Tamilaga Vettri Kazhagam Kuwait

Tamilaga Vettri Kazhagam Kuwait Official Account of TVK - Tamilaga Vettri Kazhagam Kuwait

நமது கொள்கைத் தலைவர்களில் ஒருவரான  #தந்தை_பெரியார் அவர்களின் 147வது பிறந்தநாள் விழா உங்கள் புகழ் வாழ வணங்குகிறோம் 🙏குவைத...
17/09/2025

நமது கொள்கைத் தலைவர்களில்
ஒருவரான #தந்தை_பெரியார் அவர்களின்
147வது பிறந்தநாள் விழா உங்கள் புகழ் வாழ வணங்குகிறோம் 🙏

குவைத் மண்டல தலைமை தமிழக வெற்றிக் கழகம்

#தமிழகவெற்றிக்கழகம்குவைத்

#தமிழகவெற்றிக்கழகம்

#குவைத்விஜய்மக்கள்இயக்கம்

#பசியில்லா_பயணம்







தமிழக வெற்றிக் கழகம்  குவைத் மண்டலம் சார்பாகஅனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ❤️உங்கள் அன்புடன்,K.அக...
27/08/2025

தமிழக வெற்றிக் கழகம்
குவைத் மண்டலம் சார்பாக
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ❤️

உங்கள் அன்புடன்,
K.அக்பர் பாஷா,
M.முகமது ஹாசிக்,
தமிழக வெற்றிக் கழகம் - குவைத்



#மதுரை

நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் அழைக்கி...
20/08/2025

நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் அழைக்கிறார் அனைவரும் திரண்டு வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

என்றும் அண்ணன் வழியில்
*K.அக்பர் பாஷா
ஒருங்கிணைப்பாளர்
தமிழக வெற்றிக் கழகம் குவைத் #தமிழகவெற்றிக்கழகம்குவைத்

#தமிழகவெற்றிக்கழகம்

#குவைத்விஜய்மக்கள்இயக்கம்

#பசியில்லா_பயணம்







தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் "ஒன்று திரள்வோம்..! நீதி பெற்று தருவோம்..!!தமிழக வெற்றிக்...
12/07/2025

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்
"மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் "
ஒன்று திரள்வோம்..! நீதி பெற்று தருவோம்..!!

தமிழக வெற்றிக் கழகம் - குவைத் மண்டலம்

#தமிழகவெற்றிக்கழகம்குவைத்

#தமிழகவெற்றிக்கழகம்

#குவைத்விஜய்மக்கள்இயக்கம்

#பசியில்லா_பயணம்







நமது தமிழக வெற்றிக் கழக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் ஈ சி ஆர் பி சரவணன் Ecr P Saravanan அவர்களின் அன்புத் தந்தை...
05/07/2025

நமது தமிழக வெற்றிக் கழக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் ஈ சி ஆர் பி சரவணன் Ecr P Saravanan அவர்களின் அன்புத் தந்தை அவர்கள் சற்று முன் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் 💔😭

ஜூலை - 4 தலைமை நிலைய செயலகத்தில் தமிழக வெற்றிக் கழக மாநில செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தரும் எங்கள் வெற்றித் தலைவரே.....
03/07/2025

ஜூலை - 4 தலைமை நிலைய செயலகத்தில்

தமிழக வெற்றிக் கழக மாநில செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தரும்

எங்கள் வெற்றித் தலைவரே..
தமிழகத்தின் நாளைய வரலாறே..!!

வருக..வருக..!!

❤️💛தமிழக வெற்றிக் கழகம் குவைத் மண்டலம் தகவல் தொழில்நுட்ப அணி ❤️💛

#தமிழகவெற்றிக்கழகம்குவைத்

#தமிழகவெற்றிக்கழகம்

#குவைத்விஜய்மக்கள்இயக்கம்

#பசியில்லா_பயணம்







இன்று 01.07.2025 பிறந்தநாள் காணும்...கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் பாசமிகு அன்பு அண்ணன் Raj Mohan   அவர்களுக்கு இனிய ...
01/07/2025

இன்று 01.07.2025 பிறந்தநாள் காணும்...

கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் பாசமிகு அன்பு அண்ணன் Raj Mohan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...❤️💐

தமிழக வெற்றிக் கழகம் குவைத் மண்டலம் ❤️💛

#தமிழகவெற்றிக்கழகம்குவைத்

#தமிழகவெற்றிக்கழகம்

#குவைத்விஜய்மக்கள்இயக்கம்

#பசியில்லா_பயணம்







Address

Al-Fahaheel
25600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilaga Vettri Kazhagam Kuwait posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share