07/08/2026
📢 அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த நல்ல விடயம் நடந்திருக்கிறது.
தளபதி விஜய் அவர்களின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றதால்.,
முதல்வர் விஜயிடம் விவாகரத்து கோரிய வழக்கை செங்கல்பட்டு நீதிமன்றம் முடித்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி பலரின் மனதில் இருந்த கவலையை குறைத்து,
தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த நிம்மதியை அளித்திருக்கிறது.
நல்லதை நினைப்போம் நிச்சயம் நல்லதே நடக்கும்..
அனைவரின் வாழ்விலும் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கட்டும்.
உங்கள் வாழ்த்துங்கள் தோடரட்டும். கமெண்டில் பகிருங்கள்.