுவையில் இருக்கும்போதே, சத்திய ஞானசபைக்குச் சற்றுத் தள்ளி உள்ள பகுதியில், சர்வதேச மையக் கட்டடங்கள் கட்டத் தொடங்கியது தமிழ்நாடு அரசு.

இந்த அத்துமீறலை எதிர்த்தும், கட்டுமானப் பணிகளுக்குத் தடை கோரியும் சகோதரர் திரு. வினோத் ராகவேந்திரா அவர்கள், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வள்ளலார் சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தும், புதிய கட்டுமானங்கள் எழுப்ப, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை தொடரும் என்றும் கூறி, மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

வள்ளலார் பெருமானின் பக்தர்களுக்கு, மிகுந்த ஆறுதலாக அமைந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பொதுமக்கள் வழிபாட்டு முறையைச் சிதைக்க முயன்ற திமுக அரசுக்கு விழுந்த சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.

திமுக அரசு, பக்தர்களை மேலும் காயப்படுத்தாமல், சர்வதேச மையக் கட்டுமானங்களை, வள்ளலார் பெருவெளியில் கட்டுவதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

திமுக கொத்தடிமை நாயா இருக்கும்
27/01/2023

திமுக கொத்தடிமை நாயா இருக்கும்

44 வருடமாக மன்றத்தில் இருந்தோம் ஏமாத்திட்டார் துரோகி சொன்ன ரசிக பாய்ஸ்க்கு ஜப்பான் ரசிகனின் செருப்படி #ஷேர்ப்ளிஸ்...🔥🔥🔥
25/07/2021

44 வருடமாக மன்றத்தில் இருந்தோம் ஏமாத்திட்டார் துரோகி சொன்ன ரசிக பாய்ஸ்க்கு ஜப்பான் ரசிகனின் செருப்படி
#ஷேர்ப்ளிஸ்...🔥🔥🔥

05/07/2021

மத்திய அரசிடம் 52 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி மக்களிடம் 100 ரூபாய்க்கு விற்கிறது மாநில அரசு - பாலிமர் செய்திகள்

இதுல என்ன வேடிக்கை னா பெட்ரோல் விலையேறுனதுக்கு முரசொலி பாய்ஸ் மத்திய அரசு தான் காரணம் னு இன்னும் கூவிக்கிட்டு இருக்கானுங்க..

என்னடா இது னு கேட்டா பேப்பர்ல அப்படித்தான் போட்ருக்கு இந்தா ஆதாரம் முரசொலிய தூக்கிட்டு வரானுங்க..

ஒரு வாரதுக்கு ஒரு உருட்டு போதும் ஓரே வாரத்துல எல்லாத்தையும் உருட்டுனா எப்படி 😂😂😂😂சந்தேகம் வந்துராது  🤣🤣🤣
11/05/2021

ஒரு வாரதுக்கு ஒரு உருட்டு போதும்

ஓரே வாரத்துல எல்லாத்தையும் உருட்டுனா எப்படி 😂😂😂😂

சந்தேகம் வந்துராது 🤣🤣🤣

ஹரே பாய்! திமுகவை நக்கி பிழைக்கிற தெருமாமாவளவன், வைகோ, ஜவாகிருல்லா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கம்முனாட்டிகள், டோல்கேட் வண்ட...
05/04/2021

ஹரே பாய்! திமுகவை நக்கி பிழைக்கிற தெருமாமாவளவன், வைகோ, ஜவாகிருல்லா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கம்முனாட்டிகள், டோல்கேட் வண்டுமுருகன், டேனியல் காந்தி , கருபழணியப்பன், சத்தியராஜ், பிரசாந்த் கிஷோர் & மீடியா குரூப்ஸ் போட்டோ எதுவும் கிடைக்கல போல.. ஒருவேளை அவனுங்க எல்லாருமே பொட்ட பசங்க அதனால் அவனுங்க ஃபோட்டோ போடலையோ!

ராஜேந்திர பாலாஜி தனியா விவாதத்துக்கு கூப்டாலே பயந்துகிட்டு வரமாட்டான் இந்த லட்சணத்துல பலசாலியாம்!!

பேப்பர்ல வந்த நியூஸ பாத்து கூட இவ்வளவு சந்தோஷம் இல்லை! ஆனால் அந்த நியூஸை பாத்து காண்டாகி உபிஸ் பேப்பரை கொளுத்துறத பார்க்...
04/04/2021

பேப்பர்ல வந்த நியூஸ பாத்து கூட இவ்வளவு சந்தோஷம் இல்லை!
ஆனால் அந்த நியூஸை பாத்து காண்டாகி உபிஸ் பேப்பரை கொளுத்துறத பார்க்கும் போதுதான் மனசுல இருந்த பாரமே குறைஞ்சது மாதிரி இருக்கு!!

என் வாழ்கையிலயே இன்னைக்கு தான் எல்லா நியூஸ் பேப்பர்லயும் ஒரே நியூஸ் தலைப்பு செய்தியா வந்திருக்கிறது!அதுவும் கூட குறைய இல...
04/04/2021

என் வாழ்கையிலயே இன்னைக்கு தான் எல்லா நியூஸ் பேப்பர்லயும் ஒரே நியூஸ் தலைப்பு செய்தியா வந்திருக்கிறது!

அதுவும் கூட குறைய இல்லாம கரெக்டா 14523 ஏக்கர் நிலங்கள் னு போட்டானுங்க பாரு!

சுடலைக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருக்கும்!!

பாசிசத்தை வேரருக்க ஒன்றிணைவோம் வா உடன்பிறப்புகளே 🔥🔥🔥
03/04/2021

பாசிசத்தை வேரருக்க
ஒன்றிணைவோம் வா உடன்பிறப்புகளே 🔥🔥🔥

03/04/2021

கடைசியாக திமுக ஆட்சியில் நடந்தது!

கடுமையான தொடர் மின்வெட்டு!

நில அபகரிப்பு!

ரவுடியிசம்!

கட்டப்பஞ்சாயத்து!

சாலையோர வியாபாரிகளிடம் மாமூல்!

இதையெல்லாம் அனுபவித்தவனிடம் கேட்டால் இப்ப கூட அவன் ஈரக்கொலையே நடுங்கும்!

இதையெல்லாம் மக்கள் இன்னும் மறக்காமல் இருப்பதால் தான் கடந்த பத்து வருடங்களாக மீடியா பலம் இருந்தும், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை!

உங்களை அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க னு சொல்லவில்லை!
திமுகவுக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க னு தயவுசெய்து உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்!!!

நாங்க எறங்குனா என்ன ஆகும் னு உங்களுக்கு தெரியும் - சுடலைதெரியும் ! நடு ரோட்ல சட்டைய கிழிச்சிக்கிட்டு பைத்தியமா அலைவ!!
03/01/2021

நாங்க எறங்குனா என்ன ஆகும் னு உங்களுக்கு தெரியும் - சுடலை

தெரியும் ! நடு ரோட்ல சட்டைய கிழிச்சிக்கிட்டு பைத்தியமா அலைவ!!

03/01/2021

Address

Vadalur
607303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vadalur Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share