Lions Club of Villupuram Host

Lions Club of Villupuram Host Lions Club of Villupuram Host is 50+ years old Club which started on 1968 at Villupuram for services

01/07/2026
ஒரு சிறந்த கணக்காளர் என்பவர் எண்களின் கணக்கை மட்டும் பார்ப்பவர் அல்ல; அவர் ஒரு நாட்டின் நிதி நிலைத்தன்மையின் பாதுகாவலர்!...
01/07/2026

ஒரு சிறந்த கணக்காளர் என்பவர் எண்களின் கணக்கை மட்டும் பார்ப்பவர் அல்ல; அவர் ஒரு நாட்டின் நிதி நிலைத்தன்மையின் பாதுகாவலர்!
வியாபாரத்தின் வெற்றிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உங்கள் அர்ப்பணிப்பும், துல்லியமான உழைப்பும் மிக முக்கிய தூணாக அமைகிறது.

எண்களைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வலிமையாக்கும் அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் தேசிய CA தின நல்வாழ்த்துகள்!

-வாழ்த்துகளுடன்,
Ln. R. சுரேஷ்
தலைவர் (2026–27)
Ln. J. மோகன்ராஜ்
செயலாளர் (2026–27)
Ln. R. சேதுபதி
பொருளாளர் (2026–27)
🦁 "WE SERVE" – Axcel to Excel

-Ln J.மோகன்ராஜ்,B.Tech.,MBA.,DME.,
செயலாளர்,
விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்

மக்களோடு வாழும்இறைவனுக்கு இணையானவனே!உணர்வு கடந்து உயிர் காக்கப் போராடுபவனே!நீ தூக்கம் இழந்தாய், நோயாளி உயிரோட்டம் அடைந்த...
01/07/2026

மக்களோடு வாழும்இறைவனுக்கு இணையானவனே!உணர்வு கடந்து உயிர் காக்கப் போராடுபவனே!நீ தூக்கம் இழந்தாய், நோயாளி உயிரோட்டம் அடைந்தான்!

தியாகத்தின் மறுஉருவமே! எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவையே தன் லட்சியமாகக் கொண்டு பணி செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் இனிய மருத்துவர் தின வாழ்த்துகள்!

-வாழ்த்துகளுடன்,
Ln. R. சுரேஷ்
தலைவர் (2026–27)
Ln. J. மோகன்ராஜ்
செயலாளர் (2026–27)
Ln. R. சேதுபதி
பொருளாளர் (2026–27)
🦁 "WE SERVE" – Axcel to Excel

-Ln J.மோகன்ராஜ்,B.Tech.,MBA.,DME.,
செயலாளர்,
விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்

🦁  விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் 🦁324-1G மாவட்டம் | மண்டலம் VII | வட்டாரம் I🌟 58-ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்...
27/06/2026

🦁 விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் 🦁
324-1G மாவட்டம் | மண்டலம் VII | வட்டாரம் I

🌟 58-ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா 🌟

அன்புடையீர்,
விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் 2026–2027 ஆண்டிற்கான 58-வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

📅 நாள்: 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕕 நேரம்: மாலை 6.00 மணி
📍 இடம்: ASG திருமண மஹால், புதிய பேருந்து நிலையம் எதிரில், விழுப்புரம்.

🎙 தலைமை:
Lion N. பார்த்திபன் அவர்கள்
(தலைவர், லயன்ஸ் கிளப் ஆஃப் விழுப்புரம் ஹோஸ்ட்)

🎤 வரவேற்புரை:
Lion G. தனபால் அவர்கள்
(Region Ambassador)

💐 புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்துபவர்:
PMJF Lion N. ராஜன் PMVC அவர்கள்

🤝 புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்பிப்பவர்:
PMJF Lion Er. M. சரவணன், PDG அவர்கள்

🏅 சேவை திட்டங்களை தொடங்கி வைப்பவர்:
PMJF Lion சுரேஷ் நிலகண்டன், PDG அவர்கள்

🌟 2026–27 புதிய நிர்வாகிகள்:
தலைவர் – Ln. R. சுரேஷ்
செயலாளர் – Ln. J. மோகன்ராஜ்
பொருளாளர் – Ln. R. சேதுபதி

🙏 தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து, புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

நன்றியுடன்,

Ln. R. சுரேஷ்
தலைவர் (2026–27)

Ln. J. மோகன்ராஜ் B.Tech.,MBA.,DME.,
செயலாளர் (2026–27)

Ln. R.சேதுபதி
பொருளாளர் (2026-27)

🦁 "WE SERVE" – Excel to Axel

My Father Ln P.Jayasankar's  Birthday Celebration at our office with Lions Club Members.Event Organized by lions Club of...
02/08/2025

My Father Ln P.Jayasankar's Birthday Celebration at our office with Lions Club Members.

Event Organized by lions Club of Villupuram Host PST

-Ln J.Mohanraj B.Tech, MBA.
Joint secretary,
Lions Club of Villupuram Host

PDG PMJF Ln M.Saravanan sir Birthday Celebration at his residence with Lions Club Members.Event Organized by lions Club ...
02/08/2025

PDG PMJF Ln M.Saravanan sir Birthday Celebration at his residence with Lions Club Members.

Event Organized by lions Club of Villupuram Host PST

-Ln J.Mohanraj B.Tech, MBA.
Joint secretary,
Lions Club of Villupuram Host

❤️🩺💊💉🩺💊💉🩺❤️ ❤️🩺💊💉🩺💊💉🩺❤️இன்று 23.07.2025 AAO GAON CHALEN (வாருங்கள் கிராமத்திற்கு செல்வோம்) இயக்கம் மற்றும் இந்திய மருத்த...
23/07/2025

❤️🩺💊💉🩺💊💉🩺❤️ ❤️🩺💊💉🩺💊💉🩺❤️

இன்று 23.07.2025 AAO GAON CHALEN (வாருங்கள் கிராமத்திற்கு செல்வோம்) இயக்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம்- விழுப்புரம்
மற்றும் விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய சர்க்கரை நோய் விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டு முகாம் வெம்பி ஆரம்ப சுகாதார மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இம் முகாமில் நீரிழிவு நோயின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் கட்டுப்பாடு முறைகளைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான ஒரு நிகழ்வு ஆகும். இந்த முகாம்களில், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு, உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டது...

இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் நமது சங்கத்தின் தலைவர் Ln பார்த்திபன், செயலாளர் Ln வசந்தன் மற்றும் பொருளாளர் Ln சேதுபதி அவர்களின் சீரிய முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது.

-Ln J. மோகன்ராஜ் B.Tech,MBA,
இணை செயலாளர்
விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்

நமது விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும்  கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்...
15/07/2025

நமது விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் இன்று 15/07/25 எடப்பாளைம் அரசு மேல் நிலை பள்ளியில் நம் சங்க உறுப்பினர் லயன்.சேகர் அவர்களின் சீரிய உதவியோடு இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது...
இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் நமது சங்கத்தின் தலைவர் Ln பார்த்திபன், செயலாளர் Ln வசந்தன் மற்றும் பொருளாளர் Ln சேதுபதி அவர்களின் சீரிய முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது.

-Ln J. மோகன்ராஜ் B.Tech,MBA,
இணை செயலாளர்
விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்

🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁இன்று 10.07.2025  நம் சங்கத்தின் ஆற்றல் மிகு உறுப்பினர், *லயன்.சந்திரன் ஐயாவின்* திருமண நாளை கொண்டாட...
10/07/2025

🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

இன்று 10.07.2025 நம் சங்கத்தின் ஆற்றல் மிகு உறுப்பினர், *லயன்.சந்திரன் ஐயாவின்* திருமண நாளை கொண்டாடும் வகையில் இன்று காலை 11 மணி அளவில் கோலியனூர் புத்துவாய் அம்மன் கோயிலில்* சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

காலையில் வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபையில், *நம் சந்திரன் ஐயாவின்* ஏற்பாட்டில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் நமது சங்கத்தின் தலைவர் Ln பார்த்திபன், செயலாளர் Ln வசந்தன் மற்றும் பொருளாளர் Ln சேதுபதி அவர்களின் சீரிய முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது.

-Ln J. மோகன்ராஜ் B.Tech,MBA,
இணை செயலாளர்
விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்

இன்று 05.07.2025 காலை 11 மணிக்கு நம் சங்கத்தின் மூத்த அரிமா திரு MJF Ln M.அன்பழகன் அவர்களின் தாயார் திருமதி M.பத்மாவதி அ...
05/07/2025

இன்று 05.07.2025 காலை 11 மணிக்கு நம் சங்கத்தின் மூத்த அரிமா திரு MJF Ln M.அன்பழகன் அவர்களின் தாயார் திருமதி M.பத்மாவதி அம்மாள் அவர்களின் முதலாம் நினைவு நாளை முன்னிட்டு பெரும்பாக்கம் கிராமத்தில் அன்னதானம்

மற்றும்

மாலை 6.30 மணிக்கு பாணாம்பட்டில் அமைத்துள்ள கிருபாலையா ஆதரவற்றோர் இல்லத்தில் இரவு உணவு மற்றும் மரக்கன்றுகள் அவர்களின் குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

நமது சங்கத்தின் பொருளாளர் திரு Ln செதுபதி அவர்களின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான நோட்டு, பேனா, பென்சில் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் நமது சங்கத்தின் தலைவர் Ln பார்த்திபன், செயலாளர் Ln வசந்தன் மற்றும் பொருளாளர் Ln சேதுபதி அவர்களின் சீரிய முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது.

-Ln J. மோகன்ராஜ் B.Tech,MBA,
இணை செயலாளர்
விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்

Address

Villupuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lions Club of Villupuram Host posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lions Club of Villupuram Host:

Shortcuts

Share

Category