Ammk

Ammk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ammk, Villupuram.

அடுத்து  #திண்டுக்கல் மேலே  #எடுபிடி கை வைக்க போகிறார் ஜோர  #கை_தட்டுங்க
08/10/2024

அடுத்து #திண்டுக்கல் மேலே #எடுபிடி கை வைக்க போகிறார் ஜோர #கை_தட்டுங்க

22/12/2022
 #கண்டன_தெருமுனை_கூட்டம் ....... #ஆளும்_திமுக_அரசை_கண்டித்து மக்கள் விரோத போக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் திமுக அரசு ...
06/04/2022

#கண்டன_தெருமுனை_கூட்டம் .......
#ஆளும்_திமுக_அரசை_கண்டித்து

மக்கள் விரோத போக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் திமுக அரசு பாமர மக்களை கடுமையாக பாதிக்கும் அளவில் சொத்து வரி உயர்த்தியுள்ளது

சொத்து வரி உயர்வை கண்டித்து அதனை திரும்ப பெற வலியுறுத்தியும்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர்

நாளைய முதல்வர்
கழக பொது செயலாளர்
திரு.T.T.V.தினகரன் EX MLA அவர்களின் ஆனைக்கினங்க

விழுப்புரம் வடக்கு மாவட்டம் விழுப்புரம் பெருநகர கழக சார்பாக....

மாபெரும் கண்டன தெருமுனை கூட்டம்.

*நாள்:- 10.04.2022* (ஞாயிற்றுக்கிழமை)
*இடம்:- மந்தக்கரை*
விழுப்புரம்
*நேரம்:- மாலை 5 மணியளவில்*

*தலைமை*:-

நமது அரசியல் வழிகாட்டி
மண்டல பொருப்பாளர்
*திரு.R.பாலசுந்தரம் BSC அவர்கள்*
மாவட்ட கழக செயலாளர்

*வரவேற்புரை*:-

*விழுப்புரம் நகர கழக செயலாளர்கள்*

*திரு.A.R.S.ராஜா*

*திரு P.சக்திவேல் முருகன்*

*துவுக்கவுரை*:-

*திரு.K.S.மகேந்திரன்*
கழக வழக்கறிஞர் பிரிவு இனை செயலாளர்

*திரு.மெடிக்கல் ராஜ்*
மாவட்ட கழக அவை தலைவர்

*திரு.கோ.பார்த்திபன்*
மா.கழக துனை செயலாளர்

*கண்டன பேரூரை*
திரைப்பட புகழ்
நடிகர்
*திரு.விக்னேஷ் அவர்கள்*

முன்னிலை:-

*திரு.ஜெ.ஜெயபால்*
கோலியனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்

*திரு .A.சரவணன்*
கோலியனூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்

*திரு.D.S.குமார்*
வளவனூர் பேரூராட்சி கழக செயலாளர்

*திரு.K.கந்தன்*
அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர்
பேரூராட்சி மன்ற உறுப்பினர்
வளவனூர்

*திரு.R.முருகவேல்*
எம்.ஜி.ஆர் இளைஞரனி செயலாளர்

*திரு.ஆனந்த் சீனிவாசன்*
தொழில் நுட்ப பிரிவு செயலாளர்

*திரு.B. யாசர் அராபத்*
சிறுபாண்மை பிரிவு செயலாளர்

*திரு.B.கார்த்திகேயன்* இளைஞர் பாசறை செயலாளர்

*திருமதி B.நதியா*
இளம்பெண் பாசறை செயலாளர்

*திரு.B.ராமு*
நெசவாளர் அணி செயலாளர்

*திரு.K.அருண்*
அமைப்பு சார ஒட்டுநர் அணி செயலாளர்

*போன்ற கழக நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்*....

*இந்நிகழ்ச்சியில் நமது விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கழக நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய/ பேரூராட்சி/நகர வார்டு கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு நமது கண்டணத்தை பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறோம்*

அன்புடன்:-
*மா.தகவல் தொழில் நுட்ப பிரிவு*
விழுப்புரம் வடக்கு மாவட்டம்

24/03/2022

தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்கள் வரிபனத்தை சுமார் 5 கோடியை தேவையில்லாமல் ஆறுமுகம் விசாரணை கமிஷன் மூலமாக செலவு செய்த OPS EPS கிட்ட இருந்து ஸடாலின் அரசு பறிமுதல் செய்ய வேண்டும்

23/03/2022

அஇஅதிமுக மதிவானன் ஒரு பைத்தியக்கார பையன் இருக்க அவனும் தினமலர் ஒன்று



இரண்டு பேரு யாரை ஆதரிக்கிறாங்களா அவுங்க விரைவில் அழிவாங்க அது தான் இருவர் வரலாறு

தீபா சொம்பு அடித்து
OPS சொம்பு அடித்து
Eps சொம்பு அடிக்கிறாங்க

இரண்டு பேருக்கு சிந்திக்கிற மூளைவளர்ச்சி இல்லை கேட்ட நாங்க தப்ப தேர்ந்தெடுத்து விட்ட இப்ப great EPS சொல்ற அடே கூட மூட்டை இப்பவும் நீ தப்பாக தான் தேர்ந்தெடுத்த விரைவில் நீயே சொல்லுவா

ஒரு பென்மனியை எவ்வளவு கேவலமாக ஏழுதினே உன் சந்தேகமான புத்தி வைத்து உன்னை பெத்தவளும் கட்டிகிட்ட நபரும் பென் தானே இன்று மர்மம் இல்லாம போகிட்டதே உன் GREAT எடப்பாடி மர்மம் இல்லை சொல்லி இருக்கார் இப்ப ஏழுதினாதுக்காக தூக்கு மாட்டிகிட்டு சாகுறீயா கருத்து சுதந்திர உண்டு அதற்காக உன் இஷ்டத்துக்கு ஏதாவது ஏழுதாதா
கூ மூட்டை

நீ சின்னம்மா எதிராக நின்ற நாங்க ஆதாரவாக நின்றாம் எங்கள் நிலைபாட்டில் நிற்கிறோம் நீ தீபா OPS ஏன் மாறி மாறி நிலைப்பாடு எடுத்த

ஒரு பென்மனியை வீழ்த்த ஆயிரம் அரசியல் காரனம் வைத்து போராடு அதை விட்டு விட்டு சொந்த கழக தலைவி இயற்கை மரனத்தை கொச்சை படுத்தி தனிபட்ட உடல்நல பிரச்சினைய படம் போட்டு காட்ட அவுங்க என்ன உங்க அம்மாவா

மாபெரும் அம்மா டா அவுங்க உடல்நல பிரச்சினையை அவுங்க வெளிய சொல்ல தயக்கம் அது அவுங்க உரிமை அது பாதுகாத்தாது அவுங்க தோழியாக நினைத்த #சின்னம்மா கடமை டா கூ முட்டை

தீபா போன அவ கதை சந்தி சிரித்தது OPS போன அவ கதை நாறி போனது
EPS இப்ப போகிற கதை என்ன ஆக போகிறது பாரு

மக்கள் மத்தியில நிருபிக்க தனியாக வந்து நிக்காம அஇஅதிமுக மாபெரும் இயக்கம் பின்னால நின்று நிருபிக்க கூடாது கூ மூட்டை

அவனக்கு எல்லாவற்றையும் சந்தேகமாக பார்ப்போம் என்கிற அது போல ஒரு வியாதி அவ வீட்ல உட்கார்ந்து கொண்டு ஏதோ வாய்க்கு வந்ததை ஏழுதினானா அதுக்கு சம்பந்தப்பட்ட நபர் பதில் உடனே தரனும் அவன் சர்வதேச தலைவர் பல்லாயிரக்கணக்கான கோடி பேர் உள்ள முகநூலில் ஏழுதினான உடனே பதில் சொல்லுனும் சரி பாவம் அஇஅதிமுக தொன்டன் கொஞ்ச புத்தி இல்லாம பேசற மன்னித்து விடலாம்

4 ஆண்டுக்கு முன்பே அந்த புத்தி கெட்ட பையன் கூட தொலைபேசியில் சண்டை அப்ப அவன் அம்மாவா சின்னம்மா கொலை செய்து விட்டாங்க ஆதாரம் எங்ககிட்ட இருக்கு நாங்க ஆனையம் வைத்து உள்ள வைக்க போகிற பேசினா அப்ப அந்த கூமுட்ட சொன்ன அடே கூ மூட்டை 40 ஆண்டுகள் ஆனால் மர்மம் வராது மர்மம் இருந்த தானே வருவதற்கு என்று கூறினேன் இன்று வெளியாகி விட்டது

இப்பவும் சொல்றோம் அஇஅதிமுக தலைமை சின்னம்மா தான் வருவாங்க நீ அவுங்க பின்னால ஒடி வருவா நான் தான் அஇஅதிமுக விசுவாசி என்று உமக்கு புத்தி அப்படி நிலையாக முடிவு எடுத்து அதில் தன்னிச்சையாக நிற்க தெரியாது

 #விழுப்புரம்_ஒருங்கிணைந்த மாவட்ட ஆய்வு கூட்டம் இனிதே தொடங்கியது.......ஒன்றியம் /பேரூராட்சி/நகர கழக வாரியாக ஆய்வு பொருப்...
18/03/2022

#விழுப்புரம்_ஒருங்கிணைந்த மாவட்ட ஆய்வு கூட்டம் இனிதே தொடங்கியது.......

ஒன்றியம் /பேரூராட்சி/நகர கழக வாரியாக ஆய்வு பொருப்பாளர்கள்

ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்......

எங்கள் மாவட்ட கழக செயலாளர்
திரு.R.பாலசுந்தரம் BSC அவர்கள்
மண்டல பொருப்பாளர்
தலைமையில்....

 #விழுப்புரம்_ஒருங்கிணைந்த  #மாவட்ட_கழக_அறிவிப்பு...அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்கழக பொதுச்  செயலாளர் மக்கள் செல்வர்வருங்...
14/03/2022

#விழுப்புரம்_ஒருங்கிணைந்த #மாவட்ட_கழக_அறிவிப்பு...

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

கழக பொதுச் செயலாளர்
மக்கள் செல்வர்
வருங்கால முதல்வர்
திரு.T.T.V.தினகரன் EX. M.L.A அவர்களின் ஆலோசனைக்கினங்க

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பாக

்ச்சி_பணிகள்_குறித்து #ஆலோசனை_மற்றும் #ஆய்வுக்கூட்டம்

நாள்:- 18.03.2022 (வெள்ளிக்கிழமை )
இடம்:- N.S.V ஸ்ரீனிவாச திருமண மண்டபம் ஜிஎஸ்டி நோடு கூட்டேரிப்பட்டு
நேரம்:- காலை 9.30 மணியளவில்

தலைமை:-

நமது அண்ணன்
மண்டல பொருப்பாளர்
திரு.R.பாலசுந்தரம் B.S.C
தெற்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள்

வரவேற்புரை :-

*திரு.N.கணபதி EX M.L.A*
கழக அமைப்பு செயலாளர் அவர்கள்

*திரு.R.அய்யனார்*
கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
கழக இளைஞர் பாசறை செயலாளர் அவர்கள்

*திரு.T.P.முத்துகுமார்*
கழக தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அவர்கள்

*திரு.A.விஸ்வநாதன்*
கழக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் அவர்கள்

*திரு.A.K.கருணாநிதி*
கழக மீனவரணி இனை செயலாளர் அவர்கள்

*திரு.K.S.மகேந்திரன்*
கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் அவர்கள்

*ஆய்வு கூட்டம் சிறப்பு அழைப்பாளர்கள்*
*முன்னிலை:-*

திரு.வீரபாண்டி
*S.K.செல்வம் EX M.L.A*
கழக அமைப்பு செயலாளர் அவர்கள்
சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர்

திரு.அரூர்
*R.R.முருகன் EX M.L.A*
கழக அமைப்பு செயலாளர் அவர்கள்

*ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொள்கிறார்கள்*

*இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட உட்பட்ட அனைத்து மாநில நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மாவட்ட/ ஒன்றிய/ பேரூராட்சி/ நகர கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கிறோம்*

அன்புடன்:-
*மா.தகவல் தொழில் நுட்ப பிரிவு*
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டம்

09/03/2022

#அலைகடலேன_திரள்வோம்...

#தமிழக_மக்கள்_பிரச்சனைக்காக முதலில் குரல் கொடுக்கும் கழகமாக மற்றும் போராட்டம் செய்து மக்களின் உண்மையான எதிர்கட்சியாக செயல்பட்டு வரும் ......

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக......

காவிரியில் மேகதாட்டு அணைகட்ட அரசியலமைப்பு சட்டத்தை மீறி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அதனை தடுத்து நிறுத்த மத்திய/மாநில அரசை வலியுறுத்தியும்.....

#மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்.....

*நாள்:-14.03.2022*
(திங்கட்கிழமை)

*இடம்:- திருச்சி*

*நேரம்:- காலை 11 மணியளவில்

தலைமை:-

கழக பொதுச் செயலாளர்
மக்கள் செல்வர்
வருங்கால முதல்வர்
*திரு.T.T.V.தினகரன் EX MLA அவர்கள்*

*இந்நிகழ்ச்சியில்*
*நமது விழுப்புரம் தெற்கு மாவட்ட உட்பட்ட மாநில நிர்வாகிகள் அனைத்து ஒன்றிய பேரூராட்சி நகர கழக செயலாளர் மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும்*

நமது மண்டல பொருப்பாளரும்
தெற்கு மாவட்ட கழக செயலாளர்
நமது அண்ணன்
*திரு.R.பாலசுந்தரம் BSC அவர்கள்* முன்னிலையில்

*மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைவரும் பெருந்திரளாக செல்வோம்*

*அனைவரும்*
*வாரீர்! வாரீர்!! வாரீர்!!!*

அன்புடன்:-
*மா.தகவல் தொழில் நுட்ப பிரிவு*
விழுப்புரம் தெற்கு மாவட்டம்

04/01/2022

#வாழ்த்துக்கள் ......
05.01.2021
பிறந்த விழா கானும்
மண்டல பொருப்பாளரும்
விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர்

எங்கள் அருமை அண்ணன்
திரு.R.பாலசுந்தரம் BSC அவர்களை

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் .....

Address

Villupuram

Telephone

+919751117005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ammk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share