27/03/2024
இன்று நெசவாளர்கள் நிரம்பி வாழும் குடியாத்தம் பகுதியில் வாக்கு சேகரித்து அப்போது கழக அரசு நெசவாளர்களுக்காக கொடுத்த வளர்ச்சி திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த நமது கழக வெற்றி வேட்பாளர் அண்ணன் D.M.KathirAnand அவர்கள்
#ஆதரிப்பீர்_உதயசூரியன்