மகாத்மா காந்தி குடியிருப்போர் நல சங்கம் விழுப்புரம்

  • Home
  • India
  • Villupuram
  • மகாத்மா காந்தி குடியிருப்போர் நல சங்கம் விழுப்புரம்

மகாத்மா காந்தி குடியிருப்போர் நல சங்கம் விழுப்புரம் ஒன்றுப்பட்டால் முன்னேற்றம் ஒற்றுமையால் வளர்ச்சி

15/08/2026
15/08/2026

🇮🇳 சுதந்திர தின விழா – நன்றி தெரிவிப்பு 🇮🇳

இன்று நடைபெற்ற நமது சுதந்திர தின கொண்டாட்ட விழாவில், நூலாசிரியரும், கவிஞருமான உயர்திரு ஜா. வினாயகமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றி, தனது சிறப்பான கருத்துகளையும் தேசப்பற்று மிக்க சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டார்.

அவரது சிறப்புரை விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், குறிப்பாக மாணவ–மாணவியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், ஊக்கமளிக்கும் வகையிலும் அமைந்தது.

நமது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய உயர்திரு ஜா. வினாயகமூர்த்தி அவர்களுக்கு, நமது சங்கத்தின் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், மாணவ–மாணவியர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியையும், அன்பான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🇮🇳 தங்களின் வருகையும் சிறப்புரையும் எங்கள் விழாவிற்கு மேலும் பெருமை சேர்த்தது. 🇮🇳

நன்றி! வணக்கம்! 🙏
🇮🇳 ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்! 🇮🇳

இப்படிக்கு,
மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்

15/08/2026

🇮🇳 சுதந்திர தின விழா – நன்றி அறிவிப்பு 🇮🇳

இன்று நமது மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக இந்திய சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் நமது சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ–மாணவியர்கள் மற்றும் சிறுவர்–சிறுமியர்கள் என அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும், அனைவரும் தேசப்பற்று மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சுதந்திர தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும், மாணவ–மாணவியர்களுக்கும், சிறுவர்–சிறுமியர்களுக்கும் நமது சங்கத்தின் சார்பாக இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🇮🇳 வந்தே மாதரம்! 🇮🇳
🇮🇳 ஜெய் ஹிந்த்! 🇮🇳

இப்படிக்கு,
மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்

15/08/2026

மாணவி H.அஷ்வினி அவர்கள் இன்று மிகச் சிறப்பாகவும் தெளிவாகவும் உரையாற்றி, தனது திறமையையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தினார். அவரது சிறப்பான பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது. 🇮🇳👏

மாணவி H.அஷ்வினி அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 💐🇮🇳

வந்தே மாதரம்! 🇮🇳
ஜெய் ஹிந்த்! 🇮🇳

15/08/2026

🇮🇳 நமது நகரின் மாணவர் திரு. எஸ். எஸ். அரவிந்தன் அவர்கள், நம் தேசத்தின் பெருமையையும் சிறப்பையும் எடுத்துரைத்து சிறப்பாக உரையாற்றினார்.

அவரது தேசப்பற்று மிக்க உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் அளித்தது. 🇮🇳👏

15/08/2026
15/08/2026

🇮🇳 *இந்திய சுதந்திர தின விழா – நன்றி அறிவிப்பு* 🇮🇳

நமது *மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்கம் விழுப்புரம்* சார்பாக, இந்திய *சுதந்திர தின விழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது*.

இவ்விழாவில் நமது சங்கத்தின் அனைத்து *நிர்வாகிகளும், பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும், பெண்களும், சிறுவர், சிறுமியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்*.

விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நமது *இதயம் கனிந்த நன்றியையும், அன்பான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்*. 🙏🇮🇳

*வந்தே மாதரம்*! 🇮🇳
*ஜெய் ஹிந்த்*!* 🇮🇳

— *மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்கம் விழுப்புரம்*

Welcome to All 🙏🙏🙏
14/08/2026

Welcome to All 🙏🙏🙏

13/08/2026

🇮🇳 *சுதந்திர தின விழா அழைப்பு*🇮🇳

அனைவருக்கும் வணக்கம்.🙏🙏🙏

*மணி காலை 8.00AM*

*வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி, சனிக்கிழமை*, *நமது மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக, சங்கத்தின் பெயர் பலகை இடத்தில் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது*.

விழாவையொட்டி, அன்று காலை தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 🇮🇳

எனவே, நமது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ–மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக, மாணவ–மாணவிகள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🇮🇳 வந்தே மாதரம்! 🇮🇳

இப்படிக்கு,
*மகாத்மா காந்தி குடியிருப்போர் நலச்சங்கம் விழுப்புரம்*

Address

நியூ செல்வ சீமான் நகர், போதி தர்மன் நகர் மற்றும் விரிவு, நியூ செல்வ சீமாட்டி நகர், குபேரன் நகர்
Villupuram
605602

Website

Alerts

Be the first to know and let us send you an email when மகாத்மா காந்தி குடியிருப்போர் நல சங்கம் விழுப்புரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category