dmknorthvellore

dmknorthvellore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from dmknorthvellore, Political Party, Vellore.

நாக்பூர் மற்றும் குஜராத் முதலாளிகளின் மீது என்றுமே த.வெ.க. ஊதுகுழல்களுக்கு குறையாத விசுவாசம் உள்ளது! தொழில் முன்னேற்றத்த...
01/07/2026

நாக்பூர் மற்றும் குஜராத் முதலாளிகளின் மீது என்றுமே த.வெ.க. ஊதுகுழல்களுக்கு குறையாத விசுவாசம் உள்ளது! தொழில் முன்னேற்றத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை திராவிட மாடல் உருவாக்கிய வரலாற்றை இருட்டடிப்பு செய்ய தகிடுதத்தம் செய்கிறார்கள்!
M. K. Stalin Durai Murugan Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam D.M.KathirAnand DMK ITWing

மேகதாது அணை விவகாரத்தின் வரலாறும் தகராறும்! - Part 3இன்னும் விரிவான அலசல் விரைவில்!                       M. K. Stalin D...
25/06/2026

மேகதாது அணை விவகாரத்தின் வரலாறும் தகராறும்! - Part 3
இன்னும் விரிவான அலசல் விரைவில்!

M. K. Stalin Durai Murugan Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam D.M.KathirAnand DMK ITWing

  CM in Silent Mode! TVK Vijay Voice Of TVK  M. K. Stalin Durai Murugan Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhag...
22/06/2026

CM in Silent Mode! TVK Vijay Voice Of TVK
M. K. Stalin Durai Murugan Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing D.M.KathirAnand
‌Fails ‌ ‌HQ

இஷ்டத்துக்கு வாய் விட்டுட்டு எஸ்கேப் ஆகுற திறமை மட்டும் இல்லைன்னா இந்நேரம் மக்களே தூக்கியெறிஞ்சு இருப்பாங்க   CM சார்! உ...
20/06/2026

இஷ்டத்துக்கு வாய் விட்டுட்டு எஸ்கேப் ஆகுற திறமை மட்டும் இல்லைன்னா இந்நேரம் மக்களே தூக்கியெறிஞ்சு இருப்பாங்க CM சார்! உங்கள் ஊதுகுழலாய் செயல்படும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மார்த்தட்டி சவால் விடுவதுபோல டயலாக் விட்டார் நேரலையில் சிறு தடை கூட ஏற்படாது என்று! அது எப்படி சார் தீர்மானம் முடியுறவரைக்கும் Live போட்டுட்டு cut பண்ணிட்டு போறீங்க!

கேள்வி நேரம் கிடையாது! சொன்ன சொல்லில் சுத்தம் கிடையாது! விரைவில் மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டுவிடுவீர்கள் CM TVK Vijay சார்!
‌ ‌Fails ‌HQ

19/06/2026
மேகதாது அணை விவகாரத்தின் வரலாறும் தகராறும்! - Part 2M. K. Stalin Durai Murugan Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra...
19/06/2026

மேகதாது அணை விவகாரத்தின் வரலாறும் தகராறும்! - Part 2
M. K. Stalin Durai Murugan Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam D.M.KathirAnand DMK ITWing GenZ DMK Ashok R

மேகதாது அணை விவகாரத்தின் வரலாறும் தகராறும்! - Part 1M. K. Stalin Durai Murugan Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra...
19/06/2026

மேகதாது அணை விவகாரத்தின் வரலாறும் தகராறும்! - Part 1
M. K. Stalin Durai Murugan Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam D.M.KathirAnand DMK ITWing GenZ DMK

வெள்ளை அறிக்கையில் வெறுமனே கடனை மட்டும் காட்டிவிட்டு திராவிட மாடல் அரசு செய்த Social Investments அறுவடை செய்த மாற்றங்களா...
17/06/2026

வெள்ளை அறிக்கையில் வெறுமனே கடனை மட்டும் காட்டிவிட்டு திராவிட மாடல் அரசு செய்த Social Investments அறுவடை செய்த மாற்றங்களான GER 51%, வேலைவாய்ப்பில் 42% பெண்கள் பங்களிப்பு, உள்நாட்டு உற்பத்தியில் இருமடங்கு வளர்ச்சி, தொழில்நுட்ப தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியாவில் முதலிடம் இதையெல்லாம் மறைச்சு காழ்ப்புணர்ச்சியோடு ஒரு வெள்ளை அறிக்கை!

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஒப்புக்கொண்ட வளர்ச்சியெல்லாம் அப்போ கட்டுக்கதைகளா நிதியமைச்சர் சார்!
TVK Vijay Voice Of TVK

கதை - திரைக்கதை - இயக்கம் - ஆதவ் அர்ஜுனா!நடிப்பு - Name Badge - உங்கள் விஜய்!யப்பா உங்க script strategy தாங்கலடா சாமி! இ...
16/06/2026

கதை - திரைக்கதை - இயக்கம் - ஆதவ் அர்ஜுனா!
நடிப்பு - Name Badge - உங்கள் விஜய்!

யப்பா உங்க script strategy தாங்கலடா சாமி! இவர்களே Board எடுத்துட்டு வர சொல்லுவாங்களாம்! அப்புறம் திடீர்னு எங்களுக்கே தெரியாம CM சார் chess board எடுத்துட்டு வந்தாருன்னு reels போடுவார்களாம்! என்ன CM சார் இதெல்லாம்! Aadhav Arjuna TVK Vijay

16/06/2026

Is their police in TN?
Will our Chief Minister of Tamil Nadu open his mouth?
Cheating the people mandate
Are you justified on your action MR. TVK Vijay
Thank you The Times of India TOI - Chennai M. K. Stalin Udhayanidhi Stalin DMK ITWing DMK - Dravida Munnetra Kazhagam DMK Chennai ‌Fails

Address

Vellore

Website

Alerts

Be the first to know and let us send you an email when dmknorthvellore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share