19/08/2023
மருத்துவராக வேண்டுமென்ற தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை நீட் தேர்வு மூலம் சிதைத்து வரும் ஒன்றிய பாசிச பாஜக அரசு - அதற்குத் துணைபோகும் ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் - - சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நாளை தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளது.
நம் வீட்டு பிள்ளைகளின் கல்வி உரிமைகளைக் காக்க, இயக்கமாக இணைந்து போராடி நீட் விலக்கை உறுதி செய்வோம் வாரீர்!