We The Leader Salem East

We The Leader Salem  East K THIRUSANKAR
அறம் செய்ய விரும்பு.

20 லட்சம் மரக்கன்றுகள்!ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.‘வீ தி லீடர்ஸ்’ ...
12/08/2026

20 லட்சம் மரக்கன்றுகள்!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘வீ தி லீடர்ஸ்’ சார்பில் தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நட பசுமை இயக்கம் தொடக்கம்; அப்துல் கலாம் அவர்களின் தொலைநோக்கு பார்வை, நடிகர் விவேக்கின் இயற்கை சேவையை நெஞ்சில் ஏந்தி பசுமைப் பயணம்

– அண்ணாமலை

K.Annamalai
We The Leaders Foundation
Maridhas speak
YouthPolitics TamilNadu
Valapady Guna Sekaran
Annapoorani Rajendran
Tamil Elango E
Karuppaiah Nagarajan

பேச்சாற்றலால் கவனம் ஈர்த்த சட்டப்பேரவை உறுப்பினர் யார்? K.Annamalai    |   |  ‌ |   |   |   |   |      |   We The Leader...
11/08/2026

பேச்சாற்றலால் கவனம் ஈர்த்த சட்டப்பேரவை உறுப்பினர் யார்?
K.Annamalai

| | ‌ | | | | | |
We The Leaders Foundation

சொல்லல்ல... செயல்! தமிழகம் முழுவதும் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் தூய்மை இயக்கம் மூலம் இதுவரை 52.07 டன் கழிவுகள் அகற்றப்...
11/08/2026

சொல்லல்ல... செயல்!

தமிழகம் முழுவதும் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் தூய்மை இயக்கம் மூலம் இதுவரை 52.07 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன!

18 மாவட்டங்களில் தீவிரமாகக் களம் கண்டுள்ளோம். அவற்றில், முதல் மூன்று மாவட்டங்களாக

🥇 மதுரை – 30.13 டன்
🥈 தூத்துக்குடி – 4.30 டன்
🥉 தேனி – 3.00 டன்

என அதிகளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதே வேகத்தோடு, தூய்மையான, பசுமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற மேலும் உறுதியோடு களப்பணியாற்றுவோம்.

நமது ஒரே இலக்கு! தூய்மையான தமிழ்நாடு!
l
K.Annamalai
Balaji Uthamaramasamy
Tamil Elango E
Karuppaiah Nagarajan
Maridhas speak
Valapady Guna Sekaran
We The Leaders Foundation
We The Leader Salem East

11/08/2026
🌟 சேலம் மாவட்டம் – வாழப்பாடி வட்டாரத்தின் 🌟🔥 இளைஞர்களின் எழுச்சி நாயகன் 🔥வாழப்பாடி J. குணா கரக்காரர்  அவர்களுக்கு🎂 இனிய ...
10/08/2026

🌟 சேலம் மாவட்டம் – வாழப்பாடி வட்டாரத்தின் 🌟
🔥 இளைஞர்களின் எழுச்சி நாயகன் 🔥
வாழப்பாடி J. குணா கரக்காரர் அவர்களுக்கு
🎂 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎂
இளைஞர்களின் நம்பிக்கையாய்…
இனிய உள்ளங்களின் உறவாய்…
நல்லதை நினைத்து, நல்லதை செய்து,
நாளைய தலைமுறைக்கு வழிகாட்டும் தலைவனாய்…
வாழப்பாடி மண்ணின் பெருமையாய்,
வட்டார இளைஞர்களின் எழுச்சியாய்,
என்றும் மக்கள் மனதில் நிலைத்திடும்
அன்பு மாப்பிள்ளை J. குணா அவர்களே!
உங்கள் பயணம் வெற்றிப் பாதையாகட்டும்,
உங்கள் எண்ணங்கள் சாதனைகளாகட்டும்,
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி என்றும் நிறைந்திடட்டும்!
🌹 இன்று போல் என்றும் இளமையுடனும்,
உற்சாகத்துடனும், நலமுடனும் வாழ
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🌹
🎉 வாழ்க வளமுடன்!
வெல்க உங்கள் கனவுகள்! 🎉
வாழப்பாடி
K. திருசங்கர்.
K.Annamalai
Balaji Uthamaramasamy
Valapady Guna Sekaran
We The Leaders Foundation
Annapoorani Rajendran
Tamil Elango E
Karuppaiah Nagarajan
YouthPolitics TamilNadu
Maridhas speak

09/08/2026

இது உங்களுடைய கருத்து சொல்லுங்க
K.Annamalai
Balaji Uthamaramasamy
Valapady Guna Sekaran
We The Leaders Foundation
Annapoorani Rajendran
Tamil Elango E
Karuppaiah Nagarajan
Maridhas speak
YouthPolitics TamilNadu
We The Leaders - Chennai

வாழப்பாடி அருள்மிகு செல்வ முத்து மாரியம்மன் தேர் திருவிழா சீரும் சிறப்புமாக முடிந்தது அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி ...
09/08/2026

வாழப்பாடி அருள்மிகு செல்வ முத்து மாரியம்மன் தேர் திருவிழா சீரும் சிறப்புமாக முடிந்தது அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
K.Annamalai
Valapady Guna Sekaran
Maridhas speak
YouthPolitics TamilNadu
Guna Madhan

08/08/2026

Support Thank u Maridhas speak Anna
K.Annamalai
We The Leaders Foundation

07/08/2026
07/08/2026

சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடியில் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
K.Annamalai
Balaji Uthamaramasamy
Valapady Guna Sekaran
We The Leaders Foundation

Address

District Office
Valappadi
636115

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leader Salem East posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share