V R Shanmugam DMDK

V R Shanmugam DMDK மாநில வர்த்தக துணை செயலாளர்.
வேலூர் மாவட்டம்

திமுக-தேமுதிக கூட்டணி வெற்றி! 🤝2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் ...
28/03/2026

திமுக-தேமுதிக கூட்டணி வெற்றி! 🤝

2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் வெற்றி உறுதி – மக்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக உள்ளது.

கேப்டன் விஜயகாந்தின் மூன்று அரிய வாக்குகள்:

1. "எதிரிகள் எத்தனை இருந்தாலும், உண்மையான பாதையில் சென்றால் வெற்றி நமதே."

1. "மக்கள் நம்பிக்கையே நமது பலம்; அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதே நமது கடமை."

1. "தோல்வி இல்லை என்பதில்லை; ஆனால் மீண்டும் எழுவதில் தான் வீரம் இருக்கிறது."

கேப்டனின் கனவை நனவாக்கும் வெற்றி இது! வெற்றி வாகை சூடுங்கள்!

03/01/2026
மகளிர் தினம் அன்று எங்கள் கழகத்தின் தன்னிகரற்ற தலைமை சிவசக்தி வடிவமாக நின்று வழிநடத்தும் எங்கள் பாசமிகு அண்ணியார் பிரேமல...
09/03/2025

மகளிர் தினம் அன்று
எங்கள் கழகத்தின் தன்னிகரற்ற தலைமை
சிவசக்தி வடிவமாக நின்று வழிநடத்தும் எங்கள் பாசமிகு அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த் PremalathaVijayakanth . அவர்களை கவுரவித்தமைக்கு நன்றிகள்..

அண்ணியாரின் மக்கள் நலனுக்கான அரசியல் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

என்றும் தேமுதிக தொண்டன்
வேலூர்
V. R. Shanmugam Vetrivel
மாநில வர்த்தக அணி துணை செயலாளர்..

13/05/2024
இன்று  19/6/22 என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்இப்படிக்க...
19/06/2022

இன்று 19/6/22 என்னுடைய பிறந்த நாள்
வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
இப்படிக்கு
வி.ரா சண்முகம்
மாநில வர்த்தக அணி துணை செயலாளர்
வேலூர்

19/9/2021 தே.மு.தி.க  17 வது கொடி நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி வி.ஆர்.சண்முகம் (மாநில வர்த்தக அணி து...
19/09/2021

19/9/2021
தே.மு.தி.க 17 வது கொடி நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி
வி.ஆர்.சண்முகம் (மாநில வர்த்தக அணி துணை செயலாளர்) உடன்
காட்பாடி சுரேஷ் ,
பிரதாப்,கோபிநாத் மற்றும் தேமுதிக தொண்டர் பலர் கலந்து கொண்டனர்
#விஜயகாந்த்
#தேமுதிக #மாநில #மாநில_கட்சி
#கேப்டன் #அண்ணியார்
#தேசிய_முற்போக்கு_திராவிட_கழகம்

வேலூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆகிய  V.D தருமலிங்கம் (முன்னாள் துணை மேயர்) ,காட்பாடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட...
21/03/2021

வேலூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆகிய V.D தருமலிங்கம் (முன்னாள் துணை மேயர்) ,காட்பாடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆகிய A.S. ராஜா ,
இருவரும் தேமுதிக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் V.R. சண்முகம் ‌அவர்களை நேரில் சந்தித்தனர்.
வெற்றி நிச்சயம் AMMK DMDK Party TTV Dhinakaran

தலைவரின் அறிவிப்பு!!!
09/03/2021

தலைவரின் அறிவிப்பு!!!

நாங்கள் எதற்கும் தயார்!!!!தலைவன் எவ்வழியோ!!! தொண்டன் அவ்வழி !!!!Vijayakant Captain Vijayakanth - மனிதநேய தலைவர் DMDK Par...
01/03/2021

நாங்கள் எதற்கும் தயார்!!!!
தலைவன் எவ்வழியோ!!!
தொண்டன் அவ்வழி !!!!
Vijayakant Captain Vijayakanth - மனிதநேய தலைவர் DMDK Party DMDK Lk Sudhish LK Sudhish DMDK Party State Deputy Secretary

பாசமிகு அண்ணியார்!!!
07/02/2021

பாசமிகு அண்ணியார்!!!

Address

Vellore
632004

Website

Alerts

Be the first to know and let us send you an email when V R Shanmugam DMDK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share