Makkal Desam katchi - MDK

Makkal Desam katchi - MDK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makkal Desam katchi - MDK, Vellore.

 #சென்னை, வளசரவாக்கம்  #அறிவின்  #சிகரம்_டாக்டர்_அம்பேத்கர்_மன்றம்  #தலைவர்  #வளசை ஜி.  #ரமேஷ் அவர்களின் இல்ல  #திருமண வ...
15/09/2021

#சென்னை, வளசரவாக்கம் #அறிவின் #சிகரம்_டாக்டர்_அம்பேத்கர்_மன்றம் #தலைவர் #வளசை ஜி. #ரமேஷ் அவர்களின் இல்ல #திருமண விழாவிற்கு #மக்கள்_தேசம்_கட்சி #தலைவர்_வீரதளபதி_ஆசையார் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடன் #வளசை_செந்தில் மற்றும் மக்கள் தேசம் கட்சி #நிர்வாகிகள்.. 🇨🇵🇨🇵

"வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, ஏற்கனவே 18 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ள நிலை...
15/09/2021

"வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, ஏற்கனவே 18 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ள நிலையில் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் புதிய நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது"

- சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

#மக்கள்தேசம்_கட்சியின்_மாணவரணி சார்பில் #நன்றியை தெரிவித்து கொள்கிறோம்....🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵

" #மக்கள்_தேசம்_கட்சியின்  #கோரிக்கையை_தொடர்ந்து  #நிறைவேற்றி_வரும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்....கடந்...
15/09/2021

" #மக்கள்_தேசம்_கட்சியின் #கோரிக்கையை_தொடர்ந்து #நிறைவேற்றி_வரும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்....
கடந்த #ஜூலை 17, அன்று #காவல்துறை #இயக்குனர் அவர்களிடம் மக்கள் தேசம் கட்சியின் #தலைவர்_வீரதளபதி #ஆசையார் அவர்களின் தலைமையில் கொடுத்த கோரிக்கையான,
#வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, ஏற்கனவே 18 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ள நிலையில் #சேலம், #கிருஷ்ணகிரி, #மதுரை, #திருநெல்வேலி ஆகிய இடங்களில் புதிய நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்து சட்டப்பேரவையில் அறிவித்த #மாண்புமிகு_முதலமைச்சர் அவர்களுக்கு, மீண்டும்
#மக்கள்தேசம்_கட்சியின்
சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.....!

தொடர்ந்து எம்மக்களுக்கான பயணத்தில் அயராமல் உழைத்து கொண்டிருக்கும் #பறையர்_பேரினத்தின் #பாதுகாவலன்_வீரதளபதி_ஆசையார் #தலைமை_ஏற்ப்போம்_அடிமை #விலங்கை_உடைத்தெரிவோம்....

 🤝🇨🇵🇨🇵🇨🇵 #ஆர்ப்பாட்டம் இது  #ஆர்ப்பாட்டம்      #மக்கள்_தேசம்_கட்சியின்               #கோரிக்கை_முழக்க_ஆர்ப்பாட்டம் மக்கள...
15/09/2021

🤝🇨🇵🇨🇵🇨🇵

#ஆர்ப்பாட்டம் இது #ஆர்ப்பாட்டம்
#மக்கள்_தேசம்_கட்சியின் #கோரிக்கை_முழக்க_ஆர்ப்பாட்டம்

மக்கள் தேசம் கட்சியின் #தலைவர் #வீரத்தளபதி #ஆசைத்தம்பி (மூத்த வழக்கறிஞர்)அவர்களின்
ஆலோசனைப்படி,

* 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியலின மக்கள் தொகையில் 62 சதவீதம் மக்கள் தொகை உள்ள பறையர் பேரின இன மக்களுக்கு (பறையர்,ஆதிதிராவிடர்,சாம்பவர்,மற்று ம் சில)12 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்து விகிதாச்சார அடிப்படையில் தனி ஒதுக்கீடாக வழங்கிடவும்,

* 1892 ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டர் திரு ஜேம்ஸ் தியாமென்கீர் அவர்களின் பரிந்துரையின் பேரில் பிரிட்டிஷ் அரசாங்கம் பஞ்சமர்களுக்கு வழங்கிய 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை அபகரித்து உள்ள இதர சாதி மக்களிடமிருந்து மீட்டு அதை பஞ்சமர்களுக்கே வழங்கிடவும்,

* திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருஉருவ படத்தினை சட்டமன்ற வளாகத்தில் திறந்திடவும்,

*மதுரை மாவட்டத்தில் சிம்மக்கல்,கீரத்துரை,எல்லீஸ்நகர்,மாப்பாளையம், விளாங்குடி,தென்பழஞ்சி,பகுதியில் குடியிருக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிடவும்,

#மதுரை_மாவட்டம்_மக்கள்தேசம் கட்சியின் சார்பில் இன்று 13/09/2021 நடைபெற்ற போராட்டகளத்தின் சில....

 🤝🤝🤝🇨🇵🇨🇵🇨🇵 #இன்று 13/09/2021  #மக்கள்_தேசம்  #கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர்  #விமல்குமார் அவர்கள்  #மாநில...
15/09/2021

🤝🤝🤝🇨🇵🇨🇵🇨🇵

#இன்று 13/09/2021 #மக்கள்_தேசம் #கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் #விமல்குமார் அவர்கள் #மாநில_மாணவரணி_செயலாளர் #வழக்கறிஞர்_பிரசாந்த் மற்றும் மாநில மாணவர் அணி #இணைச்செயலாளர் #வழக்கறிஞர்_கோபிநாத் அவர்களை சந்தித்து வருகின்ற புதன்கிழமை 15/09/2021 அன்று #தலைவர் #வீரத்தளபதி ைத்தம்பி [மூத்த வழக்கறிஞர் ]அவர்களின் #தலைமையில் நடைபெற உள்ள நெமிலி ஒன்றிய இளைஞரணி செயலாளர் #சதீஷ்குமார் அவர்களின் இல்ல பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு விடுத்த தருணம்...

 #மக்கள்_தேசம்_கட்சி 🇨🇵🇨🇵 #காஞ்சிபுரம்_மாவட்டம்_ஸ்ரீபெரும்புதூர்  #ஒன்றியம்_பண்ருட்டி_நீலபுலி_தீபன் இல்ல  #திருமண_விழா வ...
15/09/2021

#மக்கள்_தேசம்_கட்சி 🇨🇵🇨🇵
#காஞ்சிபுரம்_மாவட்டம்_ஸ்ரீபெரும்புதூர் #ஒன்றியம்_பண்ருட்டி_நீலபுலி_தீபன் இல்ல #திருமண_விழா வாழும் வரலாறு அண்ணன் நீலப்புலி சாத்தையாரின் ஒற்றை வாரிசு சமரசமில்லா போராளி 💣அண்ணன் #வீரதளபதி_ஆசையார் அவர்கள் மற்றும் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் வேதமணி பறையர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் அண்ணன் திருமுருகன் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் அண்ணன் வழக்கறிஞர் ஆசை கதிரவன் மற்றும் மாணவரணி செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் பிரசாந்த் மற்றும் மாநில மாணவரணி இணைச் செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் கோபிநாத் மற்றும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் அண்ணன் நெல்லை பசுலுதின் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.....

காஞ்சிபுரம் மாவட்டம் ‌திருபெரும்புதூர்
ஒன்றியம் பண்ருட்டி நீலப் புலிகள் சார்பாக

நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நீலபுலி சாத்தையார்........
15/09/2021

நீலபுலி சாத்தையார்........

நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பு உரையாற்றிய   #பறையர்  #இனத்தின்  #முதல்வர்  #மாவீரன்...
19/07/2021

நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பு உரையாற்றிய #பறையர் #இனத்தின் #முதல்வர் #மாவீரன்🇨🇵🔥 #மக்கள் #தேசம் #கட்சியின் #தலைவா்🔥🇨🇵அண்ணன் 🔥 #ஆசையார்🔥 அவர்களுக்கும் மற்றும்🔥 #மாவட்ட #செயலாளர்களுக்கும்🔥 🇨🇵 #மக்கள் #தேசம் #கட்சியின் #மாணவரணி🇨🇵 சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...🙏
🔥🇨🇵 #பிரதாப் BA.,BL.,
#பூவை #ஒன்றிய #மாணவரணி #செயலாளர்🔥🇨🇵

இன்று மக்கள் தேசம் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பறையர் பேரினத்தின்மானமிகு.தலைவர் வீரத்தளபதி.ஆ...
19/07/2021

இன்று மக்கள் தேசம் கட்சி
சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பறையர் பேரினத்தின்
மானமிகு.தலைவர்
வீரத்தளபதி.ஆசையார் அவர்களின்
வீர உரை
#ஒவ்வொரு மாவட்ட செயலாளரும்
#அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு நிகரானவர்கள்.

 #சென்னையில் உள்ள  #தமிழ்நாடு  #காவல்துறை  #இயக்குனரிடம்  #எஸ்சி  #எஸ்டி  #வன்கொடுமை_தடுப்பு_  #சட்டத்தை காவல்துறையில் ம...
19/07/2021

#சென்னையில் உள்ள #தமிழ்நாடு #காவல்துறை #இயக்குனரிடம் #எஸ்சி #எஸ்டி #வன்கொடுமை_தடுப்பு_ #சட்டத்தை காவல்துறையில் முறையாகபதிவு செய்து வழக்கை நீதிமன்றத்தில் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என இயக்குனர் அவர்களிடம் மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவை சார்பாக #மாநில_மாணவரணி #செயலாளர்_வழக்கறிஞர்_பிரசாந்த் அவர்களும் வழக்கறிஞர்கள் அணி செயலாளர் மற்றும் நெல்லை மாவட்ட செயலாளர் மாநில பொதுச் செயலாளர் மாநில இளைஞரணி செயலாளர் ஆகியோர் #தலைவர்_மூத்தவழக்கறிஞர் #ஆசையார்தலைமையில் சென்று மனு கொடுக்க ப்பட்டது.🇫🇷🇫🇷🇫🇷

 #காவல்துறை_அராஜகம்  #நீலகிரி_மாவட்டம்_ஊட்டி_காந்தல்  பகுதியை சேர்ந்த   #சேகர் என்பவரை நேற்று 18/7/2021 ஞாயிற்றுக்கிழமை ...
19/07/2021

#காவல்துறை_அராஜகம்

#நீலகிரி_மாவட்டம்_ஊட்டி_காந்தல் பகுதியை சேர்ந்த #சேகர் என்பவரை நேற்று 18/7/2021 ஞாயிற்றுக்கிழமை வழக்கு சம்மந்தமாக கைது செய்து #கோவை_மத்திய_சிறையில்_கைது செய்த மூன்று மணி நேரத்தில் காவல் துறை சிறை அதிகாரிகளால் #பச்சை #படுகொலை செய்யப்பட்டுள்ளது...

#களத்தில்_மக்கள்_தேசம்_கட்சியின்
#தலைவர்_வீரதளபதி . #ஆசைத்தம்பி( மூத்த வழக்கறிஞர்) உடன் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் #இளஞ்சேகரன் மற்றும் #கோவை மாவட்ட செயலாளர் #நெல்லை #ஜெகன் , மாவட்ட இளைஞர் அணி செயலாளர் #அலெக்ஸ் மற்றும் #நிர்வாகிகள்..🔥🔥🔥

அடங்கமறு அத்துமிறு திமிறி எழு திருப்பி அடி என்று சொன்ன மாவீரரே இந்நாளில் உம்மை  வணங்குகிறேன்
16/07/2021

அடங்கமறு அத்துமிறு திமிறி எழு திருப்பி அடி என்று சொன்ன மாவீரரே இந்நாளில் உம்மை வணங்குகிறேன்

Address

Vellore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Desam katchi - MDK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Makkal Desam katchi - MDK:

Share